Sithan CABS

Sithan CABS we do Tour and Travels consultant and we provide Acting drivers. kerala, Tamilnadu tour packages av

அருப்புக்கோட்டை - மதுரை எலியார்பத்தி சுங்க சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை......
03/06/2025

அருப்புக்கோட்டை - மதுரை
எலியார்பத்தி சுங்க சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை......

 Munnar Tour package (2 nights/ 3days )Munnar tour package starts from Rs19400 for 2 persons* 2Night/ 3days package * De...
12/05/2025


Munnar Tour package
(2 nights/ 3days )

Munnar tour package starts from Rs19400 for 2 persons

* 2Night/ 3days package
* Deluxe Room stay
* Transport pickup & Drop Aruppukottai or Madurai
* Munnar sightseeing
* Transport by Sedan type Etios car
Sithan CABS
9791624577

14/04/2025

நம்ம மாவட்டத்தை சேர்ந்தவர். நம் அருப்புக்கோட்டைக்கு மிக அருகே உள்ள மல்லாங்கினரு ஊரை சேர்ந்தவர். வாழ்த்துகள்🎉🎊

*🔹🔸தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, பாரதிய பாஷா விருது அறிவிப்பு.*

▪️. நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார்.

▪️. தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, ஞானவாணி விருது, இலக்கியச் சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

▪️. இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன.

▪️. விருது வழங்கும் விழா 01.05.2025 அன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது எனப் பாரதிய பாஷா பரிஷித் தெரிவித்துள்ளது.

* | *

#நம்மஊருஅருப்புக்கோட்டை

Address

Aruppukkottai
626101

Telephone

+919791624577

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sithan CABS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sithan CABS:

Share

Category