sai yatra travels

sai yatra travels ஆன்மீகத்தை தேடிய பயணம்����

17/08/2026

முருகனுக்கு அரோகரா...
அலங்கார கந்தனின் அருள் பெறுவோம் 🥰
எல்லோரும் நலமாக வாழ

🔵Limited seats only 10 பேர் மட்டுமே,✅️முற்பதிவுகள் நடைபெறுகிறது🔵30+ கோயில்களை எம்மோடு இணைந்து தரிசிக்கலாம்,Why  choose u...
12/08/2026

🔵Limited seats only 10 பேர் மட்டுமே,
✅️முற்பதிவுகள் நடைபெறுகிறது
🔵30+ கோயில்களை எம்மோடு இணைந்து தரிசிக்கலாம்,

Why choose us?
➡️ India visa.
➡️இருவழி விமான பயணச்சீட்டு.
➡️குளிரூட்டப்பட்ட மற்றும் வசதியான இருக்கைகள்.
➡️3 🌟 தரத்திலான குளிரூட்டப்பட்ட தங்குமிடம்.
➡️3 வேளை சுவையான உயர்தர சைவ உணவு(unlimited).
➡️பழச்சாறு,தண்ணீர் போத்தல், தேநீர்
➡️விரைவுதரிசன நுழைவுக்கட்டணங்கள்.
➡️அன்பான சுற்றுலா மேலாளர்கள்.
➡️இரவுப்பயணம் இல்லை.
➡️அன்பளிப்புகள்

30/06/2026

பஞ்சபூத தலங்களில்(நெருப்பு) ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் 😍 🙏
....எங்களுடன் இணைந்து தரிசியுங்கள் ...🥰

21/06/2026

கண்களை கவரும் வெண்மை வர்ண்ணத்திலான வானுயர் கோபுரம்😍😍😍 திருச்செந்தூர் முருகன்,,, Sai Yatra Travels sai yatra travels

உங்களது ஆன்மீக யாத்திரையின் வழிகாட்டியாக என்றும் நாங்கள் உங்களுடன் 🤗🥰
18/06/2026

உங்களது ஆன்மீக யாத்திரையின் வழிகாட்டியாக என்றும் நாங்கள் உங்களுடன் 🤗🥰

17/06/2026

இராஜ இராஜ சோழனால் கட்டப்பட்டு வியக்கவைக்கும் கட்டடங்கள். பாரம்பரிய சின்னமாக பாதுகாக்கப்படும் மிகப்பெரிய பழமைவாய்ந்த கோவில் ..
ஆர்ப்பறிக்கும் ஓவியங்கள்😍😍 ,சிற்பங்கள் ,மற்றும் கல்வெட்டுக்கள்..

15/06/2026

Address

No. 51, Irupalai East, Kopay
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when sai yatra travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category