Asa international

Asa international Leading store in our place. we do E.ticketing, passport online applications,PAN cards,Driving license,Money transfer,TNEB payment and Dish&mobile recharge.

Estd in 2012. we do E.ticketing, passport online applications,PAN cards,Driving license,Money transfer,TNEB payment,Xerox,Lamination,Laser printout,passport size photos, Dish&mobile recharge selling electronics,Gift Items
and mobile accessories.

24/01/2017

ஒரு சிறு நகரத்தின் வியாபார வெற்றியாளர்களை, இரண்டே பிரிவுகளில் பட்டியலிட்டு விடுகிறேன்.
முதல் கேட்டகிரியில் இருப்பவர்கள் பழைய ஆசாமிகள்.
சொல்ல பட்ட ஊர் சின்ன கிராமமாக இருக்கிற போதே, வியாபாரத்தை ஆரம்பித்து இப்போது தழைத்து நிற்பவர்கள்.
இடமோ அல்லது கடையோ அவர்களுடைய சொந்த சொத்தாக இருப்பதால், மாத செலவுக்கான அழுத்தம் குறைவு.
இரண்டாவது லிஸ்டில் இருப்பவர்கள், ஊர் பெரியதான பிறகு வியாபாரத்துக்குள் நுழைந்தவர்கள்.
மாத செலவுகளை சரி கட்டுவதோடு, போட்டியை வேறு சமாளிக்க வேண்டும்.
நான் இப்போது குறி வைப்பது இவர்களைத்தான்.
இந்த குழுவை கூர்ந்து கவனித்தால், வெற்றியாளர்களில் பலரும் வெளியூரிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.
ஊருக்குள்ளே கூட, ‘எங்கிருந்தோ வந்தவன் எல்லாம் கொடி கட்டி பறக்கிறான்’ என்கிற மாதிரி பேச்சு இருக்கும்.
அவர்களது வெற்றிக்கு காரணம்தான் என்ன..?
இதற்கான பதிலை தேடுகிற நேரத்தில் நம்மையும், நம்மை சுற்றி இருக்கிற சமூகத்தையும் ஒரு சுய மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது.
அதற்கு முன்னால், எங்கிருந்தோ வந்தவர்களை கவனிப்போம்.
இவர்கள், ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என்கிற மனதோடு புதிய ஊரில் காலை பதித்த்வர்கள். ‘இட பெயர்ச்சி’ என்பது அவ்வளவு எளிதான் நிகழ்வல்ல.
அவர்களுடைய வியாபார முடிவுகள் தைரியமானவை.
அதோடு, சுற்றி இருப்பவர்களை பற்றி அவர்கள் கவலை பட தேவை இல்லை. அவர்களுக்கு வெற்றி மட்டுமே லட்சியம்.
அதே சமயம், உள்ளூர்காரனின் நிலையை பாருங்கள்.
‘ஊருக்குள்ளே கத்தரிக்காய் வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும்’ என்பது அவனுடைய உறுதியான கணிப்பு.
அவனுடைய சுற்றமோ, சுற்றி நின்று கும்மியடிக்கிறது.
‘இஞ்சினீயரிங் படித்து விட்டு கத்தரிக்காய் வியாபாரமா..?’ என்று கேலியாய் சிரிக்கிறது.
தோல்வியின் ரேகையை பதிப்பதிலேதான் அவர்களுடைய குறி.
அடுத்த முக்கியமான விஷயம் எதிர்பார்ப்பு.
ஊருக்குள்ளே நம்ம ஜாதிக்காரன் பாதி பேர் இருக்கிறான் என்கிற நினைப்பில் வியாபாரத்தை ஆரம்பித்தால், ஏமாந்துதான் போவீர்கள்.
எந்த ஜாதிக்காரனாய் இருந்தாலும், விலை மற்றும் தரம் மட்டுமே வாங்குகிற பொருளுக்கான பென்ச்மார்க்குகள்.
சொந்தக்காரர்களும், நண்பர்களும் நம்மிடம் வியாபாரம் செய்யவே மாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது.
கடன் கொடுக்கிற வரை ரெகுலராக வருவார்கள்.
கடனை திருப்பி கேட்டால், போச்சு..!
திரும்பியே பார்க்க மாட்டார்கள். வாங்கின கடனை மறந்து விட்டு , தெரியாதவன் கடையில் காசை கொடுத்து வாங்குவார்கள்.
தெரிந்தவன் அல்லது சொந்தக்காரன் என்று வருபவர்களுக்கு குறைந்த விலையில் பொருள் கொடுத்திருந்தாலும், நீங்கள் காலி.
இதை பெருமையாக அவர்கள் சொல்லி திரிந்து, உங்களை பலருக்கும் எதிரி ஆக்கி விடுவார்கள்.
இப்போது ஊருக்கு புதிதாக தொழில் தொடங்க வருபவர்களை பற்றி.
இந்த ஊருக்கு இது ஆகாது என்று நீங்களாகவே முடிவு செய்திருக்கிற வியாபாரம் ஒன்றை கூட, கையில் ஏந்தி வருவார்கள்.
பெரும்பாலும், அவர்கள் மைனாரிட்டி ஜாதியாக இருப்பார்கள்.
அவர்களை பொருத்த வரை, எல்லா கஸ்டருமே ஒன்றுதான்.
ஒரே விலை; மற்றும் கடன் கிடையாது.
தாங்கள் சம்பாதிப்பதை, பெருபாலானாவர்கள் வியாபாரம் செய்கிற ஊரில் முதலீடு செய்ய மாட்டார்கள்.
தேவை இல்லாமல் ஊர்காரர்களிடம் பேச மாட்டார்கள் (முக்கியமாக அரசியல் மற்றும் ஜாதி சார்ந்த விஷயங்கள்).
இதெல்லாம் இல்லாமல், வேறு காரணங்கள் இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆசை. ASA.

24/01/2017
14/06/2016

தான் பறந்த உயரமும்,
தான் நின்ற நிலையும் தனதல்ல
என்பது, நூல் அறுந்த பிறகு தான்
பட்டத்திற்கு தெரியும்......
*
அது போலவே
சில மனிதர்களின் நிலையும்...
*
கர்வமும்,
அகந்தையும்,
தலைகணமும்
நிலையானதல்ல..........

தான் பறந்த உயரமும்,தான் நின்ற நிலையும் தனதல்லஎன்பது, நூல் அறுந்த பிறகு தான்பட்டத்திற்கு தெரியும்......*அது போலவேசில மனித...
11/05/2016

தான் பறந்த உயரமும்,
தான் நின்ற நிலையும் தனதல்ல
என்பது, நூல் அறுந்த பிறகு தான்
பட்டத்திற்கு தெரியும்......
*
அது போலவே
சில மனிதர்களின் நிலையும்...
*
கர்வமும்,
அகந்தையும்,
தலைகணமும்
நிலையானதல்ல..........

ஒரு சிறு நகரத்தின் வியாபார வெற்றியாளர்களை, இரண்டே பிரிவுகளில் பட்டியலிட்டு விடுகிறேன்.முதல் கேட்டகிரியில் இருப்பவர்கள் ப...
13/10/2015

ஒரு சிறு நகரத்தின் வியாபார வெற்றியாளர்களை, இரண்டே பிரிவுகளில் பட்டியலிட்டு விடுகிறேன்.
முதல் கேட்டகிரியில் இருப்பவர்கள் பழைய ஆசாமிகள்.
சொல்ல பட்ட ஊர் சின்ன கிராமமாக இருக்கிற போதே, வியாபாரத்தை ஆரம்பித்து இப்போது தழைத்து நிற்பவர்கள்.
இடமோ அல்லது கடையோ அவர்களுடைய சொந்த சொத்தாக இருப்பதால், மாத செலவுக்கான அழுத்தம் குறைவு.
இரண்டாவது லிஸ்டில் இருப்பவர்கள், ஊர் பெரியதான பிறகு வியாபாரத்துக்குள் நுழைந்தவர்கள்.
மாத செலவுகளை சரி கட்டுவதோடு, போட்டியை வேறு சமாளிக்க வேண்டும்.
நான் இப்போது குறி வைப்பது இவர்களைத்தான்.
இந்த குழுவை கூர்ந்து கவனித்தால், வெற்றியாளர்களில் பலரும் வெளியூரிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள்.
ஊருக்குள்ளே கூட, ‘எங்கிருந்தோ வந்தவன் எல்லாம் கொடி கட்டி பறக்கிறான்’ என்கிற மாதிரி பேச்சு இருக்கும்.
அவர்களது வெற்றிக்கு காரணம்தான் என்ன..?
இதற்கான பதிலை தேடுகிற நேரத்தில் நம்மையும், நம்மை சுற்றி இருக்கிற சமூகத்தையும் ஒரு சுய மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது.
அதற்கு முன்னால், எங்கிருந்தோ வந்தவர்களை கவனிப்போம்.
இவர்கள், ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என்கிற மனதோடு புதிய ஊரில் காலை பதித்த்வர்கள். ‘இட பெயர்ச்சி’ என்பது அவ்வளவு எளிதான் நிகழ்வல்ல.
அவர்களுடைய வியாபார முடிவுகள் தைரியமானவை.
அதோடு, சுற்றி இருப்பவர்களை பற்றி அவர்கள் கவலை பட தேவை இல்லை. அவர்களுக்கு வெற்றி மட்டுமே லட்சியம்.
அதே சமயம், உள்ளூர்காரனின் நிலையை பாருங்கள்.
‘ஊருக்குள்ளே கத்தரிக்காய் வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும்’ என்பது அவனுடைய உறுதியான கணிப்பு.
அவனுடைய சுற்றமோ, சுற்றி நின்று கும்மியடிக்கிறது.
‘இஞ்சினீயரிங் படித்து விட்டு கத்தரிக்காய் வியாபாரமா..?’ என்று கேலியாய் சிரிக்கிறது.
தோல்வியின் ரேகையை பதிப்பதிலேதான் அவர்களுடைய குறி.
அடுத்த முக்கியமான விஷயம் எதிர்பார்ப்பு.
ஊருக்குள்ளே நம்ம ஜாதிக்காரன் பாதி பேர் இருக்கிறான் என்கிற நினைப்பில் வியாபாரத்தை ஆரம்பித்தால், ஏமாந்துதான் போவீர்கள்.
எந்த ஜாதிக்காரனாய் இருந்தாலும், விலை மற்றும் தரம் மட்டுமே வாங்குகிற பொருளுக்கான பென்ச்மார்க்குகள்.
சொந்தக்காரர்களும், நண்பர்களும் நம்மிடம் வியாபாரம் செய்யவே மாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது.
கடன் கொடுக்கிற வரை ரெகுலராக வருவார்கள்.
கடனை திருப்பி கேட்டால், போச்சு..!
திரும்பியே பார்க்க மாட்டார்கள். வாங்கின கடனை மறந்து விட்டு , தெரியாதவன் கடையில் காசை கொடுத்து வாங்குவார்கள்.
தெரிந்தவன் அல்லது சொந்தக்காரன் என்று வருபவர்களுக்கு குறைந்த விலையில் பொருள் கொடுத்திருந்தாலும், நீங்கள் காலி.
இதை பெருமையாக அவர்கள் சொல்லி திரிந்து, உங்களை பலருக்கும் எதிரி ஆக்கி விடுவார்கள்.
இப்போது ஊருக்கு புதிதாக தொழில் தொடங்க வருபவர்களை பற்றி.
இந்த ஊருக்கு இது ஆகாது என்று நீங்களாகவே முடிவு செய்திருக்கிற வியாபாரம் ஒன்றை கூட, கையில் ஏந்தி வருவார்கள்.
பெரும்பாலும், அவர்கள் மைனாரிட்டி ஜாதியாக இருப்பார்கள்.
அவர்களை பொருத்த வரை, எல்லா கஸ்டருமே ஒன்றுதான்.
ஒரே விலை; மற்றும் கடன் கிடையாது.
தாங்கள் சம்பாதிப்பதை, பெருபாலானாவர்கள் வியாபாரம் செய்கிற ஊரில் முதலீடு செய்ய மாட்டார்கள்.
தேவை இல்லாமல் ஊர்காரர்களிடம் பேச மாட்டார்கள் (முக்கியமாக அரசியல் மற்றும் ஜாதி சார்ந்த விஷயங்கள்).
இதெல்லாம் இல்லாமல், வேறு காரணங்கள் இருந்தாலும் தெரிந்து கொள்ள ஆசை. ASA.

படித்ததில் உறைத்தது.ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவைபடுகிற...
12/10/2015

படித்ததில் உறைத்தது.
ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவைபடுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி
பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல்
எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்துபோய்விட்டது.
அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50
ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்துகொடுத்தார்கள். இப்போது பாம்பே இல்லாத நிலையாகிவிட்டது.
அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை. மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகிவிட்டதால் 200 ரூபாய் தருவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் அவசரமாக இன்னொரு தொழில் விஷயமாகமற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில்
வந்து வாங்கி கொள்கிறேன். அதனால் உங்களால் முடிந்த அளவு பிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி, நான் வரும்வரைக்கும் என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி சென்று விட்டார்.
அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு..."மக்களே இங்கே பாருங்கள் நீங்கள் பிடித்து தந்த அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இல்லை. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்களை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன். அவர் வந்ததும், இதே பாம்பை நீங்கள்
அவரிடம் 200 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்" என்று சொன்னார்.
உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்தபணத்தில் பாம்பை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிகுவித்தார்கள். எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளைவருகிறார் அதனால் நான் இன்று போய் விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்று விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை.. அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....!
இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்....!
ஸ்டாக்மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்பதற்கான விளக்கம் சரிதானா என்பதை தெரிந்தவர்கள் உறுதி படுத்தவும்...!

asa

14/09/2015

திரையில் வராத அர்த்தமுள்ள பாடல்.ASA

14/09/2015

திரையில் வராத அர்த்தமுள்ள பாடல்.

ரேசன் கார்டு புகார் எண்
08/06/2015

ரேசன் கார்டு புகார் எண்

Address

Main Road, Sambankulam
Alwarkurichchi
627412

Opening Hours

9am - 5pm

Telephone

+919944800727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asa international posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asa international:

Share

Category