
19/03/2025
கடிகை வரலாற்று சுற்றுலா நடத்தும்
வாதாபி பயணம்
ஹம்பி-பாதாமி-ஐஹோல்-பட்டடகல் மகா கூட
நாள் 2025 ஏப்ரல் 25 29 முடிய
வெள்ளி சனி ஞாயிறு திங்கள் செவ்வாய்
ஐந்து நாட்கள்
நான்கு இரவு ஐந்து பகல்
ஏப்ரல் 24 வியாழன் இரவு சென்னையில் இருந்து கிளம்பி மீண்டும் செவ்வாய் கிழமை இரவு சென்னை
சென்னையில் இருந்து நவீன படுக்கை இருக்கை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணம்
முதல் நாள் ஹம்பி
இரண்டாம் நாள் ஹம்பி
மூன்றாம் நாள்
ஐஹோல் மாலை பாதாமி மலைக்கோட்டை
நான்காம் நாள் பட்டடகல் மகா கூட பாதாமி குடவரைகள்
ஐந்தாம் நாள் பாதாமி கோயில்களும் குடவரைகள்
இந்தப் பயணத்தில் ஐந்து நாட்கள் மூன்று வேளை உணவு தேநீர் வசதி
நான்கு நாட்கள் தங்கும் இடம் குளிர் சாதன வசதியுடன் கூடிய அறையில் இருவர் சேர்ந்து தங்குதல்
பார்க்கும் இடங்களுக்கான நுழைவுச்சீட்டு
ஒருவருக்கான பயண கட்டணம் 20.000 ரூபாய்
படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து என்பதால் முதலில் புக்கிங் செய்பவர்களுக்கு
தங்களுக்கு தேவையான இடத்தில் படுக்கை வசதி ஒதுக்கப்படும்
மேலதிக தகவல்களுக்கு 96 980 86 334 இந்த எண்ணிற்கு அழைக்கவும்
இந்தப் பயணத்தில் கலந்து கொள்வார்கள் இந்த குரூப்பில் இணையவும்
WhatsApp group
https://chat.whatsapp.com/Kcm3xpAE3yBB7kFY4dcY2Y