நம்ம மட்டக்களப்பு

நம்ம மட்டக்களப்பு நம்ம மட்டக்களப்பின் பெருமையை உலகறிய செய்வோம். LIKE & SHARE சொர்கமே என்றாலும் அது நம் ஊரை போல வருமா?

🔴 என்ன AKD இதெல்லாம்?கஷ்டம் தெரியாமல் காசிலேயே வளர்ந்து வாழ்ந்திட்ட எதிர்கால ஜனாதிபதி நாமல் தம்பிய ஆட்டோல போக வச்சு….காத...
15/12/2025

🔴 என்ன AKD இதெல்லாம்?

கஷ்டம் தெரியாமல் காசிலேயே வளர்ந்து வாழ்ந்திட்ட எதிர்கால ஜனாதிபதி நாமல் தம்பிய ஆட்டோல போக வச்சு….

காத்தான்குடியில இருந்து வண்டி வரவச்சி கண்டியில ரோட் ரோட்ட்டா ஹக்கீம் அங்கில குப்பை அள்ளவச்சி….

தோட்டத்தில மக்களுக்கு கொடுக்க கூடிய காணி எங்கே எல்லாம் இருக்கென வடிவமைப்பு கூட தெரியாத மனோகணேஷன் சார வடக்கு கிழக்குல காணி தேட வச்சி…

காருக்குள்ள சேருப்படாம போய் வந்த சஜித் மாத்தையாவ கணக்கு கொப்பியோட ஊர் ஊரா விதானை போல குறிப்பெடுக்க வச்சி….

“செய் அல்ல-இதோடு-அரசியலில் மடி” என்று கொண்டுவந்து விட்டிருக்கு..

எது எப்படியோ மக்களுக்கு-காரியம்-ஆனால் சரி, உங்களுக்கு என்றும் நன்றியுடையோராய் இருப்பார்கள்!

எம்மக்களுக்கு பருப்பும் தெரியும் - நடிப்பும் தெரியும்!!

வெண்ணமவன்.....🔥🙈
22/09/2025

வெண்ணமவன்.....🔥🙈

11/08/2025
~இலங்கைலயே அதிகளவு tourist places இருக்கிற ஒரே ஒரு ஊர்னா அது நம்ம மட்டக்களப்பு தான்
05/08/2025

~இலங்கைலயே அதிகளவு tourist places இருக்கிற ஒரே ஒரு ஊர்னா அது நம்ம மட்டக்களப்பு தான்

மட்டக்களப்புன்னு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும் ..
30/07/2025

மட்டக்களப்புன்னு சொன்னா உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும் ..

Watch batticaloa on Pixar
04/04/2025

Watch batticaloa on Pixar

Meen market
04/04/2025

Meen market

Welcome to Batticaloa on
04/04/2025

Welcome to Batticaloa on

Batticaloa in   நம்ம மட்டக்களப்பு
04/04/2025

Batticaloa in
நம்ம மட்டக்களப்பு

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம மட்டக்களப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share