21/08/2026
பரிஸ் லாசப்பல் Kings Travels 'தமிழர் திருவிழா' முன்னிட்டு வழங்கும் 2€ நல்வாய்ப்புச் சீட்டு
முதன்மைப் பரிசு:
1000€ பெறுமதியான இலங்கைக்குச் சென்று வரும்
விமான TICKET பரிசளிக்கப்படுகிறது!
குலுக்கல் நாள்: 30.08.2026 - ஞாயிற்றுக்கிழமை
நல்வாய்ப்புச் சீட்டு விற்பனையால் கிடைக்கும் நிதி,
யாழ்ப்பாணம் கோண்டாவில் 'சிவபூமி அறக்கட்டளை' மாற்றுத்திறனாளிகள் பாடசாலைக்கு வழங்கப்படுகிறது