01/10/2025
⭕. அவதானம் மக்களே! ⭕
திருகோணமலை மூதூர் பிரதேசத்தை சேர்ந்த கள்ளன்
( Sivanathan kathiran ponnan ) Siva
துபாயில் வேலை விசா , வதிவிட விசா
பெற்று தருவதாக கூறி. பலரின் பணத்தை ஏமாற்றி சுமார் (50 லட்சம் ரூபாய் மேல் ஏமாற்றி சென்று உள்ளன்
துபாய் சார்ஜா அல் காஸ்மியா எனும் இடத்தில் வசித்து வந்துள்ளான். Dubai Sharjah, al qusmiya. பணம் கொடுத்தவர்கள் மீள் தருமாறு கேட்டவுடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான். யாருக்கும் தெரியாமல் நடனமாடுகிறார். கள்ளன்
திருகோணமலை மூதூர், பெரியவெளி எனும் இடத்தை சேர்ந்தவன் இவன் ஒரு முகவர் ( dubai work visa agent என்ற போர்வையில் திருகோணமலையில் வசிக்கும் இளம் வயதினரை துபாயில் வேலை பெற்றுத் தருவதாக கூறி வரவலைத்து ஆசை வார்த்தைகளை நம்பி பலர் ஏமாந்து உள்ளனர். சுமார் ஒரு வரிடம் 6 லட்சம் ரூபாய் வரை பெற்று 20 பேர் மேல் வரை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து உள்ளான். இவனுடய மனைவி ஒரு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் . ஏமாற்றப்பட்டவர்களின் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ( மற்றவர் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பை இரத்தமாய் குடித்தவன் )
இவனால் பதிக்கப்பட்ட வர்கள் இவனை கொளை செய்ய வேண்டும் என்று ஆதங்கத்தில் இருக்கின்றனர் . இவன் இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் இவன் கள்ளன்
🙏 முடிந்த வரை share செய்யுங்கள் 🙏
இவனை பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுங்கள் 0771683306
பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்