வெங்கட் டிராவல்ஸ்

வெங்கட் டிராவல்ஸ் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வெங்கட் டிராவல்ஸ், Tour Agency, kill nallathur, thiruvallur, Chennai.

 #விளையாடியிருக்கிங்களா"டக்" "டக்" யாரது..?"திருடன்""என்ன வேனும் ...?" நகை வேனும்..!!"என்ன நகை..?" கலர் நகை...!!"என்ன கல...
05/11/2015

#விளையாடியிருக்கிங்களா

"டக்" "டக்" யாரது..?
"திருடன்"
"என்ன வேனும் ...?
" நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??
" பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??
" மா" பச்சை...
"என்னம்மா..?
" டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?
" கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?
" வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??
" மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?
" மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??
" பழனி மொட்ட...!
"என்ன பழனி..??
" வடபழனி...!!
"என்ன வட..?
" ஆமை வட..!!
"என்ன ஆமை..?
" கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!
" த்திரி குளம்..!!
"என்ன திரி..??
" விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??
" குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/

(y0

✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

07/09/2013

நடிகை ரஞ்சிதா 'வீடியோ'
ஒளிபரப்பு வழக்கு: 7
நாட்களுக்கு தொடர்ந்து வருத்தம்
தெரிவிக்க கோர்ட்டு உத்தரவு
நடிகை ரஞ்சிதா சாமியார்
நித்யானந்தா பற்றி ஒரு தனியார்
தொலைக் காட்சியில் ‘‘நடந்தது என்ன?
குற்றமும் பின்னணியும்’’ என்ற
தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இதில் இருவரும் நெருக்கமாக
இருப்பது போன்ற வீடியோ காட்சிகள்
இடம் பெற்றது.
இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில்
நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார்.
அதில் தன்னையும், நித்தியானந்தாவை
யும் இணைத்து ஒளிபரப்பான
வீடியோ காட்சிகள், போலியாக
சித்தரிக்கப்பட்
டவை என்று கூறியிருந்தார்.
இது தனிப்பட்ட முறையில்
தனது பெயருக்கும், புகழுக்கும்
களங்கம் விளைவிக்கும் வகையில்
இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
வீடியோவை ஒளிபரப்பிய
டி.வி.செய்தி சேனல் அல்ல,
பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபர
டி.வி.என்பதால் இது பற்றி டி.வி.
ஒளிபரப்பு புகார்கள்
குழு விசாரணை நடத்த கர்நாடக
ஐகோர்ட்டு உத்தர விட்டது.
நீதிபதி ஏ.பி.ஷா (ஓய்வு)
தலைமையிலான
இந்தக்குழு விசாரணை நடத்தியது.
நேற்று முன்தினம் அந்த வழக்கில்
அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அந்த வீடியோ காட்சிகள் பொதுமக்கள்
மத்தியில் மனுதாரரின் மதிப்பையும்,
மரியாதையும் கெடுப்பதாக உள்ளது.
சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த கருத்தும்
கேட்காமல்
ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது.
இது ஒளிபரப்பு உரிமையை மீறும்
செயலாகும்.
தனிப்பட்ட நபரின்
உரிமையை அப்பட்டமாக மீறிவிட்டது.
எனவே சம்பந்தப்பட்ட தனியார் டி.வி.
வருகிற 9–ந் தேதி முதல் 2
மணி நேரத்துக்கு ஒரு முறை எழுத்துக்
மூலம் ஆங்கிலத்திலும், தமிழிலும்
வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
தொடர்ந்து 7
நாட்களுக்கு வருத்தத்தை ஒளிபரப்பு ச
வேண்டும் என்று உத்தரவில்
கூறப்பட்டுள்ளது.

27/08/2013

உடலுக்கு வலிமை தரும் கத்தரிக்காய்
நீர்ச்சத்து அதிகம் கொண்ட
கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி,
பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.
கத்தரிக்காய் காய்கறியாக
பாவிக்கப்பட்டாலும் உண்மையில்
இது பழ வகையைச் சார்ந்ததாகும்.
இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற
நிறங்களில் காணப்படுகின்றது. மேலும்
இரும்புச்சத்து, புரதம்,
நார்ச்சத்து கார்போஹைடிரேட்,
பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது.
வைட்டமின் அதிகமாக இருப்பதால்
நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப்
போக்குவதில் முக்கிய
பங்காற்றுகிறது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள்,
கீல்வாதம், சளி, பித்தம்,
தொண்டைக்கட்டு, மலச்சிக்கல்,
கரகரப்பானகுரல், உடல் பருமன்
முதலியவற்றைக் குணப்படுத்தும்
காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.
கத்தரிக்காய் பிஞ்சாகச்
சாப்பிடுவதே நல்லது.
முற்றிய பெரிய காய்களைச்
சாப்பிட்டால் உடம்பில்
அரிப்பு ஏற்படும். குறிப்பாக,
வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப்
பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள்
இதுவும் ஒன்றாகும்.
தக்காளிக்கு இணையானது, இக்காய்.
தக்காளியைப் போலவே எடை, புரதம்,
கலோரி அளவு, தாது உப்புகள்
முதலியன கத்தரிக்காயில் உள்ளன.
ஆனால் வைட்டமின் ‘ஏ’யும்,
வைட்டமின் ‘சி’யும்
குறைவாகவே உள்ளன.
இவற்றை ஈடுசெய்யும் வகையில்
வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது.
இதனால் நாம் சாப்பிடும் மற்ற
உணவுகள் உடனடியாகச்
சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில்
உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது.
பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது.
பசியின்மை அகற்றுகிறது. உடல்
சோர்வடைவதை குறைக்கப்படுகிறது.
மூச்சுவிடுதலில் சிரமம், தோல்
மரத்துவிடுவது முதலியவையும்
தடுக்கப்படுகிறது.
முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப்
பயன்படும். காரணம், இவற்றில்
வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில்
இருக்கிறது. ஆனால், அளவாகத்தான்
பயன்படுத்தவேண்டும். இதனால்
கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும்.
உடலுக்கு சூடு தரும் காய்கறி இது.
எனவே, மழை நேரத்தில் கூட
இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய்
இருக்கக் கத்தரிக்காய்
குழம்பு சமைத்து உண்ணலாம்.
கத்தரி வற்றலும் உடம்பில்
சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக்
குறைக்கும். உடல் பருமனைக்
குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு,
புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத்
தவிர்ப்பது நல்லது. உடலுக்குச்
சூடு தரும் காய் என்பதால்
அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள்
ஆற அதிக நாள் ஆகும்.
மற்றவர்கள் மருந்தைப்போல்
கத்தரிக்காயை உணவில்
சேர்த்து உடலுக்கு நன்மை பெற
வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய்
இருந்தால், சமையலில் சேர்த்து நாம்
சாப்பிடும் மற்ற உணவுகள்
விரைந்து சிதைந்து சத்தாக
உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.
வீட்டில்
நன்கு உரமிட்டு வளர்க்கப்படும்
கத்தரிச்செடியில் உள்ள
பிஞ்சு உடலுக்கு வளத்தையும்
வலிமையையும் தவறாமல் தரும்.

Address

Kill Nallathur, Thiruvallur
Chennai
602002

Website

Alerts

Be the first to know and let us send you an email when வெங்கட் டிராவல்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category