மேற்குதொடர்ச்சி சாரல் I Luv Theni

  • Home
  • India
  • Theni
  • மேற்குதொடர்ச்சி சாரல் I Luv Theni

மேற்குதொடர்ச்சி சாரல் I Luv Theni Theni district is Located beside Madurai, The hilly areas are constituted by parts of the Five taluk

18/08/2026

தேனி அருகே ஊஞ்சம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட சுக்குவாடன் பட்டியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லை - அப்பகுதிவாசிகள் கோரிக்கை

#தேனி

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....
15/08/2026

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....

12/08/2026

கம்பத்தில் சாரல் 🌧️ மழை பெய்து வருகிறது ❤️

😂😂😂😂😂
04/08/2026

😂😂😂😂😂

03/08/2026

சென்னை அண்ணாநகர் பகுதியில் வெளுத்து வாங்கும் மழை, தற்போது வரும் நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... சென்னை மற்றும் தென் தமிழகத்தில் உள்ள மிதமான மழை பெய்யக்கூடும்....

நேற்று மற்றும் வெவ்வேறு இடங்களில் அரசு பேருந்து மோதி விபத்து மற்றும் இறப்பு....1.8.26 மாலை 03.45 மணி அளவில் சின்னமனூர் அ...
02/08/2026

நேற்று மற்றும் வெவ்வேறு இடங்களில் அரசு பேருந்து மோதி விபத்து மற்றும் இறப்பு....

1.8.26 மாலை 03.45 மணி அளவில் சின்னமனூர் அருகே உள்ள பூலாநந்தபுரம் பகுதியில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது......

1.8.26 இரவு 8.00 மணி அளவில் உத்தமபாளையத்தில் இரண்டு பேர் பைக்கில் சென்றவர்கள் அரசு பேருந்து மோதி இரண்டு பேர்ல் ஒருவர் உயிரிழப்பு இன்னெறுவர் பலத்த காயங்கள் உடன் மருத்துவமனையில் அனுமதி....

01/08/2026

பம்பா ஆற்றில் வெள்ளப்பெருக்கு....

01/08/2026

❤️😍சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு 😍

குளிக்க தடை

📷 Dinamani

மழைக்கால தேனியின் அழகே தனி! 🌧️⛰️சாரல் மழையோடு தேனி மாவட்டம்... உங்க ஏரியால மழை ஸ்டார்ட் ஆகிடுச்சா? ⚡
29/07/2026

மழைக்கால தேனியின் அழகே தனி! 🌧️⛰️
சாரல் மழையோடு தேனி மாவட்டம்...
உங்க ஏரியால மழை ஸ்டார்ட் ஆகிடுச்சா? ⚡

27/07/2026

வருஷநாடு, மேகமலைப் பகுதி மலைவாழ் மக்களை வெளியேற்றும் திட்டம்.. மேகமலை புலிகள் காப்பகம் காரணமாக 30 மலை கிராம மக்களை வெளியேற்றும் உத்தரவை கண்டித்து தேனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம்...

📷5gtamil

Address

தேனி
Theni
625531

Alerts

Be the first to know and let us send you an email when மேற்குதொடர்ச்சி சாரல் I Luv Theni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மேற்குதொடர்ச்சி சாரல் I Luv Theni:

Shortcuts

Share