Sruthi Communication & Travels

Sruthi Communication & Travels B2B Provider

28/05/2026

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்*

*ஹஜ் பெருநாளில்* *தங்களுக்கும், தங்களின்* *குடும்பத்தினர்களுக்கும், அனைத்து* *முஃமீன்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்! ரஹ்மத் என்ற* *அருள்வளத்தையும், பரக்கத் என்ற அபிவிருத்தியையும், ஷிஃபா என்ற நிவாரணத்தையும்* *வழங்குவதற்கு மனமகிழ்வுடன் "துஆ" செய்கிறேன்!*
*இன் நாளையும் வரக்கூடிய நாளையும் நன் நாளாக ஆக்கி அருள்புரிவானாக*
*எனக்கும் என் குடும்பத்தாருக்காகவும் அனைவரும் "துஆ" செய்யுங்கள்.*

*எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்*.

*📓திருக்குர்ஆன் 59:10*

*ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்க ள்*

💐 என்றும் அன்புடன்...
ஸ்ருதி கம்யூனிகேஷன்
K. செய்யது இபுராகிம்ஷா

பொங்கல் சிறப்பு பேருந்து
09/01/2026

பொங்கல் சிறப்பு பேருந்து

WhatsApp-ல் அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்கள் - புதிய வசதி அறிமுகம் !
09/01/2026

WhatsApp-ல் அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்கள் - புதிய வசதி அறிமுகம் !

07/01/2026
Chennai - Abu Dhabi Indigo AirGroup fareBook now 099527 72828
05/01/2026

Chennai - Abu Dhabi
Indigo Air
Group fare

Book now 099527 72828

Chennai - DammamGroup fareBook now 099527 72828
05/01/2026

Chennai - Dammam
Group fare

Book now 099527 72828

GST Practice...
04/01/2026

GST Practice...

01/01/2026

மூன்று புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

1.SHANN AIR

2.ALHIND AIR

3.FLY EXPRESS

Address

Sayalgudi

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919952772828

Alerts

Be the first to know and let us send you an email when Sruthi Communication & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category