SVL Transport

SVL Transport All our staffs are courteous, experienced, and prudent. We offer personalized service for any kind of relocation whether it is local, domestic .

Sri Vijaylakshmi Transport is a Tamil Nadu based company, rendering professional packing and moving services all over India for all your packing and moving needs.We take utmost care offering high-end packing and moving services at reasonable prices.

23/02/2018
தூத்துக்குடியில் குளம் தூர்வாரும் பணி கீதாஜீவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.for details contact:0461-2325588 | 782488999...
05/07/2017

தூத்துக்குடியில் குளம் தூர்வாரும் பணி கீதாஜீவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
for details contact:0461-2325588 | 7824889996 | 7824889998
http://pearlcity.online

தூத்துக்குடியில் குளம் தூர்வாரும் பணி கீதாஜீவன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
for details contact:0461-2325588 | 7824889996 | 7824889998
http://pearlcity.online

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா.for details contact:0461-2325588 | 7824889996 | 7...
05/07/2017

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா.
for details contact:0461-2325588 | 7824889996 | 7824889998
http://pearlcity.online

தூத்துக்குடியில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது
05/07/2017

தூத்துக்குடியில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது

தூத்துக்குடியில் ‘ரோட்டா‘ வைரஸ் தடுப்பு மருந்து குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘ரோட்டா‘ வைரஸ் தடுப்பு மருந்து குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தகுமார், இணை இயக்குனர் நலப்பணிகள் லதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் வெங்கடேஷ் பேசியதாவது;–
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இடையே ஏற்படும் இறப்புகளில் தோராயமாக 13 சதவீதம் அதாவது 3 லட்சம் இறப்புகள் வயிற்றுப்போக்கின் காரணமாக ஏற்படுகின்றது. வயிற்றுபோக்கு 40 சதவீதம் ‘ரோட்டா‘ வைரஸ் கிருமி தொற்றினால் ஏற்படுகின்றது. ஒரு வருடத்தில் தோராயமாக 32.7 லட்சம் குழந்தைகள் புற நோயாளிகளாகவும், 8.72 லட்சம் குழந்தைகள் உள்நோயாளிகளாகவும் இந்த தொற்றினால் ஏற்படும் வயிற்றுப்போக்கிற்காக சிகிச்சை பெறுகின்றனர். வயிற்றுப்போக்கின் தாக்கம் மற்றும் இறப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்.
அதன்படி ‘ரோட்டா‘ வைரஸ் மற்றும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பு மருந்துகள் அளித்தல், தனிமனித மற்றும் சுற்றுப்புறத்தில் சுகாதாரம், தாய்ப்பால் அளிப்பதை ஊக்குவித்தல், குழந்தைக்கு உணவூட்டுவதை நிறுத்தாமல் தொடர்ந்து அளித்தல் மற்றும் வைட்டமின்–ஏ திரவம் அளித்தல் ஆகிய தடுப்பு நடவடிக்கைகளையும் உப்பு கரைசல் அளித்தல் மற்றும் துத்தநாக மாத்திரை அளித்தல் ஆகிய சிகிச்சை முறைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
சொட்டு மருந்து
இந்தியாவில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ‘ரோட்டா‘ வைரஸ் தடுப்பு மருந்து படிப்படியாக கொடுக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக இந்த தடுப்பு மருந்து அரியானா, இமாசலபிரதேசம், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 2–ம் கட்டமாக தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த மருந்து 3 தவணைகளாக சொட்டு மருந்தாக கொடுக்கப்படும். ‘ரோட்டா‘ வைரஸ் தடுப்பு மருந்து நாளை (சனிக்கிழமை) முதல், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஒரு வயதிற்கு உட்பட்ட 22 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள்.
for details contact:0461-2325588 | 7824889996 | 7824889998
http://pearlcity.online

தூத்துக்குடியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
05/07/2017

தூத்துக்குடியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தபால் ஊழியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி கோட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி கோட்ட செயலாளர் மனோகர் தேவராஜன் தலைமை தாங்கினார். தபால்காரர் ஊழியர் சங்க செயலாளர் ராஜேந்திரன், மண்டல செயலாளர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தபால் ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படியை 1–1–16 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
for details contact:0461-2325588 | 7824889996 | 7824889998
http://pearlcity.online

Unlimited Calls + Data Just Rs.499/- Only*
05/07/2017

Unlimited Calls + Data Just Rs.499/- Only*

RS.499 plan
Unlimited Calls (Local+National)
SMS : 3000 ( Daily 100 sms)
Internet: 5 Gb – 3G Permonth, 1G – 4G Perday.
for details contact: 8124480132 / 8124479826 / 9092635387
http://www.onwintech.com

Anywhere anytime ..u can change your idea....its 4G
05/07/2017

Anywhere anytime ..u can change your idea....its 4G

RS.349 plan
Internet: 30 Gb ( Daily 1 Gb 2g+4g)
Unlimited Calls (Local+National)
SMS : 3000 ( Daily 100 sms)
for details contact:
8124480132 / 8124479826 / 9092635387
http://www.onwintech.com

புதிய கார் மற்றும் பைக் பாதி விலையில் – Amaze Marketing.For Details Contact :7448544492.http://amcpg.com
05/07/2017

புதிய கார் மற்றும் பைக் பாதி விலையில் – Amaze Marketing.
For Details Contact :7448544492.
http://amcpg.com

ஐடியா 4G தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்.7824889991 / 7824889994http://www.onwintech.com
28/06/2017

ஐடியா 4G தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்.
7824889991 / 7824889994
http://www.onwintech.com

ஐடியா 4G தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்.
8124480132 / 8124479826 / 9092635387

Address

No 35/2A , Balaji Nagar , Vanagaram 1 St Street
Tiruvallur
600095

Alerts

Be the first to know and let us send you an email when SVL Transport posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SVL Transport:

Share

Category