24/05/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பானவர்களே!!!
அல்ஹம்துலில்லாஹ்! 300 ஹாஜிகளின் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவில் உங்கள் துஆவுடன்...உங்கள் அர்-ரஹீம் பாஸ்...
குறிப்பு :- ஹஜ் விசா ரத்தான ஹாஜிகள் அல்லாஹுக்காக எங்களை மன்னிக்கவும், நான் தாயகம் திரும்பியவுடன் தங்களின் பொருளாதாரத்தை திருப்பி கொடுப்பதோ அல்லது வரும் ஆண்டு 2027 ஹஜ் அழைத்து செல்வதோ, தங்களுடன் கலந்து பேசி அதன்படி அமைத்து கொள்வோம் இன்ஷாஅல்லாஹ்...
உங்கள் துஆவுடன்...உங்கள் அர்-ரஹீம் பாஸ்...