SASN TOURS

Directions

SASN TOURS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SASN TOURS, Travel Company, No 32, kandappa Street, Perumalpet, purasaiwakkam, Chennai.

🆂tart ​🅰nother 🆂oulful 🅽avigation

One of the most Trustable & Reliable tours in Tamilnadu, Our family getting larger with every tour ❤️ ~SASN

Follow our SASN TOURS channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VagxDPUKbYMNjrcLHd3N

31/07/2026

#கேதார்நாத் #சார்தாம்

26/07/2026

இந்த அன்பான சேவையில் என்றும் உங்கள் SASN TOURS✨🙏

26/07/2026

For Full video : click the link 🔗 in comment section

25/07/2026

Contact ; 9360922361, 6381186341 for upcoming batches

#

12/07/2026

இந்தியாவின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறப்பிடமான கட்டக்கில், அவருக்கு எங்கள் பணிவான அஞ்சலியை செலுத்துகிறோம்.

21/05/2026

"இந்தியாவை ஒன்றிணைத்த மாமனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட 'ஒற்றுமைக்கான சிலை' (Statue of Unity). நர்மதை ஆற்றின் கரையில் கம்பீரமாக நிற்கும் இந்த உலக அதிசயத்தை நேரில் பார்ப்பது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய இடம் இது! 🇮🇳✨"

• உலக சாதனை: குஜராத்தில் உள்ள இந்தச் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. இது அமெரிக்காவின் 'Statue of Liberty'-யை விட இரண்டு மடங்கு பெரியது மற்றும் உலகின் மிக உயரமான சிலையாகும்.
• இந்தியாவின் இரும்பு மனிதர்: இந்தியாவின் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் நினைவாக இந்தச் சிலை நர்மதை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
• பிரம்மாண்ட பார்வை: இந்தச் சிலையின் மார்புப் பகுதியில் (Viewing Gallery) இருந்து நர்மதை அணை மற்றும் அழகான விந்திய-சாத்புரா மலைத்தொடர்களைக் காண முடியும்.
• கலைநயம்: சுமார் 3,000 தொழிலாளர்கள் மற்றும் 250 பொறியாளர்களின் கடின உழைப்பில் உருவான இந்தச் சிலை, இந்தியாவின் நவீன கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த சான்று.

#தமிழ்யாத்திரை #ஆன்மீகம் #ஆன்மீகபயணம் #குஜராத் #சர்தார்சிலை #துவாரகா #காசி

30/04/2026

கேதர்நாத் பத்ரிநாத் யாத்ரா
(15-06-2026 - 26-06-2026)

புறப்படும் இடம்: சென்னை

இப்பயணம் பற்றிய முழு தகவல்கள் மற்றும் கலந்துகொள்ள தொடர்பு கொள்ளுங்கள்: 9360922361, 8778722541

#கேதர்நாத் #பத்ரிநாத் #தமிழ்யாத்திரை #சிவா

15/04/2026

#சார்தாம்யாத்திரை #கேதர்நாத் #பத்ரிநாத் #தமிழ்யாத்திரை #காசி #அயோத்தியா

14/04/2026

யமுனோத்ரி கங்கோத்ரி கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஒரே பயணத்தில் நான்கு புண்ணிய தளங்கள்..

குறைந்த விலை விலையில் நிறைவான புண்ணிய பயணம்💯!

🔱 கேதார்நாத்
🌼 பத்ரிநாத்
🏔️ கங்கோத்ரி
🌊 யமுனோத்ரி

💫 வாழ்க்கையில் ஒருமுறை கண்டிப்பாக செல்ல வேண்டிய ஆன்மிக யாத்திரை
✈️ விமானம்/ ரயில் பயணச்சீட்டு🚂
🗺️ தமிழ் மேலாளர்
🚐 சிறப்பான பயணம் & தங்கும் அரை வசதி
🍛 சைவ / தென்னிந்திய உணவு
🧓 Senior citizen friendly

📍 தமிழ்நாட்டிலிருந்து புறப்படும்
📅 குறைந்த இடங்கள் உள்ளது – உடனே முன்பதிவு செய்யுங்கள்!

🔱 SASN Tours – நம்பிக்கையுடன் உங்கள் யாத்திரை நண்பன் 🔱
பாதுகாப்பான மற்றும் வசதியான சார்தாம் யாத்ரா நமது ஊரிலிருந்து செல்ல தொடர்பு கொள்ளவும் SASN TOURS (📞 9360922361, 8778722541 )

#சார்தாம்யாத்திரை #கேதார்நாத் #பத்ரிநாத் #கங்கோத்ரி #யமுனோத்ரி #ஆன்மிகபயணம் #தமிழ்யாத்திரை

✈️ காசி – கயா – திரிவேணி சங்கம் – அயோத்தியா✈️ குறைந்த விலையில்  மற்றும் குறைந்த நாளில் ஒரு சிறப்பான விமான பயணம்🌊 காசியில...
14/04/2026

✈️ காசி – கயா – திரிவேணி சங்கம் – அயோத்தியா✈️

குறைந்த விலையில் மற்றும் குறைந்த நாளில் ஒரு சிறப்பான விமான பயணம்

🌊 காசியில் கங்கை ஸ்நானம்
🛕 கயாவில் பித்ரு கர்மா
🌊 திரிவேணி சங்கம் தரிசனம்
🏹 அயோத்தியா ராமர் கோவில்
✅ விமான பயண சீட்டு
✅ தமிழ்நாட்டு உணவு
✅ தமிழ் மேலாளர்
✅பாதுகாப்பான பயணம்
✅ படகு சவாரி ( காசி & பிராக்ராஜ் )
✅Senior Citizens Friendly

🙏🛕 பித்ரு தர்ப்பணம் & கங்கை ஸ்நானம் – வாழ்க்கையில் தவறாத யாத்திரை! 🛕🙏

💫 உங்கள் குடும்பத்துடன் செல்ல சிறந்த ஆன்மிக பயணம்

📅 Seats filling fast!
📞 உடனே தொடர்பு கொள்ளுங்கள்-9360922361

🔱 SASN Tours – உங்கள் பக்தி பயணத்தின் வழிகாட்டி 🔱


# #காசியாத்திரை #அயோத்தியாதரிசனம் #ஆன்மீகப் பயணம் #தமிழ்யாத்திரை

Address

No 32, Kandappa Street, Perumalpet, Purasaiwakkam
Chennai
600007

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 10am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when SASN TOURS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category