25/11/2025
அனைவருக்கும் இனிய
காலை வணக்கம்🙏
நாள் 25/11/2025 செவ்வாய்கிழமை.
ஸ்ரீ வீரபிரம்மேந்திர சுவாமிகள் போற்றிய
யோகி வேமன பத்ய ரத்னாவளி (1786)
418: நெற்றிக் கண்ணணான பரமேஸ்வரனை தன் இதயத்தில் வைத்து,
புத்தியை நிலை நிறுத்தி
பக்தி சிரத்தையுடனும் அவரை வழிபட வேண்டும்.
ஆன்மாவை வழிபடுவதை விட சிறந்தது வேறு எதுவுமில்லை.
விஸ்வதாபிராமா
கேளடா வேமா.
ஸ்ரீ வீரபிரம்மேந்திர சுவாமிகளின் திருவடி சரணம் சரணம் சரணம்.
ஸ்ரீ விராட் போத்தலுரி வீரபிரம்மேந்திர அன்னதான அறக்கட்டளை தமிழ்நாடு.