ஶ்ரீ முருகா டூர் & டிராவல்ஸ்

  • Home
  • India
  • Chengam
  • ஶ்ரீ முருகா டூர் & டிராவல்ஸ்

ஶ்ரீ முருகா டூர் & டிராவல்ஸ் Hi friends all over India tour bus available

10/01/2023

Hi

27/11/2022

சபரிமலை யாத்திரை ஆரம்பம்......

27/11/2022
02/05/2022

நாளை அட்சய திருதியை அன்று எல்லோரும் ஒரு மூட்டை அரிசி வாங்குங்கள்.
1250/- ருபாய்.
ஆனால் ஒரு கிராம் தங்கள் 4500/- ருபாய்.
அரிசி வாங்கினால் விவசாயிகள் நலம் பெறுவர்.

நம் வீட்டிலும் வருடம் முழுவது சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது..

தங்கம் வாங்கினால் சேட்டுகளும் பணக்காரர்களும் மேலும் பணக்காரர்கள் ஆகுகிறார்கள்.

அவர்கள் பணக்காரர்கள் ஆனால் ஒரு பலனும் இல்லை..

விவசாயி பணம் படைத்தால் விவசாயம் செழிக்கும்.
சாப்பாடு கிடைக்கும்.

திட்டமிட்டு பரப்ப படும் செய்தியை நம்பி தங்கம் வாங்குவதை விட்டு விட்டு நெல்லோ அரிசியோ வாங்குங்கள்.
விவசாயம் காப்போம்...
வாழ்க வளமுடன் வாழ்க விவசாயம்........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Address

Chengam
606709

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ முருகா டூர் & டிராவல்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category