Fans Of Virudhunagar

Fans Of Virudhunagar Follow Your Heart♥ keep support Guys😇

ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. காயமின்றி...
18/05/2025

ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

காயமின்றி தப்பினார் அஜித் குமார்

மாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்....📝
16/05/2025

மாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்....📝

கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு🚌🚌வரும் மே25, 26, 27, 28 ஆகிய தேதி முதல் கூடுதலாக 2 முன்பதிவில்லா பெட்டிகள் நிரந்...
14/05/2025

கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு🚌🚌

வரும் மே25, 26, 27, 28 ஆகிய தேதி முதல் கூடுதலாக 2 முன்பதிவில்லா பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது....🚉

56719/56720 மதுரை - செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில்🚉

56738/56737 நெல்லை - செங்கோட்டை - நெல்லை பயணிகள் ரயில்🚉

56739 மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்🚉

56736/ 56735 செங்கோட்டை - நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரயில்🚉

56739 மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்🚉

56745 தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரயில்🚉

56700 திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில்🚉

ஆகிய வண்டிகள் இனி 14 பெட்டிகள் உடன் இயங்கும் 🚇

-தெற்க்கு இரயில்வே

வரும் 15ம் தேதி முதல் சென்னை - காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் பெண்ணாடம் ரயில்🚉 நிலையத்தில் நின்று செ...
13/05/2025

வரும் 15ம் தேதி முதல்
சென்னை - காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் பெண்ணாடம் ரயில்🚉 நிலையத்தில் நின்று செல்லும்.

-தெற்கு ரயில்வே அறிவிப்பு

மாவட்ட வாரியாக பண்ணிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்....📝
08/05/2025

மாவட்ட வாரியாக பண்ணிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்....📝

விருதுநகர் மாவட்டத்துல இருந்தா....???😳😳😳யார் அந்த 1000 இளைஞர்கள் ?   #விருதுநகர்
07/05/2025

விருதுநகர் மாவட்டத்துல இருந்தா....???😳😳😳

யார் அந்த 1000 இளைஞர்கள் ?

#விருதுநகர்

07/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

திண்டுக்கல் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்....🚋இந்த சிறப்பு ரயில் 2025 மே 5 முதல் மே 31 வரை, வாரத்தில் திங்கள், செவ்வாய...
07/05/2025

திண்டுக்கல் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்....🚋

இந்த சிறப்பு ரயில் 2025 மே 5 முதல் மே 31 வரை, வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 5 நாட்களில் இயக்கப்படும்.

ரயில் எண் 06322 திண்டுக்கல் ஜங்ஷன் - நாகர்கோவில் ஜங்ஷன் இடையே சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

திண்டுக்கல்லில் இருந்து மாலை 3.45 மணி (15.45) புறப்படும் இந்த ரயில், நாகர்கோவிலுக்கு இரவு 9.05 மணி (21.05) சென்றடையும். மே 5 முதல் மே 31 வரை புதன், வியாழன் தவிர அனைத்து நாட்களிலும் இயகப்படும்
திண்டுக்கல், அம்பத்துறை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை ஜங்ஷன், திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வஞ்சிமணியாச்சி, நறைக்கிணறு, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

கோயம்புத்தூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் 16322 எண் ரயில், திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது, கொடைக்கானல் ரோடு - வாடிபட்டி இடையே சாலை புதுப்பிப்பு பணிகள் நடைபெறுவதால் 2025 மே 31 வரை நடைபெறும்.

இதனை ஈடுகொடுக்கவே இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தவிர, வியாழனில் மட்டும் ரத்து செய்யப்பட்ட 16322 ரயில் வழக்கம்போல் இயக்கப்படும்" என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழில் பெயர்பலகைகள் 👏👏 #கன்னியாகுமரி
05/05/2025

தமிழில் பெயர்பலகைகள் 👏👏

#கன்னியாகுமரி

05/05/2025

English to hindi translation-க்கு Extra 10 ரூபாய்....😂
04/05/2025

English to hindi translation-க்கு Extra 10 ரூபாய்....😂

Address

Fans Of Virudhunagar
Virudhunagar
626001

Telephone

04562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fans Of Virudhunagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share