நாகர்கோவில் சந்திப்பு

நாகர்கோவில் சந்திப்பு நாகர்கோவில் நண்பர்கள்

Start a Guppy tank setup for just ₹100.--> 10 nos Fancy Guppies--> 1 no Apple Snail--> Guppy Grass / Fox tail100 ரூபாயில...
10/11/2024

Start a Guppy tank setup for just ₹100.
--> 10 nos Fancy Guppies
--> 1 no Apple Snail
--> Guppy Grass / Fox tail

100 ரூபாயில் வண்ண மீன்கள் வளர்க்கும் கனவை நிறைவேற்ற ஒரு அரிய வாய்ப்பு.

உடனே முந்துங்கள்.

To Order, Call / WhatsApp to +91 9884062336
Location : FSF Guppy Farm, Sasthankarai, Colachel, Kanniyakumari district.

https://www.instagram.com/reel/DCKTBQcyZXE/?igsh=Z3kzZGl0MXN5NGd0

19/01/2022
இரவிலும் எரியும் சுங்கான்கடை மலை...இந்த ⛰ மேற்குத்தொடர்ச்சி ⛰ மலைப்பகுதியில் மட்டும், ஏன் வருடம் தவறாமல் 🔥 தீ 🔥 வருகிறது...
30/12/2021

இரவிலும் எரியும் சுங்கான்கடை மலை...

இந்த ⛰ மேற்குத்தொடர்ச்சி ⛰ மலைப்பகுதியில் மட்டும்,
ஏன் வருடம் தவறாமல் 🔥 தீ 🔥 வருகிறது..?

2016-ம் ஆண்டு முதல் மலையில் ஏற்பட்ட 🔥 தீயை, இந்த ஒற்றைக் காணொளியில் காணலாம்...

https://youtu.be/7SBiy7d6_oU

தொடர்ந்த இந்த 🔥 தீ எதனால் ஏற்படுகிறது..?

தொடரும் இந்த 🔥 தீயை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்..?

*Please share maximum to Solve this issue permanently*

Watch this video to understand the history of the Chunkankadai Mountain Fire.We collected these videos from different places, special thanks to the persons w...

நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்...💚💙எளிய முறையில் 4 பொருட்களை மட்டுமே கொண்டு துவங்கிய Kanniyakumari Kadai -யானது,100 நாட்கள...
06/09/2020

நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்...
💚💙
எளிய முறையில் 4 பொருட்களை மட்டுமே கொண்டு துவங்கிய Kanniyakumari Kadai -யானது,
100 நாட்களில் 500 ஆர்டர்களை டெலிவரி செய்ததுடன், 38 பொருட்களையும் விற்பனை செய்யும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
💚💙
இந்த வெற்றிக்கு காரணம் ஒரு கூட்டு முயற்சி தான்.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான வாடிக்கையாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் -யின் சார்பாக, எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...
💚💙
வாடிக்கையாளர்களுக்கு இந்த நல்ல செய்தியை சொல்வதுடன் , சில சிறப்பு பரிசுகளையும் வழங்க உள்ளோம்...
💚💙
🎁 ₹500-க்கு மேல் பொருட்களை வாங்கினால் 1/4கிலோ நாகர் மிச்சர்.
🎁 ₹1000-க்கு மேல் பொருட்களை வாங்கினால் 1/4கிலோ நாகர் சிப்ஸ்.
🎁 ₹1500-க்கு மேல் பொருட்களை வாங்கினால் 1/4கிலோ சக்க சிப்ஸ்.
🎁 ₹2000-க்கு மேல் பொருட்களை வாங்கினால் 1/2கிலோ நாகர் மிச்சர்.
🎁 ₹2500-க்கு மேல் பொருட்களை வாங்கினால் 1/2கிலோ நாகர் சிப்ஸ்.
🎁 ₹3000-க்கு மேல் பொருட்களை வாங்கினால் 1/2கிலோ சக்க சிப்ஸ்.
☝🏽
இந்த சலுகை செப்டம்பர் 6-ம் தேதி வரை மட்டுமே...
💚💙
கன்னியாகுமரி பொருட்களை வாங்க, நம்ம கன்னியாகுமரி கடைக்கு வாங்க.
💙💚
தொடர்புக்கு,
🛒 WhatsApp
https://wa.me/919788491849

☎️ Facebook
https://www.facebook.com/kanniyakumarikadai/

📞 Call
+91 9788491849
Kanniyakumari Kadai

நன்றி

நம்ம ஊர் டீக்கடை கேக் இனி நம்ம வீட்டிலேயே செய்யலாம்...😋https://youtu.be/kri-Io9yr-c😋
15/05/2020

நம்ம ஊர் டீக்கடை கேக் இனி நம்ம வீட்டிலேயே செய்யலாம்...
😋
https://youtu.be/kri-Io9yr-c
😋

சுடசுட மொறு மொறு டீ கடை கஜடா / டீக்கடை முட்டைகோஸ் கேக் / வெட்டு கேக் /டீக்கடை கஜடா செய்வது எப்படி..? In this video we will see how to make tea k...

28/07/2019
02/02/2019

This page undertaken by nagercoil memes2.0

Address

Konamkadu
Colachel
629803

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாகர்கோவில் சந்திப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share