GV - Tour Planners

GV - Tour Planners Tour package organizers
No.23, Nehru Street, Jaihindpuram, Madurai - 11

18/08/2026

🔔ஆலயம் அறிவோம் - "பளிங்குக் கல்லில் பதிந்த பேரழகு – தில்வாரா கோவில்!" 🛕

🕉️தில்வாரா கோவில் சிறப்புகள் 🪔

🔹ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா கோயில் கி.பி. 11 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற கட்டிடக்கலை அற்புதமாகும். இது தூய வெள்ளை பளிங்கில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது.

🔹வெள்ளை பளிங்கு சிற்பங்கள்: முழுவதுமாக வெண்மை நிற பளிங்குக் கற்களால் உருவாகியுள்ளது. தூண்கள் மற்றும் கூரைகளில் செய்யப்பட்டுள்ள மலர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் தெய்வங்களின் வடிவங்கள் மிக நுணுக்கமானவை.

🔹 இது ஐந்து தனித்தனி ஜைனக் கோயில்களின் தொகுப்பாகும். அவை ஆதிநாத் (விமல் வசாஹி), நேமிநாத் (லுன் வசாஹி), ரிஷபதேவ் (பித்தல்ஹர்), பார்சுவநாத் (கர்தார் வசாஹி) மற்றும் மகாவீரர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.

🔹 கி.பி. 1031-ல் விமல் ஷா என்பவரால் கட்டப்பட்ட இக்கோயிலின் மைய மண்டபம் மற்றும் விதானங்கள் (Ceilings) கற்பனைக்கு எட்டாத கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன.

🔹யானைகளின் ஊர்திப் பயணம்: அக்காலத்தில் வாகன வசதிகள் இல்லாததால், அம்பாஜி மலையிலிருந்து மவுண்ட் அபு மலைக்கு யானைகள் மூலம் பளிங்கு பாறைகளைக் கொண்டுவந்து இக்கோயிலைக் கட்டியுள்ளனர்.

🔹ஒப்பற்ற கைவினைத்திறன்: கூரைகளில் உள்ள வட்ட வடிவப் பூ வேலைப்பாடுகள் தொங்கலில் உள்ள தாமரை மலர் போன்ற அமைப்புகள் பார்வையாளர்களை வியக்க வைக்கின்றன.

புக் செய்ய:

📲செல்: 9003998648, 9344457790























17/08/2026

🛕 ஆக்ரா முதல் காசி வரை | ஆன்மீக யாத்திரை 🙏

🛕 ஆக்ரா வாரணாசி யாத்திரை நவம்பர் 2026 | AGRA VARANASI YATRA - NOV 2026 🚩

பார்க்கும் இடங்கள்:

ஆக்ரா:

🔹தாஜ் மஹால்
🔹ஆக்ரா கோட்டை

மதுரா & பிருந்தாவன்:

🔹கிருஷ்ண ஜென்மபூமி
🔹பிரேம் மந்திர்

டெல்லி:

🔹அக்ஷர்தாம் கோவில்
🔹தாமரை கோவில்
🔹குதுப் மினார்
🔹செங்கோட்டை
🔹இந்தியா கேட்
🔹ஜனாதிபதி மாளிகை மற்றும் பாராளுமன்றம் பார்த்தல்
(பஸ்ஸில் இருந்து சுற்றிப் பார்த்தல்)

பிரயாக்ராஜ் (அலகாபாத்):

🔹திரிவேணி சங்கமம்
🔹பாதாள ஆஞ்சநேயர் கோவில்
🔹அலோபி தேவி சக்தி பீட கோவில்
🔹ஆனந்த பவன் (நேரு வீடு)

அயோத்தி:

🔹இராம ஜென்மபூமி
🔹ஹனுமான் கோவில்
🔹சரயு நதி

வாரணாசி (காசி):

🔹காசி விஸ்வநாதர் கோவில்
🔹காசி விசாலாட்சி அம்மன் கோவில்
🔹அன்னபூரணி தேவி கோவில்
🔹கால பைரவர் கோவில்
🔹கங்கா ஆரத்தி
🔹படகு மூலம் படித்துறைகளை சுற்றிப் பார்த்தல்

கயா & புத்த கயா:

🔹விஷ்ணுபாத கோவில்
🔹மகாபோதி கோவில்
🔹80 அடி புத்தர் சிலை

கட்டணம்:

🔸 ஒரு நபருக்கு: *ரூ.32,000/- (3 பேர் தங்கும் அறை)

🔸ஒரு நபருக்கு : *ரூ.34,000/- (2 பேர் தங்கும் அறை)
_________________

மேலும் தெரிந்து கொள்ள:📁

🔹தமிழில் படிக்க:
https://drive.google.com/file/d/1qxOggcjQkI99cd2BVP5gcP8TdVO1V4bT/view?usp=sharing

🔹To read in English: https://drive.google.com/file/d/1trmJnxR5-oamFqXRf2hPelnM2RJyRr2V/view?usp=sharing

__________________

புக் செய்ய/ FOR BOOKING: https://gvtourplanners.com/tour-details/6a7310e1f01e11bee2fc9cff

📲செல்: 9003998648, 9344457790

16/08/2026

இந்த Business வேணாம்னு யோசுச்ச தருணம் 🤔| உங்கள் கேள்வி GV பதில் EP-03

GV - TOUR PLANNERS-ன் பயணத்தில் முதல் டூர் எப்படி இருந்தது? ❤️

60 பேருடன் தொடங்கிய அந்த முதல் டூர், எங்களுக்கு முழுக்க முழுக்க புதிய அனுபவமாக இருந்தது. சென்னை சென்ட்ரலில் கஸ்டமர்களை ரிசீவ் செய்வது முதல், Train Journey, Seat Allocation, ஆக்ரா, ரூம் அலாட்மென்ட், ஹோட்டல் பிரச்சனைகள் என ஒவ்வொரு கட்டத்திலும் புதுப்புது சவால்கள்.

அதிலும் காசி செல்லும் வழியில் நடந்த ஒரு எதிர்பாராத சம்பவம்… 😱
அது என்ன?

இந்த Episode-ல் கிரிதரன் & வினோத் இருவரும் தங்களுடைய முதல் டூரை அவர்களுடைய பார்வையில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இது ஒரு டூர் கதை மட்டும் இல்லை…
GV எப்படி ஆரம்பித்து, இன்றைக்கு இத்தனை தூரம் வந்தது என்பதற்கான ஒரு முக்கியமான அத்தியாயம். ❤️

🎬 உங்கள் கேள்வி GV பதில் – EPISODE 03

Episode 2 link 🔗: https://studio.youtube.com/video/gvXUXE2AFgU/edit

First Review video from GV 🔗: https://youtu.be/IZUOMLYDBfo

09/08/2026

*எங்களை நம்பி 60 பேர் எப்படி booking பண்ணாங்க? 😳 GV ஆரம்பகால Struggles | உங்கள் கேள்வி GV பதில் EP-02*

“EXPERIENCE இல்லாத புதிய Company… Office கூட இல்ல… அப்புறம் எப்படி Customers எங்களை நம்பி Booking பண்ணாங்க?”

GV ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் எங்களுக்கு Experience இல்லை, தனியா Office இல்லை, பெரிய Team இல்லை. இருந்தாலும் முதல் Tour-க்கு 60 பேர் எங்களை நம்பி Booking செய்தார்கள்.

அந்த முதல் Tour எப்படி இருந்தது? Customers எங்களை எப்படி நம்பினார்கள்? Experience இல்லாமல் ஒரு Tour-ஐ நடத்தும்போது என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தோம்? முதல் Tour-ல் நடந்த தவறுகள் என்ன?

இந்த Episode-ல் GV-யின் ஆரம்ப கால Struggles மற்றும் முதல் Tour அனுபவங்களை எந்த Filter-உம் இல்லாமல் நாங்கள் இருவரும் பகிர்ந்திருக்கிறோம்.

இது ஒரு Success Story இல்லை…
Success-க்கு முன்னாடி நடந்த Struggle Story. ❤️

உங்கள் கேள்வி | GV பதில் – Episode 02

02/08/2026

உங்கள் கேள்வி | GV பதில் - EP 01 | GV Tour Planners எப்படி ஆரம்பிச்சது? | எங்களோட உண்மையான பயணம்❤️

GV Tour Planners எப்படி ஆரம்பிச்சது? இந்த கேள்வியை பல வருடங்களாக நிறைய பேர் எங்களிடம் கேட்டிருக்கிறீர்கள்.

அதற்கான பதில்தான் இந்த "உங்கள் கேள்வி | GV பதில்" தொடரின் முதல் எபிசோட்.

இந்த வீடியோவில்,
✅ நாங்கள் எப்படி சந்தித்தோம்?
✅ YouTube Channel எப்படி ஆரம்பிச்சோம்?
✅ Tour Business பண்ணும் ஐடியா எப்படி வந்தது?
✅ முதல் Group Tour எப்படி ஆரம்பித்தோம்?

என்பதை எங்களுடைய உண்மையான அனுபவங்களோடு பகிர்ந்திருக்கிறோம்.

இந்த Series-ல் அடுத்தடுத்த Episodes-ல் ஆரம்பக்கால Struggles, மறக்க முடியாத Tour Experiences, Business Journey, Customers கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் என இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர இருக்கிறோம்.

உங்களுடைய கேள்விகளையும் Comment-ல் பதிவு செய்யுங்கள். அடுத்த Episodes-ல் பதில் சொல்ல முயற்சிக்கிறோம்.

❤️ GV Tour Planners-க்கு தொடர்ந்து கொடுத்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி!






24/07/2026

🔔ஆலயம் அறிவோம் - "மேற்கூரை அற்ற சன்னதி"🛕அதுவே "சனி சிங்கனாப்பூர் கோவில்" 🛕

🕉️சனி சிங்கனாப்பூர் கோவில் சிறப்புகள் 🪔

🔹மகாராஷ்டிராவில் உள்ள ஷனி ஷிங்னாபூர் கோவில், கதவுகள் இல்லாத கிராமம், சுயம்பு சனி பகவான் சிலை, மற்றும் திறந்தவெளி சன்னதி போன்ற முக்கிய சிறப்புகளால் உலகப் புகழ்பெற்றது.

🔹கதவுகள் இல்லாத வீடுகள்: இக்கிராமத்தில் உள்ள எந்தவொரு வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் கதவுகளோ பூட்டுகளோ கிடையாது. சனி பகவானின் நேரடி பாதுகாப்பில் ஊர் இருப்பதால் திருட்டு பயம் துளியும் இல்லை.

🔹சுயம்பு மூர்த்தி: இங்குள்ள சனி பகவான் சிலை மனிதர்களால் செதுக்கப்பட்டதல்ல; ஐந்தര அடி உயரமுள்ள இயற்கையான கருங்கல் (சுயம்பு) வடிவமாக திறந்தவெளியில் காட்சியளிக்கிறார்.

🔹மேற்கூரை அற்ற சன்னதி: கோவில் கருவறைக்கு உச்சி கூரை அல்லது கோபுரம் கிடையாது. சூரியன், சந்திரன் மற்றும் மழையின் கீழ் பகவான் வெளிச்சத்தில் அமையப்பெற்றுள்ளார்.

🔹காவல் நிலைய பூட்டு இன்மை: இக்கிராமத்தின் காவல் நிலையத்தில் கூட கதவுகள் மற்றும் பூட்டுகள் பயன்படுத்தப்படுவதில்லை.

புக் செய்ய:

📲செல்: 9003998648, 9344457790

























































24/07/2026

🛕God's Own Country-la Divine Aanmeega Payanam

🚂 கேரளா கோவில் சுற்றுலா - அக்டோபர் 2026🛕🚩 | Kerala Kovil Sutrula - October 2026🔥
______________________________

பார்க்கும் இடங்கள்:

🔹ஆனந்த பத்மநாபசுவாமி கோவில்
🔹செங்கல் மகேஸ்வரம் கோவில்
🔹ஆழிமலை சிவன் கோவில்
🔹ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில்
🔹ஜடாயு எர்த் சென்டர்
🔹வைக்கம் மகாதேவ் கோவில்
🔹குருவாயூர் கிருஷ்ணர் கோவில்
🔹திருச்சூர் வடக்கு நாதன் கோவில்
🔹சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில்

கட்டணம்:

🔸 ஒரு நபருக்கு: ரூ.14,000/- (3 பேர் தங்கும் அறை)

🔸ஒரு நபருக்கு : ரூ.14,500/- (2 பேர் தங்கும் அறை)
_________________

மேலும் தெரிந்து கொள்ள:📁

🔹தமிழில் படிக்க: https://drive.google.com/file/d/1TIYQL3xZ28ffQIQzsDnFKufq9py7YZQq/view?usp=drive_link

🔹To read in English: https://drive.google.com/file/d/1p_xd0PRze92GmIn0wtSe0o_968y13MjF/view?usp=drive_link
__________________

புக் செய்ய/ FOR BOOKING: https://gvtourplanners.com/tour-details/6a49cf6b881c732f0f91a929

📲செல்: 9003998648, 9344457790

__________________










Kerala Kovil Sutrula
Kerala tour package

22/07/2026

🙏 அமாவாசை அன்று செல்ல வேண்டிய புனித யாத்திரை!🛕

🛕"மஹாளய அமாவாசை ஸ்பெஷல்" சங்கம் புனித யாத்ரா - அக்டோபர் 2026🕉️
_____________________

பார்க்கும் இடங்கள்:

🔹 திருவெனி சங்கமம்
🔹பாதாள ஆஞ்சநேயர் கோவில்
🔹அலோபி தேவி சக்தி பீட கோவில்
🔹ஆனந்த பவன் (நேரு வீடு)
🔹சக்ர தீர்த்தம்
🔹ஸ்ரீ நைமிஷனத் விஷ்ணு கோவில்(விஷ்ணுவின் 108 🔹திவ்ய தேச கோவில்களில் ஒன்று )
🔹ராம ஜன்ம பூமி கோவில்
🔹ஹனுமான் கோவில்
🔹சரயு நதி
🔹காசி விஷ்வநாதர் கோவில்
🔹காசி விசாலாட்சி அம்மன் கோவில்
🔹அன்னபூரணி தேவி கோவில்
🔹கால பைரவர் கோவில்
🔹கங்கா ஆர்த்தி
🔹மகாபோதி கோவில்
🔹விஷ்ணு பாத கோவில்
🔹80 அடி புத்தர் சிலை

கட்டணம்:

🔸 ஒரு நபருக்கு: *ரூ.30,500/- (3 பேர் தங்கும் அறை)

🔸ஒரு நபருக்கு : *ரூ.32,000/- (2 பேர் தங்கும் அறை)
_________________

மேலும் தெரிந்து கொள்ள:📁

🔹தமிழில் படிக்க: https://drive.google.com/file/d/1VeOpV1yIuJSOKsba_z_x6uzQ6VS9z6BP/view?usp=drive_link

🔹To read in English: https://drive.google.com/file/d/1PV47O_V77x-Am-rBe8ug1KhUbjbF-VqZ/view?usp=drive_link

புக் செய்ய:📱 9003998648, 9344457790

🔗TOUR BOOKING LINK: https://gvtourplanners.com/tour-details/6a461dc7881c732f0f8c9fda











Gv tour planners
Kasi tour package
Kasi tour package tamil
Kasi Yatra
Kasi Yatra tamil
Kasi flight yatra
Sangam Yatra
International tour operator

22/07/2026

🙏ஆந்திராவின் பிரபல திவ்ய தேசங்கள் தரிசனம் ✨

🛕 ஆந்திரா கோவில் சுற்றுலா - அக்டோபர் 2026 | ANDHRA KOVIL SUTRULA - OCT 2026 🚩

____________________________

பார்க்கும் இடங்கள்:

🔹மேல் அஹோபிலம் கோவில்
🔹கீழ் அஹோபிலம் கோவில்
🔹 நவ நரசிம்மர் கோவில்
🔹யாகந்தி சிவன் கோவில்
🔹மல்லிகார்ஜுன சுவாமி கோவில்
🔹 மகா நந்தி கோவில்

கட்டணம்:

🔸 ஒரு நபருக்கு: *ரூ.17,100/- (3 பேர் தங்கும் அறை)

🔸ஒரு நபருக்கு : *ரூ.17,800/- (2 பேர் தங்கும் அறை)
_________________

மேலும் தெரிந்து கொள்ள:📁

🔹தமிழில் படிக்க: https://drive.google.com/file/d/1O840mHvO9Lp8dFiELOpCkV6JSm8Tnwe4/view?usp=drive_link

🔹To read in English: https://drive.google.com/file/d/1Im2T_AC0kX5b10o3HUMT6Ehwba_NZ1dG/view?usp=drive_link

__________________

புக் செய்ய::/ FOR BOOKING: https://gvtourplanners.com/tour-details/6a4cf394715a9c871debf50b

📲செல்: 9003998648, 9344457790

__________________










Gv tour planners
Andhra tour package
Andhra tour package tamil

18/07/2026

🛕"மஹாளய அமாவாசை ஸ்பெஷல்" சங்கம் புனித யாத்ரா - அக்டோபர் 2026🕉️
_____________________

பார்க்கும் இடங்கள்:

🔹 திருவெனி சங்கமம்
🔹பாதாள ஆஞ்சநேயர் கோவில்
🔹அலோபி தேவி சக்தி பீட கோவில்
🔹ஆனந்த பவன் (நேரு வீடு)
🔹சக்ர தீர்த்தம்
🔹ஸ்ரீ நைமிஷனத் விஷ்ணு கோவில்(விஷ்ணுவின் 108 🔹திவ்ய தேச கோவில்களில் ஒன்று )
🔹ராம ஜன்ம பூமி கோவில்
🔹ஹனுமான் கோவில்
🔹சரயு நதி
🔹காசி விஷ்வநாதர் கோவில்
🔹காசி விசாலாட்சி அம்மன் கோவில்
🔹அன்னபூரணி தேவி கோவில்
🔹கால பைரவர் கோவில்
🔹கங்கா ஆர்த்தி
🔹மகாபோதி கோவில்
🔹விஷ்ணு பாத கோவில்
🔹80 அடி புத்தர் சிலை

கட்டணம்:

🔸 ஒரு நபருக்கு: *ரூ.30,500/- (3 பேர் தங்கும் அறை)

🔸ஒரு நபருக்கு : *ரூ.32,000/- (2 பேர் தங்கும் அறை)
_________________

மேலும் தெரிந்து கொள்ள:📁

🔹தமிழில் படிக்க: https://drive.google.com/file/d/1VeOpV1yIuJSOKsba_z_x6uzQ6VS9z6BP/view?usp=drive_link

🔹To read in English: https://drive.google.com/file/d/1PV47O_V77x-Am-rBe8ug1KhUbjbF-VqZ/view?usp=drive_link

புக் செய்ய:📱 9003998648, 9344457790

🔗TOUR BOOKING LINK: https://gvtourplanners.com/tour-details/6a461dc7881c732f0f8c9fda











Gv tour planners
Kasi tour package
Kasi tour package tamil
Kasi Yatra
Kasi Yatra tamil
Kasi flight yatra
Sangam Yatra
International tour operator

WITH LOVE
G - Giridharan
V - Vinoth

Address

Madurai

Opening Hours

Monday 9am - 2pm
3pm - 8pm
Tuesday 9am - 2pm
3pm - 8pm
Wednesday 9am - 2pm
3pm - 8pm
Thursday 9am - 2pm
3pm - 8pm
Friday 9am - 2pm
3pm - 8pm
Saturday 9am - 2pm
3pm - 8pm

Telephone

9003998648

Alerts

Be the first to know and let us send you an email when GV - Tour Planners posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GV - Tour Planners:

Shortcuts

Share