
23/07/2025
அல்லாஹ்வின் மாபெரும் அருளாலும், இறை உதவியால் இன்று (23/07/2025) நம்முடைய அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ் மற்றும் நெல்லை ஹஜ் சர்வீஸ் மரியம் ஹஜ் சர்விஸ் ஹாஜிகள் உம்ரா பயணத்தை நிறைவேற்றுகின்றனர்.
அவர்களின் உம்ராவை அல்லாஹ் ஏற்று கொள்வானாக
அல்லாஹு அக்பர்!
அல்ஹம்துலில்லாஹ்!
மேலும் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால், அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் நம் அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ் நிறுவனத்தில் ஹாஜிகளுக்கு மிக குறைந்த நியாயமான கட்டணத்தில் ஆகஸ்ட், செப்டம்பர்,மாத உம்ரா பயண பதிவு நடைபெறுகிறது.
புக்கிங் தொடர்புக்கு:
அல் மகாம் ஹஜ் உம்ரா சர்வீஸ்.
099405 66400