16/06/2026
Hajj 2027 registration open
Contact for more details: 0707697004
🕋 HAJJ 2027 REGISTRATION NOW OPEN 🕋
The Hajj & Umrah Committee invites all eligible Sri Lankan Muslims wishing to perform Hajj in 2027 to register through the official online system.
📌 Before You Register
✅ Valid Mobile Number or Email Address
✅ National Identity Card (NIC) or Valid Passport
✅ Valid Credit/Debit Card
💳 Application Processing Fee
Rs. 5,000/- per person (Non-Refundable)
⚠️ Important Notice
• Applications containing false or misleading information will be rejected.
• No refunds will be granted for rejected applications.
• Pilgrims are strongly advised not to register through Hajj Travel Operators, Sub-Agents, or intermediaries. Register only through the official online system yourself.
📋 Eligibility Criteria
✔ Must be a Sri Lankan Muslim
✔ Must be 15 years of age or above as of 09 March 2027
✔ Must not have performed Hajj in the year 2026.
🔄 Hajj 2026 Waiting List Applicants
If you registered and paid the non-refundable processing fee for Hajj 2026 but were unable to perform Hajj, you must re-register for Hajj 2027.
✅ No additional payment is required.
📲 OTP Information
• Local mobile numbers – OTP will be sent via SMS.
• Foreign mobile numbers – OTP will be sent via email. Please check your Inbox, Spam, or Junk Mail folder.
🌐 Register Online
muslimaffairs.gov.lk Hajj Registration or Scan QR
☎️ For Further Inquiries:
011 266 7901 / 011 266 7909
ஹஜ் – 2027 பதிவு ஆரம்பம் 🕋
புனித ஹஜ் – 2027 பயணத்திற்கான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
📌 பதிவிற்கு முன் தயார் செய்து கொள்ளவும்
✅ செல்லுபடியாகும் கையடக்க தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரி
✅ தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு (Passport)
✅ செல்லுபடியாகும் கடன் அட்டை / பற்று அட்டை
💳 விண்ணப்பக் கட்டணம்
ஒரு நபருக்கு ரூ. 5,000/-
(மீளச் செலுத்தப்படமாட்டாது)
⚠️ தவறான அல்லது போலியான தகவல்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். செலுத்தப்பட்ட கட்டணம் மீள வழங்கப்படமாட்டாது.
📋 தகைமைகள்
✔ இலங்கை முஸ்லிமாக இருத்தல் வேண்டும்
✔ 09.03.2027 அன்று 15 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
✔ 2026 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றாதவராக இருத்தல் வேண்டும்
🔄 2026 ஆம் ஆண்டு ரூ. 5,000/- செலுத்தி ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாதவர்கள்
சரியான தகவல்களை வழங்கி பதிவினை புதிப்பிக்க வேண்டும். எனினும், அவர்கள் மீண்டும் பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
📱 ஹஜ் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் SMS மூலம் அனுப்பப்படும். எனவே உங்கள் சொந்த கையடக்க தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தவும்.
🚫 ஹஜ் முகவர்கள், உப முகவர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலம் பதிவு செய்வதைத் தவிர்க்கவும்.
📲 OTP தகவல்
• உள்ளூர் (இலங்கை) கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கு – OTP குறியீடு SMS மூலம் அனுப்பப்படும்.
• வெளிநாட்டு கையடக்க தொலைபேசி இலக்கங்களுக்கு – OTP குறியீடு மின்னஞ்சல் (Email) மூலம் அனுப்பப்படும்.
📧 தயவுசெய்து உங்கள் Inbox, Spam அல்லது Junk Mail கோப்புறைகளையும் சரிபார்க்கவும்.
🌐 Online பதிவு
muslimaffairs.gov.lk Hajj Registration or Scan QR
📞 மேலதிக தகவல்களுக்கு:
011 266 7909 / 011 266 7901