18/09/2026
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் (17/09/2026) #புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள்,
(17/09/2026) இன்று ஈருலக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு சென்றார்கள்.. வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்) வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் . அனுபவ மிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகள் சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் …