01/02/2026
மாத சேமிப்பு திட்டம்
மாதம் ரூ.1300 வீதம் 10 மாதம் செலுத்தி 2 நாள் புனித ஷீரடி யாத்திரை விமானத்தில் சென்று வரலாம்.
பார்க்கும் இடங்கள்
1. ஷீரடி
2. பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவில்
3. சனி சிங்நாபூர்
கட்டணத்தில் அடங்குபவை
AC சொகுசு பேருந்து,
விமான டிக்கெட்,
3 நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி,
1 முறை சிறப்பு தரிசன டிக்கெட்,
அனைத்து நேர சைவ உணவு,
தமிழ் கைடு
கட்டணத்தில் அடங்காதவை
டீ, காபி, ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில், ஆரத்தி டிக்கெட்,
தனி நபர் செலவு
ஏறும் இடங்கள்
சேலம்
வாழப்பாடி
ஆத்தூர்
சின்ன சேலம்
கள்ளக்குறிச்சி
சென்னை.
தொடர்புக்கு
ஶ்ரீ வாரி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ், ஆத்தூர்
07397 336 747