Abi Travels & Guest House (All Over India )

Abi Travels & Guest House (All Over India ) indian tourism The air-conditioned bedrooms will make the stay very comfortable.

தொடர்புகளுக்கு :-

Ramanan

0091- 9176580726
0091- 9894501010


skype id :- ramananrokz

இதுவரை Abi Travels & Guest House பக்கத்திற்கும் மற்றும் நிறுவன வியாபரங்களுக்கும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மிக்க நன்றிகள் ... :) இதே போன்று மேலும் மேலும் உங்கள் ஆதரவு நாடி Abi Travels & Guest House :)

சென்னையில் நவீனமயப்படுத்தப்பட்ட ஹெஸ்ட் ஹவுஸ் , மற்றும் இனிய பயணங்களை , சுற்றுலாக்

களை அமைத்து கொள்வதற்கு அனுபவம் மிக்க ஓட்டுனர்களால் செலுத்தப்படும் நவீன A/C வாகனங்கள் , பிறந்தநாள் , மாற்றும் நீராட்டு விழா ஏற்பாடுகள் , கல்யாண வீட்டு ஏற்பாடுகள் , புகைப்படம் , வீடியோ ஏற்பாடுகள் , சுற்றுலா ஏற்பாடுகள் அனைத்தையும் இந்தியாவில் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள எங்கள் Abi Travels & Guest House உங்களுக்கு ஏற்றதாக அமையும் . :)

எங்கள் ஹெஸ்ட் ஹவுஸ் நவீனமயப்படுத்தப்பட்டதும் , மற்றும் சுத்தமானதாகவும் , சுகாதாரமான குடிநீர் வசதிகளை கொண்டிருக்கும் , மற்றும் உங்களுக்கு தேவையான அறைகள் அடிப்படியில் நீங்கள் கெஸ்ட் ஹவுஸ் வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம் . பாதுகாப்பான இடத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது Abi Travels & Guest House :)

உங்களது சுற்றுலா , மற்றும் தல யாத்திரைகள் உங்களின் விருப்பமான இடத்தெரிவுகளுக்கு ஏற்ப ஏற்பாடு செய்து தரப்படும் .

குறைந்த விலையில் ஒரே இடத்தில் உங்களது பயணத்தில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள இன்றே தொடர்புகொள்ளுங்கள் ...

2013 ம் ஆண்டின் அனைத்து மாதங்களுக்கான ஹெஸ்ட் ஹவுஸ் மற்றும் சுற்றுலா முற்ப்பதிவுகள் இப்பொழுதே மேற்கொள்ளலாம் .. :)


* நண்பர்களே !!!

உங்களின் நண்பர்கள் , உறவினர்கள் , அயலவர்கள் இந்தியா வருவதாயின் எங்களின் "Abi Travels & Guest House " நிறுவனத்தை சிபாரிசு செய்து எங்களின் வியாபரங்களுக்கு நல் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் :)

உங்களினாலே நாங்கள் :)



தொடர்புகளுக்கு :-

Ramanan


0091- 9176580726
0091- 9894501010


skype id :- ramananrokz


page :- https://www.facebook.com/Abitravels.chennai




-
Abi Travels & Guest House is the leading provider of high quality accommodation solutions for people on travel to Chennai. It is best suited for short and long stay, We offer Guest House with exceptionally clean, regularly serviced and fully furnished luxurious Deluxe Suits & Apartments with furniture and high quality amenities. Once you experience this in Our guest houses, It will be your preferred place to stay when you need accommodation next time in Chennai. our service :-

Guest House
All Type Of Vehicles
Wedding Hall Arrangement
Photography
Video Filming Album Making
Video Editing
Tour Arrangement

contact number :-

Ramanan

0091- 9176580726
0091- 9894501010


skype id :- ramananrokz

இன்று முதல் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இலங்கை இந்தியா சுற்றுலா பிரயாணிகளுக்காக பல விலை குறைப்புக்களுடனும் நேர விரயமற்ற...
02/11/2016

இன்று முதல் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இலங்கை இந்தியா சுற்றுலா பிரயாணிகளுக்காக பல விலை குறைப்புக்களுடனும் நேர விரயமற்ற மற்றும் 99% பாதுகாப்பு உத்தரவாதத்துடனும் சுற்றுலா ஒழுங்குகளை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.

தொடர்ந்து பல சேவைகளுடனும் பக்கேஜ் முறையிலும் புதுப்பொலிவுடன் தங்கள் மகிழ்வில் நிறைவு காண காத்திருக்கின்றோம் !

#விரைவில் விலைக்கழிவுகள் மற்றும் சேவை விபரங்கள் அறிவிக்கப்படும்.

துன்பங்கள் பறந்தோடி இன்பங்கள் சிறகடித்துமலருமாண்டில் மகிழ்ச்சியாய் வாழமனதார வேண்டுகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...
01/01/2016

துன்பங்கள் பறந்தோடி இன்பங்கள் சிறகடித்து
மலருமாண்டில் மகிழ்ச்சியாய் வாழ
மனதார வேண்டுகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2⃣0⃣1⃣6⃣
💖🌷🎉🎁🎈🍰

New Year :)

Place :- Parthasarathy Temple, Triplicane , chennai   Night Friends :)
01/09/2015

Place :- Parthasarathy Temple, Triplicane , chennai

Night Friends :)

Good Evening Friends :)    Beach.
07/08/2015

Good Evening Friends :)

Beach.

உங்களதும் உங்கள் செல்ல குழந்தைகளதும் இந்திய சுற்றுப்பயணத்தை இனிமையானதாக மாற்றியமைக்க பல விளையாட்டு திடல்களையும் கண்கவர் ...
07/08/2015

உங்களதும் உங்கள் செல்ல குழந்தைகளதும் இந்திய சுற்றுப்பயணத்தை இனிமையானதாக மாற்றியமைக்க பல விளையாட்டு திடல்களையும் கண்கவர் இயற்கை அழகுமிக்க இடங்களையும் உங்கள் சுற்றுலா பாதையில் அழைத்துச்செல்ல இப்போது புதிய பல சுற்றுலா இடங்களுக்கான வழிகாட்டலுடன் காத்திருக்கிறோம் உங்கள் வருகைக்காக !!!

முன்பதிவுகளை இன்றே மேற்கொண்டு பல சலுகைகளை பெற்றிடுங்கள் !!!

மேலும் பல சலுகைகளுடனும் மேலும் பல நவீன வசதிகளுடனும் உங்களது இந்தியா சுற்றுலாவை சிக்கனமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைத்துக்கொடுக்க உங்களுக்காகவே நாங்கள்

our service :-

Guest House
All Type Of Vehicles
Wedding Hall Arrangement
Photography
Video Filming Album Making
Video Editing
Tour Arrangement

contact number :-

Ramanan

0091- 91 76 580 726
( whats up , Viber available )

Skype :- Ramananrokz

கேரளாவில் சுற்றுலா ஏற்படுகளும் மருத்துவ சம்பந்தமான ஏற்பாடுகளும் இப்போது மிக குறைந்த கட்டணத்தில் !!!* இயற்கை எழில் மிகுந்...
02/08/2015

கேரளாவில் சுற்றுலா ஏற்படுகளும் மருத்துவ சம்பந்தமான ஏற்பாடுகளும் இப்போது மிக குறைந்த கட்டணத்தில் !!!

* இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கான சுற்றுலா ஏற்பாடுகள்

*படகு வீட்டில் தங்குவதற்கான ஏற்பாடுகள்

* படகு பயண ஏற்பாடுகள்

*அனுபவம் மிக்க சாரதிகளால் வழி நடாத்தப்படும் சுற்றுலா இடங்களின் காட்சிகள்

* கேரளா இயற்கை மருத்துவத்திற்கான ஏற்பாடுகள்

அனைத்தையும் குறைந்த செலவில் நிறைந்த மனதாக உங்கள் சுற்றுலா காலத்தை இனிமையானதாக மாற்ற இன்றே அழையுங்கள்

Abi Travels & Guest House

Ramanan 0091 91 76 580 726

(Viber & what's up available )

Skype :- Ramananrokz

கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…1. தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள்.2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தா...
01/08/2015

கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

1. தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள்.

2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான்.

3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.

4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும்.

5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.

ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது.

6. வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.

7. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

8. “முடியாது” “நடக்காது” போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

10. வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு.

11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.

12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.

13. மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.

14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

15. எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது

16. கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.

17. மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது.

19. சந்தோசத்தை கொடுப்பது பணம் மட்டும் அல்ல.

20. கடவுளை நம்புங்கள்.

#இனிய மாலை வணக்கம் நண்பர்களே !!!!

*** மேலும் பல சுற்றுலா சம்பந்தமான தகவல்களுக்கும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கும் எங்கள் பக்கத்தை லைக் செய்து தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் ***

மேலும் பல சலுகைகளுடனும் மேலும் பல நவீன வசதிகளுடனும் உங்களது இந்தியா சுற்றுலாவை சிக்கனமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைத...
29/07/2015

மேலும் பல சலுகைகளுடனும் மேலும் பல நவீன வசதிகளுடனும் உங்களது இந்தியா சுற்றுலாவை சிக்கனமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைத்துக்கொடுக்க உங்களுக்காகவே நாங்கள்

our service :-

Guest House
All Type Of Vehicles
Wedding Hall Arrangement
Photography
Video Filming Album Making
Video Editing
Tour Arrangement

contact number :-

Ramanan

0091- 91 76 580 726
( whats up , Viber available )

Skype :- Ramananrokz

×

அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துட்டிருந்த விஞ்ஞானி, தன் மேலதிகாரிகிட்ட," நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழ...
28/07/2015

அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துட்டிருந்த விஞ்ஞானி, தன் மேலதிகாரிகிட்ட," நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் " னு கேட்டாரு.

மேலதிகாரியும் அனுமதிச்சாரு.

வேலை மும்முரத்தில் ழூழ்கிய விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்தப்போ மணி இரவு எட்டரை. பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள்ங்கற பயத்தோட போனாரு. வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாங்க.

"குழந்தைகள் எங்கே..?"ன்னு கேட்டதும் மனைவி சொன்னா "சரியாக ஐந்தரை மணிக்குக் கிளம்பி கண்காட்சிக்குப் போய் விட்டார்கள். உங்கள் மேலதிகாரி தான் வந்து அழைச்சிட்டுப் போனாரு" னு.

விஞ்ஞானி வேலையில் ழூழ்கிவிட்டதைப்பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பலை, குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பலை. தானே சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றார்.

அந்த மேலதிகாரியின் பெயர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

#மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக !!!!

இயற்கையுடன் உங்கள் நேரங்களை இனிமையாக்குங்கள் :)
27/07/2015

இயற்கையுடன் உங்கள் நேரங்களை இனிமையாக்குங்கள் :)

உதவுவதற்கு உருவம் தேவையில்லை !!!
26/07/2015

உதவுவதற்கு உருவம் தேவையில்லை !!!

Nice click :)
19/04/2015

Nice click :)

Address

Valasaravakam
Chennai
600087

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 10am - 10pm

Telephone

0091- 824 821 4966

Alerts

Be the first to know and let us send you an email when Abi Travels & Guest House (All Over India ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abi Travels & Guest House (All Over India ):

Share

Category