Haramain Umrah Qatar

Haramain Umrah Qatar Haramain Umrah Tamil Guidance Qatar

26/08/2026
செப்டம்பர் 13 – VIP உம்ரா பயணம்  NEW AL-HARAMAIN TRAVELS (PVT) LTD வழங்கும் சிறப்பு VIP உம்ரா Package – Qatar 🇶🇦அமைதியான...
25/08/2026

செப்டம்பர் 13 – VIP உம்ரா பயணம்

NEW AL-HARAMAIN TRAVELS (PVT) LTD வழங்கும் சிறப்பு VIP உம்ரா Package – Qatar 🇶🇦

அமைதியான, சிறிய குழுவுடன் ஆன்மீகப் பயணம் 🤍

📅 புறப்படும் தேதி: 13 செப்டம்பர் 2026
⏳ பயண காலம்: 7 நாட்கள்
👥 7 நபர்கள் மட்டுமே!
🚐 VIP வாகன வசதி
🏨 Premium Hotels
🛂 உம்ரா Visa
🚌 போக்குவரத்து வசதி
👤 அனுபவமிக்க Tour Guide
🤝 தனிப்பட்ட வழிகாட்டுதல் & சிறந்த சேவை

✨ Limited Seats – 7 Persons Only!
📞 முன்பதிவுக்கு இன்றே தொடர்புகொள்ளுங்கள்.

📱 +974 5049 4697
📱 +974 7028 7001

🌐 www.haramainqatar.com
📧 [email protected]

🤲 உங்கள் புனிதப் பயணம்… எங்கள் பொறுப்பான வழிகாட்டுதல்.

#புனிதஉம்ரா #உம்ராபயணம் #செப்டம்பர்13

🕋 LIMITED VIP UMRAH PACKAGE – FROM QATAR ✨Embark on a peaceful and spiritually enriching Umrah journey with our small-gr...
26/07/2026

🕋 LIMITED VIP UMRAH PACKAGE – FROM QATAR ✨

Embark on a peaceful and spiritually enriching Umrah journey with our small-group VIP package.

📅 Departure: 12 August 2026 👥 Only 8 Persons 🚐 VIP Vehicle Included 🏨 Premium Hotels 🛂 Umrah Visa Included 🕌 Guided Ziyarat 👨‍💼 Experienced Tour Guide ✅ Personal Care Throughout Your Journey

📍 Limited Seats Available – Book Now!

📞 +974 5049 4697
📞 +974 7028 7001

"Your Journey, Our Guidance. Allah's Blessings." 🤲

🕋 ஜனாஸா அறிவித்தல்මරණ දැන්වීමයි !!!Janaza Announcementஇலங்கையின் திருகோணமலை மாவட்டம், கிண்ணியா, கச்சைக்கொடித்தீவு பகுதிய...
12/07/2026

🕋 ஜனாஸா அறிவித்தல்

මරණ දැන්වීමයි !!!

Janaza Announcement

இலங்கையின் திருகோணமலை மாவட்டம், கிண்ணியா, கச்சைக்கொடித்தீவு பகுதியைச் சேர்ந்த ஜனாப் யூனிஸ் ஜுனைதீன் அவர்களின் அன்பு மனைவியான மீராசைஃபு ஜாசீன் சித்தி ஜரீனா (வயது 54) அவர்கள், Royal Fathima ட்ராவல் ஊடாக புனித உம்ராவை நிறைவேற்றி மக்கா முகர்ரமாவிலிருந்து இலங்கைக்கு திரும்பும் வழியில், 2026 ஜூலை 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கத்தார் நாட்டின் விமானா நிலையத்தில் விமானம் புறப்படும் போது ஏட்பட்ட சுகயீனம் காரணமாக வஃபாத்தானார்கள் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறிவிக்கிறோம்.

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ் அவர்களின் நற்கிரியைகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அருள்புரிவானாக. ஆமீன்.

அன்னாரின் இப்பெரும் இழப்பை தாங்கும் மனவலிமை, பொறுமை மற்றும் ஆறுதலை குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வல்ல அல்லாஹ் வழங்குவானாக. ஆமீன்.

ஜனாஸா மற்றும் நல்லடக்க நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.



මරණ දැන්වීමයි

ශ්‍රී ලංකාවේ ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කයේ කින්නියා, කච්චෛකොඩිතීවු ප්‍රදේශයේ පදිංචි ජනාබ් යූනිස් ජුනයිදීන් මහතාගේ ආදරණීය භාර්යාව වන මීරාසෛෆු ජාසීන් සිත්ති ජරීනා මහත්මිය (වයස අවුරුදු 54) පූජනීය උම්රා වන්දනාව නිමවා මක්කා නගරයේ සිට ශ්‍රී ලංකාව බලා පැමිණෙමින් සිටියදී 2026 ජූලි 12 වන ඉරිදා කටාර් රාජ්‍යයේ අභාවප්‍රාප්ත වූ බව කණගාටුවෙන් දැනුම් දෙමු.

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
ඉන්නා ලිල්ලාහි ව ඉන්නා ඉලෛහි රාජිඌන්

සර්වබලධාරී අල්ලාහ් තුමා ඇයගේ සියලු යහපත් ක්‍රියාවන් පිළිගෙන ජන්නතුල් ෆිර්දෞස් පිරිනමන සේ ප්‍රාර්ථනා කරමු.

මෙම විශාල වියෝව දරා ගැනීමට ඇයගේ පවුලේ සාමාජිකයින්ට, ඥාතීන්ට සහ හිතවතුන්ට ශක්තිය, ඉවසීම හා සැනසීම අල්ලාහ් තුමා ප්‍රදානය කරත්වා. ආමීන්.

ජනාසා හා අවසන් කටයුතු පිළිබඳ විස්තර පසුව දැනුම් දෙනු ලැබේ, ඉන්ෂා අල්ලාහ්.



Janaza Announcement

It is with profound sadness that we announce the passing of Meerasaifu Jaseen Siththy Jareena (Age 54), beloved wife of Janab Yoonis Junaideen, from Kachchaikodiththeevu, Kinniya, Trincomalee District, Sri Lanka.

She passed away in the State of Qatar on Sunday, 12 July 2026, while in transit on her journey back to Sri Lanka after completing her blessed Umrah pilgrimage.

“Inna lillahi wa inna ilaihi raji’un.”
“Surely we belong to Allah, and to Him we shall return.”

May Allah (SWT) accept all her righteous deeds, forgive her shortcomings, and grant her the highest abode in Jannathul Firdaus.

May Allah (SWT) also grant patience, strength, and comfort to her beloved family, relatives, and friends during this difficult time.

Janaza and burial details will be announced later, In Sha Allah.

CWF – Qatar
Janaza Announcement
New Al - Haramain Travels

09/07/2026

🕋 கத்தாரிலிருந்தும் உம்ரா பயணம் – இப்போது எங்களுடன்! ✨

அல்ஹம்துலில்லாஹ்!

July 22
🇱🇰 இலங்கையிலிருந்து புறப்படும் அதே தினத்தில், 🇶🇦 கத்தாரிலிருந்தும் எமது New Al Haramain Umrah நிறுவனம் ஊடாக புனித உம்ரா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கத்தாரில் வசிக்கும் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் அல்லது நண்பர்கள் புனித உம்ராவை நிறைவேற்ற விரும்புகிறார்களா?

🤲 அவர்களின் கனவை நனவாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

✅ விமான டிக்கெட்
✅ உம்ரா விசா
✅ மக்கா & மதீனா தங்குமிடம்
✅ போக்குவரத்து வசதி
✅ அனுபவமிக்க மார்க்க வழிகாட்டுதல்

📞 இன்றே உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்!

New Al Haramain Umrah
📍 Doha Qatar Munthaza

Qatar 🇶🇦
+974 5049 4697
WhatsApp

Sri Lanka 🇱🇰
+9477 111 4136
WhatsApp

“உங்கள் புனிதப் பயணம்… எங்கள் பொறுப்பான சேவை.”

⸻🕋 LIMITED VIP UMRAH PACKAGE – FROM QATAR 🇶🇦Experience a peaceful and spiritually enriching Umrah journey with Haramain ...
07/07/2026



🕋 LIMITED VIP UMRAH PACKAGE – FROM QATAR 🇶🇦

Experience a peaceful and spiritually enriching Umrah journey with Haramain Umrah Tamil Guidance.

✨ Departure: 22 July 2026
👥 Only 8 VIP Seats Available

Package Includes:
✅ VIP Vehicle
✅ Premium Hotels
✅ Visa Included
✅ Transport Included
✅ Experienced Tour Guide
✅ Small Group with Personalized Care

Travel comfortably with dedicated guidance from departure until your safe return, making your Umrah a memorable and worry-free experience.

📍 Book your seat today – Limited availability!

📞 Office: +974 5049 4697
📱 WhatsApp: +974 7028 7001

Haramain Umrah Tamil Guidance
“Your Journey. Our Guidance. Allah’s Blessings.”

June 1st Group Umrah From Qatar Tamil Guidance Vip small group Whatsapp 5049 4697
11/06/2026

June 1st Group Umrah From Qatar Tamil Guidance Vip small group

Whatsapp 5049 4697

11/06/2026

2027 புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற நிய்யத் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

2027 ஆம் ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற நிய்யத் வைத்துள்ளோர், கடைசி வரை காத்திருக்காமல் இன்றே # வங்கிக் கணக்கை திறந்து உங்கள் ஹஜ் பயணத் திட்டத்தை ஆரம்பியுங்கள்.

குறிப்பிட்டுள்ள 3500 ஹாஜிகளுக்குள் நீங்களும் ஒருவராக இடம்பெற இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

இன்றே பதிவு செய்து உங்கள் ஹஜ் கனவை நனவாக்குங்கள்.

அல்லாஹ் அனைவருக்கும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் பாக்கியத்தை வழங்குவானாக. ஆமீன். 🤲🏻

🌙 𝐄𝐈𝐃-𝐔𝐋-𝐅𝐈𝐓𝐑 𝐒𝐏𝐄𝐂𝐈𝐀𝐋 𝐔𝐌𝐑𝐀𝐇 𝐏𝐀𝐂𝐊𝐀𝐆𝐄 𝟐𝟎𝟐𝟔Are you planning to visit the Holy Land right after Eid? Join our exclusive Umra...
16/03/2026

🌙 𝐄𝐈𝐃-𝐔𝐋-𝐅𝐈𝐓𝐑 𝐒𝐏𝐄𝐂𝐈𝐀𝐋 𝐔𝐌𝐑𝐀𝐇 𝐏𝐀𝐂𝐊𝐀𝐆𝐄 𝟐𝟎𝟐𝟔

Are you planning to visit the Holy Land right after Eid? Join our exclusive Umrah group departing from Qatar on the 2nd day of Eid.

📍 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐮𝐫𝐞: 𝐃𝐨𝐡𝐚, 𝐐𝐚𝐭𝐚𝐫
📅 𝐃𝐚𝐭𝐞: 𝟐𝐧𝐝 𝐃𝐚𝐲 𝐨𝐟 𝐄𝐢𝐝, 𝟐𝟎𝟐𝟔
💼 𝐕𝐢𝐬𝐚 & 𝐋𝐨𝐠𝐢𝐬𝐭𝐢𝐜𝐬: 𝐅𝐮𝐥𝐥𝐲 𝐇𝐚𝐧𝐝𝐥𝐞𝐝 𝐛𝐲 𝐔𝐬!

ஈத் பெருநாளின் மகிழ்ச்சியை மக்கா மற்றும் மதீனாவில் கழிக்க ஒரு பொன்னான வாய்ப்பு!

Limited Seats Available! 🏃‍♂️💨
Book your slot now for a hassle-free spiritual experience.

📞 𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐟𝐨𝐫 𝐁𝐨𝐨𝐤𝐢𝐧𝐠𝐬: +𝟗𝟕𝟒𝟓𝟎𝟒𝟗𝟒𝟔𝟗𝟕

Ramadan Umarh March 04th
21/02/2026

Ramadan Umarh
March 04th

Address

Doha

Telephone

+97450494697

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haramain Umrah Qatar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category