14/04/2026
இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த இனிய புத்தாண்டில்,
உங்கள் வாழ்க்கை அழகான பயணங்களாலும் மறக்க முடியாத அனுபவங்களாலும் நிரம்பியிருக்கட்டும். புதிய நினைவுகளை உருவாக்கும் ஒரு ஆண்டாக அமையட்டும்.
உங்கள் ஒவ்வொரு பயணமும் மகிழ்ச்சியையும் சாந்தியையும் கொண்டு வரட்டும். உலகம் முழுவதும் உங்கள் கனவு பயணங்கள் நனவாகட்டும்!
மிஸ்டிக் டெஸ்டினேஷன்ஸ் ஸ்ரீலங்கா!
සුභ සිංහල හා දමිළ අලුත් අවුරුද්දක් වේවා!
මෙම අලුත් අවුරුද්ද ඔබට
නව ගමනාන්ත, අමතක නොවන සංචාර හා සුන්දර මතකයන් රැසක් ගෙන එන්නා වේවා. ඔබ සොයා යන සෑම ස්ථානයක්ම සතුට, සාමය සහ ප්රේරණය පිරුණු එකක් වේවා. නව ස්ථාන සොයා, නව සංස්කෘති අත්විඳිමින්,
නව අවුරුද්ද – නව සංචාර
මැස්ටික් ඩෙස්ටිනේෂන්ස් ශ්රී ලංකා සමඟ!
Happy Sinhala & Tamil New Year!
Warm wishes from Mystique Destinations Sri Lanka!
May this New Year open the door to new journeys, unforgettable adventures, and beautiful memories around the world. May every destination you explore bring you joy, peace, and inspiration. Here’s to discovering new places, experiencing new cultures, and creating stories that last a lifetime.
New Year – New Journeys with Mystique Destinations Sri Lanka!