
11/01/2025
---
Welcome to Selvadevi Illam – Your Home Away From Home in Sri Lanka!
🌴 Nestled in the serene surroundings of Inuvil, Selvadevi Illam offers a unique blend of comfort, relaxation, and authentic Sri Lankan hospitality. Whether you're seeking adventure or a peaceful retreat, we are here to make your stay truly memorable!
✨ Our Services and Features:
🚐 Van Rental & Transport Services: We offer van hiring services and airport pick-up to make your travel hassle-free.
🍽️ Sri Lankan Cuisine: Our in-house cook prepares delicious Sri Lankan dishes and traditional meals for an authentic culinary experience.
💄 Makeup Services: We provide makeup services for functions and events.
🎉 Party & Event Hall: You can use our home as a party hall for your special occasions or host functions in our serene and spacious environment.
🏠 House Features: Our house has 4 rooms:
2 rooms with air conditioning
1 room with an attached washroom
A total of 3 washrooms for your convenience
📍 Address:
Selvadevi Illam,
Alavodai Veethi,
Inuvil West, Inuvil, Sri Lanka
📞 Contact:
Mobile/WhatsApp: +94 761 559 506
Email: [email protected]
Experience true Sri Lankan hospitality with a touch of tradition at Selvadevi Illam!
---
செல்வதேவி இல்லம் – இலங்கையில் உங்களின் பயணத்தை இலகுவாக்க எங்களிடம் சேவைகளை பெற்றிடுங்கள்!
🌿 இணுவிலின் அமைதியான சூழலில் அமைந்துள்ள செல்வதேவி இல்லம், சாந்தமாகவும் ஓய்வாகவும், உண்மையான இலங்கை அனுபவத்தை வழங்கக்கூடிய இடம். ⚡
✨ எங்கள் வசதிகளும் சேவைகளும்:
🚐 வான் வாடகை & போக்குவரத்து சேவைகள்: வான் வாடகையும், விமான நிலையத்திலிருந்து இல்லத்திற்கும், நீங்கள் விரும்பும் இடங்களிற்கு செல்ல வாகன வசதிகள் செய்து கொடுக்கப்படும்.. 🚋
🍽️ உணவு மற்றும் சமையல் 🥘
பாரம்பரிய இலங்கை உணவுகளின் சுவையை உணர்வதற்கான சரியான இடத்தேர்வு.. 🍳
💄 அழகு படுத்தல் சேவை: விழாக்களின் போது உங்களை அழகு படுத்தி கொள்வதற்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்... 💅🪞
🎉 நிகழ்ச்சிகளுக்கான இடம்: உங்களின் சிறப்பான நிகழ்வுகளை நடத்துவதற்கான இடமாக ஒழுங்கமைத்து வழங்கப்படும்... 🥳
🏠 வீட்டு வசதிகள்:
4 அறைகள் 🏘️
2 அறைகள் குளிர்பதனியுடன் ( AC ) உள்ளது.... 🎐
1 அறை attached washroom உடன் உள்ளது... 🚽
மூன்று washroom-களும் உள்ளன 🚽🚻
📍 முகவரி:
செல்வதேவி இல்லம்,
அளவோடை வீதி,
இணுவில் மேற்கு, இணுவில்