Al Isra Haj and Umrah Service

Al Isra Haj and Umrah Service HAJ AND UMRAH SPECIALIST

அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மத்துல்லாஹி வபராக்காத்தூஹு... ''தகப்பலல்லாஹு மின்னாவமின்கும் அமலன் வ ஸாலிஹன்''அன்பு உறவுகள், நட்பு...
20/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபராக்காத்தூஹு...

''தகப்பலல்லாஹு மின்னா
வமின்கும் அமலன் வ ஸாலிஹன்''

அன்பு உறவுகள், நட்பு நெஞ்சங்கள்,
சமுதாய பெருமக்கள் அனைவருக்கும்
இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

அல் இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ்
லால்பேட்டை
செல்:- 9894414273, 7845214273

10/02/2026
நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ்  சர்விஸின் *மூலம் (12/01/2026) அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் (23/01/2026) நே...
24/01/2026

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்விஸின் *மூலம் (12/01/2026) அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் (23/01/2026) நேற்று புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனாவில், புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள *மஸ்ஜிதே கமாமா, மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை சிறப்பு மிகு அனுபவம் வாய்ந்த உலமாக்களால் நினைவூட்டப்பட்டு ஹாஜிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
“அல்ஹம்துலில்லாஹ்”…

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்வீஸ் மூலம் (12/01/2026) அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள், (22/01/2026) நேற்ற...
22/01/2026

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்வீஸ் மூலம் (12/01/2026) அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள், (22/01/2026) நேற்று மக்காவில் இருந்து மதீனாவை நோக்கி செல்லும் வழியில் பத்ர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்கள்.
“அல்ஹம்துலில்லாஹ்”…

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்வீஸ் மூலம் (12/01/2026) அன்று புனித உம்ரா பயணம் சென்றஹாஜிகள், தங்களின் உம்ரா அமல்...
22/01/2026

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்வீஸ் மூலம் (12/01/2026) அன்று புனித உம்ரா பயணம் சென்றஹாஜிகள், தங்களின் உம்ரா அமல்களை சிறப்பான முறையில் முடித்துவிட்டு, நேற்று (21/01/2026) இறுதியாக தவாஃப் விதாவை முடித்து விட்டு துஆ செய்து நிறைவுபெற்றது.. அல்ஹம்துலில்லாஹ்”…
இன்ஷா அல்லாஹ் இன்று மதியம் மதீனாவை நோக்கி புறப்பட்டார்கள்

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்வீஸ் மூலம் (12/01/2026) அன்று புனித உம்ராபயணம் சென்ற ஹாஜிகள் (18/01/2026) புனித  ...
19/01/2026

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்வீஸ் மூலம் (12/01/2026) அன்று புனித உம்ரா
பயணம் சென்ற ஹாஜிகள் (18/01/2026) புனித # தாயிப் சென்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டார்கள். உதைபியா ஒப்பந்தம்*.*ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி, மக்கா மியூசியம், நபி (ஸல்) அவர்கள் துன்புறுத்தும் காபிர்களிடமிருந்து தப்பிவந்து அமர்ந்த *திராட்சை தோட்டம் ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள். “அல்ஹம்துலில்லாஹ்”

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்விஸ் (12/01/2026) அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (17/01/2026) பு...
17/01/2026

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்விஸ் (12/01/2026) அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (17/01/2026) புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த இடம், அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம், ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம், நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம், அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று குறிப்புகளை உணர்வுபூர்வமாக கண்டு மகிழ்ந்தார்கள் .. “அல்ஹம்துலில்லாஹ்”

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்விஸின் *மூலம் (12/01/2026) அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் (14/01/2026) இன்...
14/01/2026

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்விஸின் *மூலம் (12/01/2026) அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் (14/01/2026) இன்று ஈருழக தளபதியை ஈற்றெடுத்த புனித மிகு மக்கா நகரை பற்றியும்அதனை
சுற்றியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் “ அரஃபா , மினா , முஜ்தலிஃபா , ஜபல்நூர், ஜபல் தூர் , ஜபலுர் ரஹ்மான் ஆகிய சிறப்பு மிக்க இடங்களையும் அல்லாஹ்வின் கிருபையால் பார்த்து மகிழ்ந்தார்கள்..
“அல்ஹம்துலில்லாஹ்”

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்விஸ்*மூலம் (12/01/2026) நேற்று   #புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள், (12/01/2026)...
13/01/2026

நமது அல் - இஸ்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் சர்விஸ்*மூலம் (12/01/2026) நேற்று #புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள், (12/01/2026) நேற்று ஈருலக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு சென்றார்கள்..வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்) வில் மிகச் சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் . அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகள் சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் …

Address

4 , அய்யூப் காம்ப்ளக்ஸ் , ஏரிக்கரை மெயின் ரோடு , லால்பேட்டை, கடலூர் மாவட்டம்
Kattumannarkoil
608303

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Telephone

+917845214273

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Isra Haj and Umrah Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Isra Haj and Umrah Service:

Share

Category