17/10/2025
எளிய மக்களின் எண்ணம் நாம்.
அடித்தட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்தவர்கள் நாம்.
தமிழ்நாட்டின் எண்ணங்களை, தேவைகளை அறிந்தவர்கள் நாம்.
தமிழ்நாட்டின் கொள்கையை, வளர்ச்சியை, சமநீதியை செதுக்கியவர்கள் நாம்.
தீயசக்தியின் பிடியில் சிக்கிய மக்களின் வலிகளை உணர்ந்தவர்கள் நாம்.
மாண்புமிகு புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், தமிழக மக்களின் துயர் துடைக்க, தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள் நாம்.
"நாம்"- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!
தமிழ்நாட்டின் உணர்வாகிய நமக்கு, அகவை 54!
#என்றென்றும்_அஇஅதிமுக