Thengapattanam தேங்காய்ப்பட்டணம்

Thengapattanam தேங்காய்ப்பட்டணம் Exploring the rich tapestry of the culture, history, and thriving business scene.

Follow us for insights, updates, and stories that define our vibrant community.

04/09/2026
28/08/2026

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது இயற்கையின் சக்தி என்பதை மீண்டும் உணர்த்துகிறது.

இயற்கை அதை எப்போதும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
இன்று நம்முடையது என்று நினைப்பது, நாளை இயற்கையின் முன்னால் ஒன்றுமில்லாமல் போகலாம்.

#இயற்கை

26/08/2026

ஒரு சிறிய தவறு கூட மாணவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

👉 படிக்கட்டில் நின்று அல்லது பேருந்து வாசலில் தொங்கிக் கொண்டு பயணிக்க எந்த மாணவரையும் அனுமதிக்கக் கூடாது.

👉 இதுபோன்ற சம்பவங்கள் குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு/போக்குவரத்துத்துறை கடுமையான எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பை வழங்க வேண்டும்.

மேலும், பள்ளி தொடங்கும் மற்றும் பள்ளி முடியும் நேரங்களில் மாணவர்கள் அதிகமாக பயணிக்கும் பகுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரிமாவட்டதில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்.தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியில் ரூ.5 கோடி மதி...
19/08/2026

குமரிமாவட்டதில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள்.

தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு.

#தேங்காய்ப்பட்டினம் #கன்னியாகுமரி #சுற்றுலா #தமிழ்நாடு #வளர்ச்சிப்பணிகள்

19/08/2026

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம், தனது பள்ளியில் படிக்கும் மாணவனை தாக்கி துன்புறுத்தியதாக வெளியாகியுள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

பள்ளி மாணவர்களிடையே போதைப் பொருள் பழக்கம் மற்றும் வன்முறை அதிகரிக்காமல் இருக்க, இதுபோன்ற சம்பவங்களை அரசு மிகவும் தீவிரமாக கவனிக்க வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு.

#பள்ளிப்பட்டு #திருவள்ளூர் #மாணவர்கள் #தமிழ்நாடு

18/08/2026

மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

கத்தியை காட்டி பணம் பறித்துச் சென்ற கும்பல்!

மதுரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டி பணம் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14/08/2026

🇮🇳🌸 தேசியக் கொடியை மலர்களால் எப்படி அழகாக கட்டுவது என்பதை மூன்று மாணவிகள் செய்து காட்டும் அழகான முயற்சி! ❤️👏
சிறு வயதிலேயே தேசப்பற்றையும், தேசியக் கொடியின் மரியாதையையும் கற்றுக்கொடுப்போம். 🇮🇳

#தேசியக்கொடி #தேசப்பற்று #மாணவர்கள்

Address

Thengapattanam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thengapattanam தேங்காய்ப்பட்டணம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share