JJ Fly

JJ Fly JJFly garantiert die besten und billigsten Flugtickets. Wir haben uns auf Flugreisen nach Sri Lanka und Indien spezialisiert und buchen für sie weltweit !

04/03/2026
30/11/2025

எம்மிடம் Srilankan Airlines விமானப்பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டோர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக உங்கள் பயணத்தில் மாற்றங்களை இலவசமாக மேற்கொள்ள விரும்புவோர்கள் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள் . முக்கியமாக மற்றைய விமான நிறுவனங்கள் இது தொடர்பில் எந்த அறிவித்தலையும் இதுவரையிலும் வழங்கவில்லை .

17/10/2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி மதியம் 12.00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும்
இம்நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

04/10/2024

இலங்கை கடவுச்சீட்டுக்கான இந்தியாவுக்குரிய மின்னணு விசாவினை ( e Visa ) இணையத்தளத்திணூடாக பெற்றுக்கொள்ளும் போது கடந்த சில நாட்களாக கூடுதலான நிராகரிப்புகள் ஏற்படுகின்றன , இதனை தவிர்த்துக்கொள்வதற்காக கூடுமானவரை சாதாரண விசாவினை விசா காரியாலயங்கள் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள் . இது உங்களுக்கான நேரத்தினையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் .

Adresse

Am Stoppenberger Bach 38
Essen
45141

Öffnungszeiten

Montag 10:00 - 20:00
Dienstag 10:00 - 20:00
Mittwoch 10:00 - 20:00
Donnerstag 10:00 - 20:00
Freitag 10:00 - 20:00
Samstag 09:00 - 17:00

Telefon

+4920143351933

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von JJ Fly erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an JJ Fly senden:

Teilen

Kategorie