
28/10/2024
நல்ல குணம் கொண்டவர்,
எங்களை நேர் வழியில் வழி நடத்திச் செல்லும் ஒரு நல்ல தலைவர்,
எங்களுக்கு கிடைத்த கம்பீரமான பேச்சு கொண்ட கம்பீர தலைவர், சிறியவர்களாக இருந்தாலும் மரியாதை கொடுக்கும் ஒரு நல்ல தலைவர், திருச்சியில் எனக்கு கிடைத்த நல்ல தலைவர், என்றும் உங்க நினைவில் வாழும் உங்களின் அன்பு தம்பி