06/11/2023
பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:
Step 1:
தேவையான ஆவண விவரங்களுக்கு 9884883387ஐ தொடர்பு கொள்ளவும்.
Step 2:
நாங்கள் கூறிய தேவையான ஆவணங்களை எங்கள் Whatsapp 9884883387 எண்ணிற்கு அனுப்பவும்.
Step 3:
நாங்கள் உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவுசெய்து, அதை உங்கள் Whatsapp எண்ணிற்கு அனுப்பிவைப்போம்.
Step 4:
Whatsapp-க்கு அனுப்பிய தகவல்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து, நீங்கள்பதில் தரவேண்டும். அதன் பின் பணம் செலுத்த வேண்டும்.
Step 5:
பின் நாங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேதியும் ரசீதும், அதனுடன் நீங்கள் எடுத்துவரவேண்டிய ஆவணங்களும் உங்கள் Whatsapp-க்கு அனுப்புவோம். அன்றைய தினம் அசல் ஆவண சரிபார்ப்பிற்கு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும்.
Step 5:
அதன் பிறகு, போலீஸ் சரிபார்ப்பு இருக்கும் (ஆவண சரிபார்ப்பு தேதியிலிருந்து ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள்)
Step 6:
போலீஸ் சரிபார்ப்பு முடிந்ததும், பாஸ்போர்ட் ஸ்பீட் போஸ்ட் வழியாக அனுப்பப்படும் (போலீஸ் சரிபார்ப்பு முடிந்த நாளிலிருந்து ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள்)
Process to Apply Passport:
Step 1:
Contact us 9884883387
and discuss with required documents details.
Step 2:
Send your documents as we told you through our whatsapp 09884883387 or Email : [email protected]
Step 3:
We will check your documents and online application will be done by on same date.
We send that details to your email and whatsapp for your verification.
Step 4:
Then you should make a payment after that we will put an appointment date ( your convenient date ) for original document verification to your concern passport office.
Step 5:
After that, Police verification will be there (within one week to 10 days from document verification date)
Step 6:
Once police verification completed, Passport will be despatched via speed post (within one week to 10 days from the date of police verification completed)