Sri Sathya Tour & Travel Arcot

Directions

Sri Sathya Tour & Travel Arcot Temple Tours
Tourists
Travel Agency

KERALA "MALAI NADU" DIVYA DESA YATRAமலைநாடு திவ்ய தேச யாத்திரை, கேரளம்🙏 13 Divya Desa Temples✨ 5 Tourist Spots🚍Strating ...
09/09/2026

KERALA "MALAI NADU" DIVYA DESA YATRA
மலைநாடு திவ்ய தேச யாத்திரை, கேரளம்

🙏 13 Divya Desa Temples
✨ 5 Tourist Spots
🚍Strating Date: 1 October Evening
📅 4 Days Travel : Oct 2–5, 2026
💰 ₹9,999/- Per Person
📍 Pickup & Drop:
•Poonamalle
• Maduravoyal
• Perungalathur

📲 93444 03574
Limited Seats – Book Now..!!
Booking Closes Soon...





26/08/2026

🙏🌴 கேரளா மலைநாடு யாத்திரை – 01 அக்டோபர் 2026 🌴🙏

🛕✨ 13 திவ்ய தேசங்கள் • 5 சுற்றுலா தலங்கள் • 4 நாட்கள் ✨🛕

புனிதமான திவ்ய தேச தரிசனம் 🙏
இயற்கை அழகு 🌴
ஆன்மிக அனுபவம் ✨
குடும்பத்துடன் மறக்க முடியாத ஒரு அற்புதமான கேரள யாத்திரை! ❤️

📅 02 அக்டோபர் முதல் 05 அக்டோபர் 2026 வரை
🚌 4 நாட்கள் AC பேருந்து பயணம்

📍 புறப்படும் நாள்:
🗓️ 01 அக்டோபர் 2026, வியாழக்கிழமை
⏰ மாலை 4:00 மணி

📍 Pickup Points:

1️⃣ பூந்தமல்லி

2️⃣ மதுரவாயல்

3️⃣ பெருங்களத்தூர்

🛕 யாத்திரையின் சிறப்பம்சங்கள்

🙏 திவ்ய தேச பெருமாள் தரிசனம்
🌊 ஆலப்புழா Backwater படகு சவாரி
🗿 ஜடாயு பூமி மையம்
🌅 சூரிய உதயக் காட்சி
🙏 விவேகானந்தர் நினைவுப் பாறை

🍛 4 நாட்கள் உணவு & தேநீர்

🚌 AC பேருந்து பயணம்

🎟️ சுற்றுலா தல நுழைவுக் கட்டணங்கள்

💰 ஒருவருக்கு ₹9,999/- மட்டும்

✨ ALL INCLUSIVE ✨

🌺 ஸ்ரீசத்யா திவ்ய தேச யாத்திரை 🌺

📞 தொடர்புக்கு: 93444 03574
📲 GPay: 70921 95687

🙏 பெருமாளின் திருவருளைப் பெறும் இந்த புனித யாத்திரையில் நீங்களும் குடும்பத்துடன் இணைந்திடுங்கள்!

🔥 குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகள் மட்டுமே உள்ளன!
📲 இப்போதே Call / WhatsApp செய்து முன்பணம் செலுத்தி உங்கள் இருக்கையை முன்பதிவு செய்யுங்கள்.

❤️ Like செய்யுங்கள்
💬 “KERALA” என்று Comment செய்யுங்கள்
↗️ உங்கள் குடும்பம் & நண்பர்களுடன் Share செய்யுங்கள்

#கேரளாகோவில்யாத்திரை
#மலைநாடுயாத்திரை #108திவ்யதேசம் #திவ்யதேசயாத்திரை #கேரளாயாத்திரை #பெருமாள்தரிசனம் #வைணவம் #ஆன்மிகயாத்திரை #பக்தியாத்திரை #குருவாயூர் #ஆலப்புழா #ஜடாயு #கன்னியாகுமரி #விவேகானந்தர்பாறை #சென்னைமக்கள் #கேரளாசுற்றுலா

09/07/2026

🙏 வணக்கம் சென்னை மக்களே..!

🌿 கேரளாவின் 13 திவ்ய தேசங்கள்

+6 சுற்றுலா தலங்கள்

4 நாட்கள் ஆன்மிக யாத்திரை,

(ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3) வரை உங்கள் குடும்பத்துடன் மறக்க முடியாத புனித பயணம்!

🗓️ புறப்படும் நாள்:

ஜூலை 30 மாலை 4:00 மணி

📍 இடம்: பூந்தமல்லி, சென்னை

யாத்திரையில் இடம்பெறும்: 🛕 13 திவ்ய தேச பெருமாள் கோவில்கள்

🌊 வர்கலா கடற்கரை

🛶 ஆலப்புழா படகு சவாரி

🦅 ஜடாயு எர்த் சென்டர்

🌅 கன்னியாகுமரி சூரிய உதயம்

🗿 திருவள்ளுவர் சிலை

🏝️ விவேகானந்தர் பாறை

✅ 4 நாட்கள் உணவு & டீ காபி

✅ AC புஷ்பேக் வாகனப் பயணம்

✅ சுற்றுலா நுழைவுக் கட்டணங்கள் உட்பட

💰 ஒருவருக்கு வெறும் ₹9,888/- மட்டுமே

⚠️ இருக்கைகள் குறைவாக உள்ளன. முன்பதிவு நடைபெற்று வருகிறது உடனே தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்..!!

தொடர்புக்கு: 93444 03574
🙏 ஸ்ரீ சத்யா திவ்ய தேச யாத்திரை
ஸ்ரீபெரும்புதூர், சென்னை.












02/07/2026

திருமலை திருப்பதி ஸ்ரீமலையப்ப ஸ்வாமி ஜேஷ்டாபிஷேகம் ஸ்வர்ண கவசம் ❤️🙏❤️

Tirumala tirupati sriMalaiyappa swamy jeshtabhishekam swarna kavasam ❤️🙏❤️

09/06/2026

🙏 ஆறுபடை வீடு முருகர் கோவில் யாத்திரை 🙏

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளையும் தரிசிக்கும் அரிய வாய்ப்பு!

📅 யாத்திரை நாட்கள்: June 26& 27, 2026

🚌 புறப்படும் நாள்: 25/06/2026 மாலை 4 மணி
📍 புறப்படும் இடம்: ஆற்காடு, ராணிப்பேட்டை மாவட்டம்

தரிசிக்கும் தலங்கள்:

✅ திருத்தணி

✅ சுவாமிமலை

✅ பழமுதிர்ச்சோலை

✅ திருப்பரங்குன்றம்

✅ திருச்செந்தூர்

✅ பழனி

🍽️ இரண்டு நாள் உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு 💰 கட்டணம்: ₹5,555 மட்டும் 🚌 Non AC Van

📞 முன்பதிவுக்கு: 9344403574

⚡ இருக்கைகள் குறைவு! உடனே உங்கள் இருக்கையை முன்பதிவு செய்யுங்கள்.

#ஆறுபடைவீடு #முருகன்பக்தி

28/05/2026

4 Days May 21 to 24
Kerala Temple Yatra 2026

01/05/2026

கேரளம் - மலைநாடு 13 திவ்ய தேசங்கள் & சுற்றுலா தலங்கள்

🛕 13 திவ்ய தேச கோவில்கள்

🛕 குருவாயூர் & 3 விஷ்ணு கோவில்கள்

🌄 முக்கிய சுற்றுலா இடங்கள்

🍽️ உணவு | 🚌 பயணம் | 🏨 தங்குமிடம் சேர்த்து

💰 ஒருவருக்கு ₹8888/- மட்டும்

📅 மே மாதம் 21 முதல் 24 வரை

📍 🗓️ மே 20 – மாலை 4 மணி

🚏 ஆற்காடு – ராணிப்பேட்டை மாவட்டம்

⚡ இடங்கள் குறைவு!

Sri Sathya Divya Desa Yatra – Arcot

📞 Call Now: 9344403574 || 7092195687

👉 இப்பவே புக் பண்ணுங்கள்!

#தமிழ்யாத்திரை #கேரளாயாத்திரை

31/03/2026

Address

No. 6 Turning
Arcot
632503

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sathya Tour & Travel Arcot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share