07/10/2026
We are happy to announce that Sasvindu Travels (Pvt) Ltd will be participating in the SLBFE Job Fair in Jaffna.
Date - 2026 October 10
Meet us to get:
• Free overseas job information
• Job registration
And more employment-related services
📍 Venue: canagarathnam MMV, Jaffna
சஸ்விந்து ட்ராவல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) தொழில் சந்தையில் கலந்துகொள்கிறது.
Date - 2026 October 10
எங்களை சந்தித்து:
• இலவச வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்கள்
• வேலைவாய்ப்புக்கான பதிவு
• மேலும் பல சேவைகளைப் பெறலாம்.
📍 இடம்: கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம்