17/08/2026
🚌 அல் அஹ்லாவின் புதிய பயணம் ஆரம்பம்! ✨
பயணிகளின் அன்பான கோரிக்கைக்கு அமைவாக…
AL-AHLA Travels & Tours நிறுவனத்தின் அதிசொகுசு பஸ் சேவை
19.08.2026 புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு
அக்கரைப்பற்றிலிருந்து கண்டி – கம்பளை வரை தனது புதிய பயணத்தை ஆரம்பிக்கிறது! 🚌✨
📍 அக்கரைப்பற்று ➜ கம்பளை
🕗 அக்கரைப்பற்று – இரவு 8.00 மணி
➡️ கல்முனை
➡️ மட்டக்களப்பு
➡️ ஏறாவூர்
➡️ வாழைச்சேனை
➡️ பொலன்னறுவை
➡️ தம்புள்ள
➡️ மாத்தளை
➡️ கண்டி
➡️ கம்பளை
🔄 கம்பளை ➜ அக்கரைப்பற்று
ஒவ்வொரு நாளும் மாலை 4.00 மணிக்கு
➡️ கம்பளை
➡️ கண்டி
➡️ மாத்தளை
➡️ தம்புள்ள
➡️ பொலன்னறுவை
➡️ வாழைச்சேனை
➡️ ஏறாவூர்
➡️ மட்டக்களப்பு
➡️ கல்முனை
➡️ அக்கரைப்பற்று
🌟 சொகுசான பயணம் • பாதுகாப்பான சேவை • நேர்த்தியான பயண அனுபவம்
🎫 ஆசனப் பதிவுகளுக்கு:
📞 075 5020 281
🔥 HOTLINE:
📞 +94 716 244 477
AL-AHLA Travels & Tours
உங்கள் பயணம்… எங்கள் பொறுப்பு! 🚌❤️