17/08/2026
நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் 🙏🏽🚩
வேலவனின் அருளால் இனிதே ஆரம்பமாகிறது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் புனித திருவிழா.
ஆன்மீக அதிர்வுகள் நிறைந்த நல்லூர் மண்ணில், கொடியேற்றத்தைக் காணும் இந்நன்னாளில் முருகப்பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். ❤️🙏🏽
அலங்கார நல்லூரா… 🔱