08/04/2025
வறுமையிலும் திறமையை நிரூபித்து தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்ட வீரர்
தன்னம்பிக்கையோடு பயணிப்பவர்கள் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை
தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்கேற்பதில் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கும் வீரர்
உதைப்பந்தாட்டத்தை நேசிக்கின்றவர்கள் இவருக்கு உதவ முன் வாருங்கள்
மேலதிக தகவல்களுக்கு +94 77 743 9298
பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்
Nafeer Rfm