08/07/2025
📢 2026ம் ஆண்டு ஹஜ் பதிவு ஆரம்பம்! 🕋
இப்போது உங்கள் விண்ணப்பங்களை ஒன்லைனில் செய்யுங்கள்!
புனித ஹஜ் கடமையை இவ்வாண்டு நிறைவேற்ற விரும்புபவர்கள்,
உங்கள் விண்ணப்பங்களை எங்களிடம் முழுமையான வழிகாட்டலுடன்
ஒன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
📌 முக்கிய அறிவிப்பு:
ஏற்கனவே திணைக்களத்தில் பதிவு செய்தவர்களின்
அனைத்து பதிவுகளும் இரத்துசெய்யப்பட்டுள்ளன.
எனவே, மீண்டும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
🕒 தாமதிக்க வேண்டாம்!
நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் –
இன்றே பதிவு செய்யுங்கள்!
📍 பதிவு மற்றும் மேலதிக தகவலுக்கு:
📞 075 918 8888 | 077 741 6189
📞 Hotline: 077 870 8141
📌 Dot Net Studio, கபுரடி வீதி, காத்தான்குடி – 01
🌐 உங்கள் அனைத்து பயண தேவைகளுக்கும் ஒரே தீர்வு –
✈️📸 Dot Net Studio & Travels 💼
Travel Agent