Rameswaram Travel Agency

Directions Website Contact the business

Rameswaram Travel Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rameswaram Travel Agency, Travel Service, 30, Vyasar Strreet, East Tambaram, Chennai.

Ramaeswaram Travel Agency - Provide Pilgrimage Tours - Thevara Koyilgal Yathirai,Divya Desa Yathirai,Jothirlinga Yathirai,Hill Stations and Customized Tour packages at affordable price in India

மலைநாடு திவ்யதேச யாத்திரையில்..28 -31 October -2026மகாலட்சுமியை மார்பில் தாங்கியிருப்பதையே பெயராக கொண்ட திருவாழ்மார்பன்,...
30/10/2026

மலைநாடு திவ்யதேச யாத்திரையில்..28 -31 October -2026

மகாலட்சுமியை மார்பில் தாங்கியிருப்பதையே பெயராக கொண்ட திருவாழ்மார்பன், திருவட்டாறின் ஆதிகேசவ பெருமாளோடு,திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரையும் மனம் நிறைய தரிசித்தோம்🙏

🔱𝐓𝐡𝐞𝐯𝐚𝐫𝐚𝐦 𝐓𝐞𝐦𝐩𝐥𝐞𝐬 - 𝐀 𝐅𝐨𝐮𝐫-𝐃𝐚𝐲 𝐒𝐩𝐢𝐫𝐢𝐭𝐮𝐚𝐥 𝐉𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 🔱        🌼𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐃𝐢𝐯𝐢𝐧𝐞 𝐇𝐞𝐫𝐢𝐭𝐚𝐠𝐞 𝐨𝐟 𝐋𝐨𝐫𝐝 𝐒𝐡𝐢𝐯𝐚!🌼                 ...
28/10/2026

🔱𝐓𝐡𝐞𝐯𝐚𝐫𝐚𝐦 𝐓𝐞𝐦𝐩𝐥𝐞𝐬 - 𝐀 𝐅𝐨𝐮𝐫-𝐃𝐚𝐲 𝐒𝐩𝐢𝐫𝐢𝐭𝐮𝐚𝐥 𝐉𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 🔱
🌼𝐃𝐢𝐬𝐜𝐨𝐯𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐃𝐢𝐯𝐢𝐧𝐞 𝐇𝐞𝐫𝐢𝐭𝐚𝐠𝐞 𝐨𝐟 𝐋𝐨𝐫𝐝 𝐒𝐡𝐢𝐯𝐚!🌼
📅𝟎𝟑 - 𝟎𝟔 - 𝐃𝐞𝐜𝐞𝐦𝐛𝐞𝐫 - 𝟐𝟎𝟐𝟔

Visiting Temples :
🕉️ Agathiyanpalli, 🕉️ Avalivanallur, 🕉️ Arithvaramangalam,
🕉️ Idumbavanam, 🕉️ Ogaiperaiyur, 🕉️ Thirukarukkudi,
🕉️ Keelvelur, 🕉️ Sivapuram, 🕉️ Sikkal, 🕉️ Thiruthangur,
🕉️ Thirukollikadu, 🕉️ Thirukaravayil, 🕉️ Naattiyathankudi,
🕉️ Thevur, 🕉️ Thiruvaimoor, 🕉️ Thirunellikaval,
🕉️ Thirumaraikkadu, 🕉️ Thirukaichinam, 🕉️ Thirukarukkudi,
🕉️ Thiruvusathanam, 🕉️ Thirukottur, 🕉️ Thirukollamputhur,
🕉️ Poovanur, 🕉️ Thandalaicheri, 🕉️ Thirukuvalai,
🕉️ Thiruirumboolai, 🕉️ Pamani, 🕉️ Thividaivayil,
🕉️ Thiruparithiniyamam,🕉️ Thirukalayanallur, 🕉️ Thirukalar,
🕉️ Karpaganatharkulam, 🕉️ Koyilvenni, 🕉️ Kodikarai, 🕉️ Valivalam

𝐅𝐨𝐮𝐫 𝐃𝐚𝐲𝐬. 𝐒𝐚𝐜𝐫𝐞𝐝 𝐓𝐞𝐦𝐩𝐥𝐞𝐬. 𝐄𝐭𝐞𝐫𝐧𝐚𝐥 𝐃𝐞𝐯𝐨𝐭𝐢𝐨𝐧.
🙏𝐎𝐦 𝐍𝐚𝐦𝐚𝐡 𝐒𝐡𝐢𝐯𝐚𝐲𝐚!

More than Thirty five Temples..
👉Limited Seats

✅ Train ✅ Veg.food ✅ *Twin sharing A/C rooms ✅ A/C Vehicle
*Perperson : SL.Rs.14,900, A/C 3 Tier Rs.15,900

📍Departure : Chennai
For Reservation 📞 : +91 94884 55115

ஐப்பசி மாதத்தை *துலா மாதம்* என்று போற்றுவர். இந்த மாதத்தில் *இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால்* , இதற்கு ‘துலா(...
27/10/2026

ஐப்பசி மாதத்தை *துலா மாதம்* என்று போற்றுவர். இந்த மாதத்தில் *இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருப்பதால்* , இதற்கு ‘துலா(தராசு) மாதம் என்று பெயர்.

துலா மாத​மான ஐப்​பசி மாதத்​தில் காவிரி நதி​யில் நீராடுவதை துலாஸ்நானம் என்​பர். ஐப்​பசி​யில் காவி​ரி​யில் நீராடினால் பாவங்​கள் தீரும், குடும்​பத்​துக்கு நன்​மை​கள் வந்து சேரும் என்​பது மக்​களின் நம்​பிக்கை.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் *கங்கை நதியில் நீராடுவதற்கு சமம்* ’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபத்தை போக்கிக் கொள்கின்றது என்று *காவிரி மகாத்மியம்* என்னும் நூல் கூறுகிறது

சென்று வந்தவுடன் எழுதவேண்டும் என்று நினைத்தது தான் தொடர்ச்சியான வேலையால் எழுத நாட்களாகி விட்டது.இராமேஸ்வரம் டிராவல் ஏஜன்...
27/10/2026

சென்று வந்தவுடன் எழுதவேண்டும் என்று நினைத்தது தான் தொடர்ச்சியான வேலையால் எழுத நாட்களாகி விட்டது.இராமேஸ்வரம் டிராவல் ஏஜன்சியுடனான பயணம் என்பது கோயில்களை வெறுமே காண்பதற்கான பயணமாக அவர்கள் நடத்துவதில்லை.கோயிலுக்கு பின் உள்ள புராண கதைகளிலிருந்து, கோயிலின் கட்டிடக்கலை,அதன் சிற்பங்களின் நேர்த்தி அதன் தாத்பர்யம்,கோயிலின் வரலாறு என ஒவ்வொன்றும் நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்.

ஒவ்வொரு தெய்வவடிவத்தின் பின் உள்ள வரலாறு.ஒன்று போல் நமக்கு தெரிய வரும் இரு வடிவங்களின் வேறுபாடு என நாம் இதுவரை காணமறந்த (காணமறுத்த) விஷயங்களை நின்று நிதானித்து கவனிக்கச்செய்து இறைவழிபாட்டை அணுகச்செய்வது மிகச்சிறப்பாக இருந்தது.
ஒவ்வொரு கோயிலும் முழுமையாக ஒரே காலத்தில் முழுமையாக கட்டப்பட்டதல்ல.எந்த எந்த காலத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் எந்த எந்த பகுதி கட்டப்பட்டது என சொல்லப்படுவது எல்லாம் அப்பப்பா ! மிகுந்த ஆச்சர்யமூட்டும் தகவல் !

அது போலவே உணவின் தரமாகட்டும்,பயணிக்கும் வாகனமாகட்டும்.மிக கவனமாக தேர்வு செய்து,பயணத்தை இனிமையாக்க , முடிந்தவரை முயன்று கொண்டே இருக்கிறார்கள்.வழிபாட்டிலிருந்து... வரலாறுவரை.. எனக்கு அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.இராமேஸ்வரம் டிராவல் ஏஜன்சியுடனான பயணம் முழுமையான பயணமாகவும், மகிழ்வானபயணமாகவும் அமைந்தது . அவர்கள் மேலும் இது போன்ற சேவையை பலருக்கும் தொடர வாழ்த்துக்கள்.

அலர்மேல்வல்லி ரங்கநாதன்
நங்கநல்லூர்,சென்னை

தங்கள் மேலான கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி
ஒவ்வொரு பயணத்தையும் மேலும் சிறப்பாக்க முயன்று கொண்டே இருப்போம்.

என்றும் தங்கள் சேவையில்..
Ramaeswaram Travel Agency
இராமேஸ்வரம் டிராவல் ஏஜன்சி
சென்னை – 600059
+91 94884 55115

Courtesy - Gujarat Tourism
27/10/2026

Courtesy - Gujarat Tourism

Ramaeswaram Travel Agency - Upcoming Tours - December 2026
26/10/2026

Ramaeswaram Travel Agency - Upcoming Tours - December 2026

26/10/2026

Address

30, Vyasar Strreet, East Tambaram
Chennai
600059

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 5pm
Saturday 10am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Rameswaram Travel Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rameswaram Travel Agency:

Shortcuts

Share

Nearby travel agencies