Kashi tour. balaji 9543324447,

Kashi tour. balaji 9543324447, காசி அலகாபாத் கயா மற்றும் வட இந்தியா ?

9842888345, 9543324447
28/07/2026

9842888345, 9543324447

முன்பதிவு நடைபெறுகிறது தொடர்புக்கு, 9543324447,9842888345
13/03/2026

முன்பதிவு நடைபெறுகிறது தொடர்புக்கு, 9543324447,9842888345

10/07/2025
Booking call 9543324447, 9842888345
08/07/2025

Booking call 9543324447, 9842888345

10, நாள் காசி அயோத்தி யாத்திரை,🙏 புறப்படும் நாள்:- 02-03-2025ஸ்ரீ கங்கை யாத்ராஸ் டூர்ஸ் & டிராவல்ஸ் மதுரை, 9543324447, 9...
23/11/2024

10, நாள் காசி அயோத்தி யாத்திரை,🙏
புறப்படும் நாள்:- 02-03-2025

ஸ்ரீ கங்கை யாத்ராஸ் டூர்ஸ் & டிராவல்ஸ் மதுரை, 9543324447, 9842888345

புறப்படும் இடம் :- மதுரை திருச்சி விழுப்புரம் சென்னை

01-03-2025 =அன்று இரவு மதுரையிலிருந்து புறப்படுதல்

03-03-2025 = அன்று காலை 8 மணி அளவில் சென்னை வந்தடையும்,

04-03-2025 = முழுவதும் ரயில் பயணம்

05-03-2025= அலகாபாத், திரிவேணி சங்கமம் நீராடல், படகு சவாரி, பாதாள ஆஞ்சநேயர் சுவாமி, மற்றும் சக்தி பீடம், 🙏

06-03-2025 = அயோத்தி சரயு நதி நீராடல் ராமஜென்ம பூமி மற்றும் தசரதன் அரண்மனை, ராமர் சீதா கோயில்🙏

07-03-2025 = கயா விஷ்ணு பாத தரிசனம்,
32 தலைமுறைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல், மற்றும் புத்தர் ஞானம் பெற்ற போதிமரம், பல வெளிநாட்டு புத்தர் கோயில்கள், 🙏

08-03-2025 = காசி விஸ்வநாதர் ஆலயம், அன்னபூரணி, விசாலாட்சி, படகு சவாரி முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தல், மற்றும் கங்கா ஆரத்தி,🙏

09-03-2025 = பிர்லா மந்திர், துளசி பீடம், அனுமன் கோயில், துர்க்கை அம்மன், சோழியம்மன், காலபைரவர்,🙏

10-03-2025 = மணிக்கர்னிகா காட் ( 24 மணி நேரமும் இடை விடாமல் எரியும் பிணங்கள்) நமக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு புறப்படுதல்,🙏

11-03-2025 = முழுவதும் ரயில் பயணம்,

12-03-2025 = மாலை 4,மணிக்கு சென்னை வந்தடையும், இரவு மதுரை வந்தடையும்,🙏🙏🙏

ரயில் கட்டணம், பஸ் கட்டணம், மூன்று வேளை தமிழக சைவ உணவு, தங்குமிடம், போட்டிங், கட்டணம், உட்பட ஒரு நபருக்கு
SL CLASS = 14,500
3A A/C = 19,500
( ஆட்டோ கட்டணம் வரும் நபர்களை சார்ந்தது,)

ரயில் இருக்கைகள் குறைவாக உள்ளதால் உடனே முன்பதிவு செய்து கொள்ளவும்

மேலும் விவரங்களுக்கு :-
யாத்திரை அமைப்பாளர்கள்
S G, பாலாஜி 9543324447,
V R, செந்தில் குமார், 9842888345
முன்பதிவு நடைபெறுகிறது,

10, நாள் காசி அயோத்தி யாத்திரை,🙏 புறப்படும் நாள்:- 17-11-2024ஸ்ரீ கங்கை யாத்ராஸ் டூர்ஸ் & டிராவல்ஸ் மதுரை, 9543324447, 9...
30/09/2024

10, நாள் காசி அயோத்தி யாத்திரை,🙏
புறப்படும் நாள்:- 17-11-2024

ஸ்ரீ கங்கை யாத்ராஸ் டூர்ஸ் & டிராவல்ஸ் மதுரை, 9543324447, 9842888345

புறப்படும் இடம் :- மதுரை திருச்சி விழுப்புரம் சென்னை

16-11-2024 =அன்று இரவு மதுரையிலிருந்து புறப்படுதல்

17-11-2024 = அன்று காலை 8 மணி அளவில் சென்னை வந்தடையும்,

18-11-2024 = முழுவதும் ரயில் பயணம்

19-11-2024 = அலகாபாத், திரிவேணி சங்கமம் நீராடல், படகு சவாரி, பாதாள ஆஞ்சநேயர் சுவாமி, மற்றும் சக்தி பீடம், 🙏

20-11-2024 = அயோத்தி சரயு நதி நீராடல் ராமஜென்ம பூமி மற்றும் தசரதன் அரண்மனை, ராமர் சீதா கோயில்🙏

21-11-2024 = கயா விஷ்ணு பாத தரிசனம்,
32 தலைமுறைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல், மற்றும் புத்தர் ஞானம் பெற்ற போதிமரம், பல வெளிநாட்டு புத்தர் கோயில்கள், 🙏

22-11-2024 = காசி விஸ்வநாதர் ஆலயம், அன்னபூரணி, விசாலாட்சி, படகு சவாரி முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தல், மற்றும் கங்கா ஆரத்தி,🙏

23-11-2024 = பிர்லா மந்திர், துளசி பீடம், அனுமன் கோயில், துர்க்கை அம்மன், சோழியம்மன், காலபைரவர்,🙏

24-11-2024 = மணிக்கர்னிகா காட் ( 24 மணி நேரமும் இடை விடாமல் எரியும் பிணங்கள்) நமக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு புறப்படுதல்,🙏

25-11-2024 = முழுவதும் ரயில் பயணம்,

26-11-2024 = மாலை 4,மணிக்கு சென்னை வந்தடையும், இரவு மதுரை வந்தடையும்,🙏🙏🙏

ரயில் கட்டணம், பஸ் கட்டணம், மூன்று வேளை தமிழக சைவ உணவு, தங்குமிடம், போட்டிங், கட்டணம், உட்பட ஒரு நபருக்கு
SL CLASS = 14,500
3A A/C = 19,500
( ஆட்டோ கட்டணம் வரும் நபர்களை சார்ந்தது,)

ரயில் இருக்கைகள் குறைவாக உள்ளதால் உடனே முன்பதிவு செய்து கொள்ளவும்

மேலும் விவரங்களுக்கு :-
யாத்திரை அமைப்பாளர்கள்
S G, பாலாஜி 9543324447,
V R, செந்தில் குமார், 9842888345
முன்பதிவு நடைபெறுகிறது,

1026 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஆசியாவின் மிக நீண்ட பஸ் ரூட் இது  லே லடாக்கில் இருந்து டெல்லி செல்ல 36 மணி நேரம் ஆகும் ஒரும...
23/09/2024

1026 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஆசியாவின் மிக நீண்ட பஸ் ரூட் இது லே லடாக்கில் இருந்து டெல்லி செல்ல 36 மணி நேரம் ஆகும் ஒருமுறை பயணிக்க ஆகும் கட்டணம் 1736 ரூபாய் ❤️🇮🇳🙏

🕉 🙏10,நாட்கள் குஜராத் யாத்திரை🙏கங்கை யாத்ராஸ்.டூர்ஸ் & டிராவல்ஸ்,  மதுரை.☎ 9543324447, 9842888345.*துவாரகா * *சோம்நாத்**...
12/08/2024

🕉 🙏10,நாட்கள் குஜராத் யாத்திரை🙏

கங்கை யாத்ராஸ்.
டூர்ஸ் & டிராவல்ஸ், மதுரை.
☎ 9543324447, 9842888345.

*துவாரகா *
*சோம்நாத்*
* போர்பந்தர் *
*பேட் துவாரகை *
*பாவ்நகர்*
*அகமதாபாத் *
*பட்டேல் சிலை*

*பட்டேல் சிலை*
597 அடி உயரம் கொண்ட மிகப் பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை

*துவாரகை 🙏
துவரகாநாத் கிருஷ்ணன் கோவில்🙏
கோமதி நதி சங்கமம்🙏
ருக்மணி தேவி கோயில் 🙏
கோபிதலாப் 🙏

*பேட் துவாரகை 🙏
கிருஷ்னர் ஆட்சி செய்த இடம்.
குசேலர்
கிருஷ்னரை சந்தித்து அவுல் வழங்கிய இடம்.

*நாகேஸ்வர்* 🔱
12,ஜோதிர்லிங்கத்தில் ஓன்று. 🙏

*போர்பந்தர்* 🙏
காந்தி பிறந்த வீடு 🙏
கிருஷ்னரின் தோலன் சுதாமா (குசேலர் ) வாழ்ந்த வீடு 🙏

*சோம்நாத்* 🔱
உலகின் முதல் ஜோதிர்லிங்கம்.

*விரவால்*
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் காலில் அம்பால் அடி பட்டு இறந்த இடம். 🙏

*பாவ்நகர்* 🙏
* தினமும் சில மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்கி வழி விடும் சிவன் ஆலயம் *🙏

*அகமதாபாத்*
வைஷ்ணவி தேவி கோயில் 🙏
அடல் கீ வாவ் 🙏
அக்ஷர்தாம்🙏

🚉*படுக்கை வசதிகளுடன் ரயில் பயணம்,* 🚌 நவீன பஸ் வசதி* தங்குமிடம், காமன்ஹொல் அல்லது நான்கு நபர்களுக்கு ஒரு அறை* நல்ல தரமான சைவ உணவு * உட்பட
ஒரு நபருக்கு ரூ 15,500 - மட்டும்.

🚣 போட்டிங், மற்றும் ஆட்டோ .நுழைவு கட்டணம் கட்டணம் வரும் நபர்களைச் சார்ந்தது.

மேலும் ஏதேனும் தகவல் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசிஎண்
☎ 9543324447. 9842888345,
நன்றி வணக்கம்.
🕉 🕉 🕉

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Kashi tour. balaji 9543324447, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share