ABM Travels & Tours

ABM Travels & Tours ABM TRAVELS & TOURS (PVT) LTD

More information, please contact:
📞 075 2766730 | 075 6797299

05/06/2026

#கடந்ந #ஏப்ரல்_மாதம் 02-04-2026ம் திகதி எமது #ஊடாக_பயணித்த #உம்ரா #குழுவினரின்_திருப்திகரமான #பின்னூட்டல் பதிவு.

Review -12

30/05/2026

இன்ஷா அல்லாஹ் எமது ஜுன் மாத உம்ரா குழு 26-06-2026ம் திகதி மக்கா நோக்கி பயணமாகவுள்ளனர்.
பதிவுகளுக்கு:
0769265457

25/05/2026

கஃபாவை முதல் முறையாக நேரில் பார்த்தால்… ஒரு மனிதனின் கண்களில் கண்ணீர் வருவதற்கான காரணம் என்ன?”

எமது ABM Travels tours மூலம் ஜுன்,ஜுலை, ஓகஸ்ட் மாதத்தில் புனித உம்ராவுக்காக மக்கா நோக்கி பயணமாகவுள்ள திகதிகள்.__________...
08/05/2026

எமது ABM Travels tours மூலம் ஜுன்,ஜுலை, ஓகஸ்ட் மாதத்தில் புனித உம்ராவுக்காக மக்கா நோக்கி பயணமாகவுள்ள திகதிகள்.
_____________________________________________
08-05-2026-வெள்ளி

நீங்களும் உங்கள் புனிதமான உம்ரா கடமையினை திருப்திகரமான முறையில் நிறைவேற்ற,இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.🕋

✈️எமது உம்ரா பயணத்தின் சிறப்பம்சங்கள்:

✔️ இருவழி விமானப் பயணச் சீட்டு.

✔️ மருத்துவ காப்புறுதியுடன் கூடிய வீசா ஏற்பாடு.

✔️ தரமான இலங்கை (Buffet) உணவு.

✔️மூன்று வேளை தேனீர் உபசாரம்.

✔️இரு ஹரம்களுக்கு அருகாமையில் அதிசொகுசு தங்குமிட வசதி.

✔️மக்கா & மதீனாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரடியாக பார்வையிடல்.

✔️குளிரூட்டப்பட்ட நவீன சொகுசு Bus பயணச் சேவை

✔️மக்கா, மதீனாவில் ஜும்ஆ தொழுகை

✔️தாயிப் (Taif) பயணத்திற்கான சிறப்பு ஏற்பாடு.

✔️அனுபவம் வாய்ந்த உலமாக்களின் நேரடி வழிகாட்டல்.

✔️மூன்று உம்ராக்கள் நிறைவேற்றுவதற்கான முழுமையான வழிகாட்டல்.

✔️மக்காவில் உள்ள மாபெரும் இஸ்லாமிய அருங்காட்சியகத்தினைப் பார்வையிடல்.

போன்ற உங்களது வாழ்வின் ஆண்மீகக் கனவினை நனவாக்க இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.

🛑நாட்டின் எப்பாகத்திலிருந்தும் நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

📞மேலதிக தகவல்களுக்கு:

உங்கள் வழிகாட்டி

அல்ஹாபிழ், மெளலவி
ஏ.பீ.எம். ஷிம்லி (நஹ்ழி),
பேஷ் இமாம்
பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல்
நிந்தவூர்

மேலதிக தொடர்புகளுக்கு:
075 276 6730
076 926 5457

வட்சப் ஊடாக
தொடர்பு கொள்ள:
075 679 7299

ஊடகப் பிரிவு
ஏ.பீb.எம்.ட்ரவல்ஸ்
நிந்தவூர்(இலங்கை)

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளின் பின்னர் ஜுன்(06)ம் மாதம் புனித உம்ரா பயணம்._____________________________________________நா...
04/05/2026

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளின் பின்னர்
ஜுன்(06)ம் மாதம் புனித உம்ரா பயணம்.
_____________________________________________

நாடு தழுவிய ரீதியில் ஹாஜிகளின் நன்மதிப்பைப் நிந்தவூர் ABM Travels & Tours நிறுவனத்தின் சிறப்பான வழிகாட்டலில்,

புனித உம்ரா குழு,வழமை போன்று அல்ஹாபிழ், மெளலவி ஏ.பீ.எம். ஷிம்லி (நஹ்ழி) அவர்களின் நேரடி வழிகாட்டலில், எதிர்வரும் 2026.06.24ம் திகதி
புனித மக்கமா நகரை நோக்கி பயணிக்கவுள்ளது.

✈️எமது உம்ரா பயணத்தின் சிறப்பம்சங்கள்:

✔️ இருவழி விமானப் பயணச் சீட்டு.

✔️ மருத்துவ காப்புறுதியுடன் கூடிய வீசா ஏற்பாடு.

✔️ தரமான இலங்கை (Buffet) உணவு.

✔️மூன்று வேளை தேனீர் உபசாரம்.

✔️இரு ஹரம்களுக்கு அருகாமையில் அதிசொகுசு தங்குமிட வசதி.

✔️மக்கா & மதீனாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரடியாக பார்வையிடல்.

✔️குளிரூட்டப்பட்ட நவீன சொகுசு Bus பயணச் சேவை

✔️மக்கா, மதீனாவில் ஜும்ஆ தொழுகை

✔️தாயிப் (Taif) பயணத்திற்கான சிறப்பு ஏற்பாடு.

✔️அனுபவம் வாய்ந்த உலமாக்களின் நேரடி வழிகாட்டல்.

✔️மூன்று உம்ராக்கள் நிறைவேற்றுவதற்கான முழுமையான வழிகாட்டல்.

✔️மக்காவில் உள்ள மாபெரும் இஸ்லாமிய அருங்காட்சியகத்தினைப் பார்வையிடல்.

போன்ற உங்களது வாழ்வின் ஆண்மீகக் கனவினை நனவாக்க
இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.

நாட்டின் எப்பாகத்திலிருந்தும் நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

📞மேலதிக தகவல்களுக்கு:

உங்கள் வழிகாட்டி
அல்ஹாபிழ், மெளலவி
ஏ.பீ.எம். ஷிம்லி (நஹ்ழி),

பணிப்பாளர்
ஏ.பீ.எம்.ட்ரவல்ஸ்,
பேஷ் இமாம்
பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல்
நிந்தவூர்

📱075 276 6730
076 926 5457

வட்சப் ஊடாக
தொடர்பு கொள்ள:
075 679 7299

ஊடகப் பிரிவு
ஏ.பீb.எம்.ட்ரவல்ஸ்
நிந்தவூர்(இலங்கை)

01/05/2026
இலங்கையின் முதலாவது ஹஜ் குழு இன்று  வெள்ளிக்கிழமை சஊதியா விமானம் மூலம் மக்கா நோக்கி பயணம்.-ஷாதிர் ஏ ஜப்பார் -மருதமுனை உம...
01/05/2026

இலங்கையின் முதலாவது ஹஜ் குழு இன்று வெள்ளிக்கிழமை சஊதியா விமானம் மூலம் மக்கா நோக்கி பயணம்.

-ஷாதிர் ஏ ஜப்பார் -

மருதமுனை உம்முல் குறா ட்ரவல்ஸ் உடைய ஏற்பாட்டில் சம்மாந்துறை அஸ்ஸமா ட்ரவல்ஸ் உடைய ஒருங்கினைப்பின் கீழ்
நிந்தவூர் ஏ.பீ.எம். ட்ரவல்ஸ் உடைய வழிகாட்டலில் சுமார் 50நபர்கள் இன்று பயணமாகவுள்ளனர்.

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இவ்வாண்டு(2026) நாட்டிலிருந்து புனித மக்கமா நகர் செல்லவுள்ள முதலாவது ஹஜ் குழுவினர் இன்று (01) வெள்ளிக்கிழமை இரவு 09.05 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி ஏயார் விமானம் மூலம் பயணமாகவுள்ளனர்.

இவர்களை உத்தியோகபூர்வமாக வழியனுப்பும் நிகழ்வு இன்று மாலை 5 .00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, பிரதியமைச்சர் முனீர் முழப்பர்,ஹஜ் கமிட்டி தலைவர் றியாஸ் மிஹ்ழார்,முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள், ஹஜ் முகவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முதலாவது ஹஜ் குழுவில் இன்றைய தினம் பயணிக்கவுள்ள 325 பேரில் சம்மாந்துறையில் இருந்து இம்முறை புனித ஹஜ் பயணத்திற்கு 172 நபர்களும் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து 50 நபர்களும் ஏனைய ஒவ்வொரு ஊர்களிலுமிருந்து குறிப்பிட்ட சகோதர சகோதரிகள் பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து இவ்வாண்டு 3,500 ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக செல்லவுள்ளமை விஷேட அம்சமாகும்.

ஊடகப் பிரிவு
ஏ.பீ.எம்.ட்ரவல்ஸ்
நிந்தவூர்(இலங்கை)

01/05/2026

இன்ஷா அல்லாஹ் எமது ஜுன் மாத உம்ரா குழு எதிர்வரும் 24-06-2026ம் திகதி பயணம்.✈️🕋
இன்றே பதிவு செய்து கொள்ளவும்.0769265457

 #எதிர்வரும்_ஹஜ்ஜுப்  #பெருநாளின் பின்னர் நிந்தவூர்  #ஜுன்(06)ம்  #மாதம்  #புனித  #உம்ரா_பயணம்.நாடு தழுவிய ரீதியில்  #ஹா...
29/04/2026

#எதிர்வரும்_ஹஜ்ஜுப் #பெருநாளின்
பின்னர் நிந்தவூர் #ஜுன்(06)ம் #மாதம் #புனித #உம்ரா_பயணம்.

நாடு தழுவிய ரீதியில் #ஹாஜிகளின் நன்மதிப்பைப் &Tours நிறுவனத்தின் சிறப்பான வழிகாட்டலில்,

புனித உம்ரா குழு,வழமை போன்று
அல்ஹாபிழ், #மெளலவி ஏ.பீ.எம். ஷிம்லி (நஹ்ழி) அவர்களின் நேரடி வழிகாட்டலில், எதிர்வரும் 2026.06.24ம் திகதி
புனித மக்கமா நகரை நோக்கி பயணிக்கவுள்ளது.

✈️எமது உம்ரா பயணத்தின் சிறப்பம்சங்கள்:

✔️ இருவழி விமானப் பயணச் சீட்டு.

✔️ மருத்துவ காப்புறுதியுடன் கூடிய வீசா ஏற்பாடு.

✔️ தரமான இலங்கை (Buffet) உணவு.

✔️மூன்று வேளை தேனீர் உபசாரம்.

✔️இரு ஹரம்களுக்கு அருகாமையில் அதிசொகுசு தங்குமிட வசதி.

✔️மக்கா & மதீனாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரடியாக பார்வையிடல்.

✔️ குளிரூட்டப்பட்ட நவீன சொகுசு Bus பயணச் சேவை

✔️மக்கா, மதீனாவில் ஜும்ஆ தொழுகை

✔️தாயிப் (Taif) பயணத்திற்கான சிறப்பு ஏற்பாடு.

✔️அனுபவம் வாய்ந்த உலமாக்களின் நேரடி வழிகாட்டல்.

✔️மூன்று உம்ராக்கள் நிறைவேற்றுவதற்கான முழுமையான வழிகாட்டல்.

✔️மக்காவில் உள்ள மாபெரும் இஸ்லாமிய அருங்காட்சியகத்தினைப் பார்வையிடல்.

போன்ற உங்களது வாழ்வின் ஆண்மீகக் கனவினை நனவாக்க
இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.

நாட்டின் எப்பாகத்திலிருந்தும் நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

📞 மேலதிக தகவல்களுக்கு:

உங்கள் வழிகாட்டி

அல்ஹாபிழ், மெளலவி
ஏ.பீ.எம். ஷிம்லி (நஹ்ழி),
பணிப்பாளர்
ஏ.பீ.எம்.ட்ரவல்ஸ்,

பேஷ் இமாம்
பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் – நிந்தவூர்

📱075 276 6730
076 926 5457

வட்சப் ஊடாக தொடர்பு கொள்ள:
075 679 7299

ஊடகப் பிரிவு
ஏ.பீb.எம்.ட்ரவல்ஸ்
நிந்தவூர்(இலங்கை)

Address

93, Theatter Road Nintavur/21
Nintavur
32340

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94769265457

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABM Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABM Travels & Tours:

Share

Category