27/12/2023
பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு..!!!
விழுப்புரம் to நாகப்பட்டினம் நான்கு வழி சாலைப்பணி மிக விரைவாக நடந்து வரும் நிலையில் கண்டமங்கலம் குறுக்கே பாண்டி to விழுப்புரம் இரயில்வே பாதை செல்கிறது அதனை நன்கு அறிவீர்கள்..!
அதன் இரயில்வே மேம்பால பணி துவக்கப்பட்டுள்ளது எனவே வாகனம் மற்றும் பயணிகள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது..!!
அதன் விபரம்.
விழுப்புரம் to புதுவை மார்க்கம் செல்லும் வாகனங்கள் திருவாண்டார்கோயில், கொத்தம்புரிந்த்தம்,
வணத்தாம்பாளையம்,
இரஜபுத்திரப்பாளையம்,சின்னபாபுசமுத்திரம்,
கெண்டியாங்குப்பம்,
அரியூர் வழியாகவும்,
புதுச்சேரி to விழுப்புரம் மார்க்கம் செல்லும் வாகனங்கள் அரியூர்,சிவராந்தகம்,கீழூர்,மண்டகப்பட்டு, பள்ளிநேளியனூர், திருபுவனைபாளையம்,
திருபுவனை, வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
28/12/2023 முதல் இந்த சாலை மூடப்படும் ..என அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.!