Ambur Tourist Van Drivers Association

Ambur Tourist Van Drivers Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ambur Tourist Van Drivers Association, Travel Service, Ambur.

✨அனைத்து இஸ்லாமியர் சகோதரர்களுக்கும்  ஆம்பூர் சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பாக 🕌இனிய ரமலான் திருநாள் 🌜நல்வாழ...
11/04/2024

✨அனைத்து இஸ்லாமியர் சகோதரர்களுக்கும்
ஆம்பூர் சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பாக 🕌
இனிய ரமலான் திருநாள் 🌜நல்வாழ்த்துக்கள்💐

26/01/2024

ஆம்பூர் நகர சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பாக அனைத்து ஓட்டுநர் நன்பர்களைக்கும் 2024 குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 💐🇮🇳✨🕉️☪️✝️✨💪🏻💯💗

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முருகன் திரையரங்கு   அருகில் செயல்பட்டுவரும் ஆம்பூர் நகர சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் நலச்சங...
27/11/2023

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முருகன் திரையரங்கு அருகில் செயல்பட்டுவரும் ஆம்பூர் நகர சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் நலச்சங்கம் ஸ்டான்ட் சார்பில் ஆயுதபூஜை விழா 31 அக்டோபர் 2023 அன்று கொண்டாடப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக

ஆம்பூர் நகர திராவிட முன்னேற்ற கழக செயலாளர் அண்ணன்
M.R. ஆறுமுகம்VC
அவர்கள்
கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி ஆயுதபூஜை நல்வாழ்த்துகளை தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில்

பொதுக்குழு உறுப்பினர்
MAR. சபீர் அகமதுMC

மாவட்ட அறங்காவல குழு உறுப்பினர்
HP பெட்ரோல் பங்க் உரிமையாளர்
வெங்கடேசன்

ஆம்பூர் நகர இளைஞரணி அமைப்பாளர்
M.சரண்ராஜ்

மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர்
R.T.S.குமார்

மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்
R. நவீன் குமார்

நகர மன்ற உறுப்பினர்கள்
23 வது வார்டு நகர மன்ற உறுப்பினர்
J.அம்சவேணி ஜெயக்குமார்MC

24 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர்
R. பிரபுதாஸ்MC

R.S. வசந்த் ராஜ்MC

ஆம்பூர் நகர ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி
K. பாஸ்கர்DEEE

29வார்டு கிளை பொருளாளர்
C.M. சீனிவாசன்

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்

டிராபிக் காவல் ஆய்வாளர்கள்

உள்ளிட்டோர் மற்றும் ஆம்பூர் நகர சுற்றுலா வேன் ஓட்டுனர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்....

Address

Ambur
635802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ambur Tourist Van Drivers Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category