05/09/2026
📢 **வேலைவாய்ப்பு அறிவிப்பு**
எமது **புதிய கிளையில்** கீழ்கண்ட பதவிகளுக்கு **பெண் பணியாளர்கள்** தேவைப்படுகின்றனர்.
🔹 **அலுவலக உதவியாளர் (Office Assistant)** – 1
🔹 **பயண ஆலோசகர் (Travel Consultant)** – 1
**தகைமைகள்:**
✅ கணினி அறிவு
✅ ஆங்கில அறிவு
✅ நல்ல தொடர்பாடல் திறன்
✅ கற்றுக்கொள்ளும் ஆர்வம் மற்றும் பணியாற்றும் திறன்
✅ **முன் அனுபவம் தேவையில்லை**
📩 ஆர்வமுள்ளவர்கள் தங்களது **சுயவிபரக் கோவையை (CV)** கீழ்கண்ட WhatsApp இலக்கங்களுக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
📱 **077 803 5356 / 077 233 3339**
📧 **[email protected]
📍Palaly Road, Kondavil Junction, Jaffna