
20/04/2024
அஸ்ஸலாமு அலைக்கும் அல் உமர் ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் ஏப்ரல் மாதம் உம்ரா பயணம் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பொழுது
இன்னும் சில ஹாஜி களுக்கு விசா கிடைக்கவில்லை அவர்களுக்காக துவா செய்யுங்கள்.