𝐊𝐀𝐓𝐇𝐔 𝐕𝐈𝐄𝐖

𝐊𝐀𝐓𝐇𝐔 𝐕𝐈𝐄𝐖 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝐊𝐀𝐓𝐇𝐔 𝐕𝐈𝐄𝐖, Travel Company, Vairavapuliyankulam, Vavuniya.

🎬 Professional Content Creator & Videographer
📍Capturing stories • Exploring hidden places • Honest Food Reviews
🤝 Promotions | Collaborations | Business Inquiries
📞 0716918114

22/09/2026

🌄✨ மலைநாட்டின் மாஸ் அழகு! 😍💚
Bellwood, Kandy-யின் இந்த இயற்கை காட்சியை பார்த்தவுடன் நீங்களும் அங்கே போகணும்னு தோணுதா? 😍🔥

📍 Bellwood, Kandy
💬 இந்த இடத்துக்கு போயிருக்கீங்களா? 👇

22/09/2026

🗑️ பெரியகட்டு வீதியில் திண்மக் கழிவுகளை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம்.

📍 செட்டிகுளம்

#செட்டிகுளம் #பெரியகட்டு #வவுனியா #திண்மக்கழிவு

21/09/2026

🔥🎥 GUESS CHALLENGE! 👀

இந்த வீடியோ பார்த்தவுடன்…
உங்க Mind-ல வந்த முதல் Guess என்ன? 😎👇

🤯 சரியான இடத்தை கண்டுபிடிக்க முடியுமா?
🔥 Comment பண்ணி உங்க Guess-ஐ காட்டுங்க!

பார்ப்போம்… யார் உண்மையான Vavuniya Explorer! 😍🔥

20/09/2026

🌧️🔥 மழை பெய்யும் நேரத்துல இந்த HOT சிக்கன் சூப் கிடைச்சா… சொல்லவே வேண்டாம்! 😍🍲

ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே… மழைக்கே ஒரு தனி Feel! 🤤❤️

👇 மழை நேரத்தில் நீங்க என்ன சாப்பிட விரும்புவீங்க?
சூப்பா 🍲 | கொத்தா 🍜 | டீயா ☕?

20/09/2026

🎉🏆 வவுனியாவிற்கு பெருமை! 🇱🇰❤️

இந்தியாவின் Zee Tamil தொலைக்காட்சியின் “மகாநடிகை” நிகழ்வில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற வவுனியாவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா அவர்களுக்கு பாராட்டுகள்! 👏✨

🌟 வவுனியாவின் திறமை இந்தியா வரை ஒலித்த பெருமையான தருணம்! ❤️🇱🇰

நிவேதிகாவிற்கு உங்கள் வாழ்த்துக்களை Comment-ல் தெரிவியுங்கள்! 👇❤️

#மகாநடிகை #நிவேதிகாஇராசையா #வவுனியாபெருமை

18/09/2026

🔥🐟 பிரமனாளங்குளம் நன்னீர் மீன்பிடி! 🎣🌿
💰 குறைந்த விலையில் நேரடியாக வாங்கலாம்!

🐟 புது மீன்… குறைந்த விலை… நேரடி விற்பனை! 😍
📍 பிரமனாளங்குளம்

#பிரமனாளங்குளம் #நன்னீர்மீன் #மீன்பிடி #வவுனியா

18/09/2026

🐘🙏 ஓம்… ஓம்… விநாயகா! 🕉️🔥

வவுனியாவில் கோலாகலமாக நடைபெற்ற மகா விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்! 🚩✨

❤️ இந்த ஊர்வலத்தை நேரில் பார்த்தவர்கள் யாரெல்லாம்?
“ஓம் கணேஷா” 🙏 என்று Comment பண்ணுங்க! 🔥👇

#வவுனியா #ஓம்விநாயகா #விநாயகர்சதுர்த்தி

17/09/2026

🍴🔥 வவுனியாவில் சூப்பரான கொத்து கிடைக்கும் Spot எது? 👀

😋 ஒரு கடை பெயர் மட்டும் சொல்லுங்க…
உங்க Favourite Koththu Spot எது? 👇🔥

பார்ப்போம்… வவுனியாவில் எந்த Spot-க்கு அதிக votes வருது! 😍

17/09/2026

🔥 முசலி கிராம மக்களே… இந்த புதிய மாற்றத்தை பார்த்தீங்களா? 😍🚧

முருங்கன் – சிலாவத்துறை வீதியின் ஊடாக…
📍 முசலி கிராமத்தில் புதிய குளத்திற்கான பாதை அமைக்கும் பணிகள்! 🌿💧

இந்த இடம் எந்தப் பகுதி என்று தெரிந்தவர்கள் சொல்லுங்க 👇
முசலி மக்களே… உங்க ஊர்ல இந்த இடம் எங்கன்னு கண்டுபிடிங்க! 😍🔥

#முசலி #முசலிமக்கள்

Address

Vairavapuliyankulam
Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when 𝐊𝐀𝐓𝐇𝐔 𝐕𝐈𝐄𝐖 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category