Mariyam Hajj Service

Mariyam Hajj Service UMRA & HAJJ TRAVELS OPERATOR

ஜுஃரானா : வரலாற்று சிறப்பு!"அல்லாஹ்வுக்காகவே ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்..." (குர்ஆன் 2:196)புனித குர்ஆனி...
24/02/2026

ஜுஃரானா : வரலாற்று சிறப்பு!

"அல்லாஹ்வுக்காகவே ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்..." (குர்ஆன் 2:196)

புனித குர்ஆனின் ஸூரத்துல் பகராவிலுள்ள இந்த வசனம், 'ஜுஃரானா' (Ji'rana) என்னுமிடத்தில் தங்கியிருந்த போதுதான் அருளப்பெற்றது.

பெயர்க்காரணம்!

'ஜுஃரானா' எனும் இப்பெயர், பனூ தமீம் கோத்திரத்தைச் சேர்ந்த குரைஷி வம்சத்துப் பெண்மணி ஒருவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. அவரது பெயர் ரீத்தா; அவரது பட்டப்பெயரே 'ஜுஃரானா'. மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், நாள் முழுவதும் நூலை நூற்று துணி நெய்வதும், பிறகு கஷ்டப்பட்டு நெய்த அந்தத் துணியைத் தானே துண்டு துண்டாகக் கிழித்துப் போடுவதுமாக இருந்தார். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் அறிவிப்பின்படி, புனித குர்ஆனின் ஸூரத்துந் நஹ்லில் குறிப்பிடப்படும் பெண்மணி இவரே:

"கடுமையாக உழைத்து நூலை நூற்று, பின்னர் அதைத் துண்டு துண்டாகச் சிதைத்த அந்தப் பெண்ணைப் போல நீங்கள் ஆகிவிடாதீர்கள்..." (குர்ஆன் 16:92)

மஸ்ஜிதுல் ஜுஃரானா!

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுமார் 24 கிலோமீட்டர் வடகிழக்கில் மஸ்ஜிதுல் ஜுஃரானா (مسجد الجعرانة) அமைந்துள்ளது. இது புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணியும் 'மீக்காத்' (Miqat) எல்லைகளில் ஒன்றாகும். ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு, ஹுனைன் போருக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் சில நாட்கள் இவ்விடத்தில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்தே இஹ்ராம் அணிந்து, உம்ராவிற்காக மக்காவிற்குப் பயணமானார்கள்.

வரலாற்று நிகழ்வுகள்

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில், முஸ்லிம் படைகள் ஜுஃரானாவில் சில நாட்கள் முகாமிட்டிருந்தன. ஹுனைன் போரில் ஹவாஸின் கோத்திரத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போர்ச் செல்வங்களை (கனீமத்) நபிகளார் (ஸல்) அவர்கள் இங்கு வைத்தே விநியோகித்தார்கள்.
விநியோகம் முடிந்த பின், ஹவாஸின் கோத்திரத்தினர் மனம் வருந்தி நபிகளாரிடம் வந்து, தங்களது கைதிகளையும் செல்வத்தையும் திருப்பித் தருமாறு வேண்டினர். கைதிகள் அல்லது செல்வம் - இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நபிகளார் அவர்களுக்கு வழங்கினார்கள். அவர்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்தபோது, அவர்களைத் திருப்பி ஒப்படைக்குமாறு நபித்தோழர்களுக்கு நபிகளார் (ஸல்) அவர்கள் பணித்தார்கள். நபித்தோழர்களும் அதனை மனமுவந்து நிறைவேற்றினர்.

அன்றைய மாலை வேளையில் நபிகளார் (ஸல்) அவர்கள் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். உம்ராவை முடித்த பின், அதே இரவிலேயே மதீனாவிற்குப் புறப்பட்டார்கள்.

அன்சாரிகளின் நெகிழ்ச்சியான சம்பவம்!

அன்சாரிகளுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு மகத்தான வரலாற்று நிகழ்வு இந்த ஜுஃரானாவில்தான் அரங்கேறியது. இஸ்லாத்தின்பால் மக்களை ஈர்க்கவும், புதிய முஸ்லிம்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் போரில் கிடைத்த செல்வத்தின் பெரும் பகுதியை நபிகளார் அவர்களுக்குப் பகிர்ந்தளித்தார்.
அன்சாரிகளில் சில இளைஞர்களுக்கு இவ்வளவு தாராளமான பங்கு கிடைக்காததால், அவர்கள் சற்று வருத்தமுற்றனர். இச்செய்தி நபிகளாருக்கு (ஸல்) எட்டியது. உடனே அவர் அன்சாரிகளை ஒன்றுகூட்டி இவ்வாறு பிரகடனம் செய்தார்கள்:

“அன்சாரிகளே! மற்றவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் தங்கள் இல்லங்களுக்கு ஓட்டிச் செல்லும்போது, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா?”

இதைக் கேட்டதும் அன்சாரிகளின் கண்கள் பனித்தன. அவர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன், தங்களுக்கு கிடைத்த இப்பெரும் பாக்கியத்திற்காக மகிழ்ச்சி அடைந்தனர்.

A M Nadwi

20/02/2026

இன்றைய இஃப்தார் மக்காவில் மரியம் ஹஜ் சர்வீஸ் ஹாஜிகளுக்கு...



அல்லாஹ்வின் மாபெரும் அருளாலும், இறை உதவியாலும் இன்று ரமலான் முழு மாத மரியம் ஹஜ் சர்வீஸ் ஹாஜிகள் 40 பேர் (19/02/2026) தங்...
18/02/2026

அல்லாஹ்வின் மாபெரும் அருளாலும், இறை உதவியாலும் இன்று ரமலான் முழு மாத மரியம் ஹஜ் சர்வீஸ் ஹாஜிகள் 40 பேர் (19/02/2026) தங்கள் உம்ரா பயணத்தை நிறைவேற்றுகின்றனர்.
அவர்களின் உம்ராவை அல்லாஹ் ஏற்று கொள்வானாக. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ் செய்த பாக்கியத்தை பெறக்கூடிய நன்மக்களாக அவர்களை ஆக்கி அருள் புரிவானாக.... ஆமீன்.

அல்லாஹு அக்பர்!

அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால், அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் நம் மரியம் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தில் ஹாஜிகளுக்கு மிக சிறப்பான கட்டணத்தில் மார்ச் மாத உம்ரா பதிவு நடைபெறுகிறது. உங்களை பதிவு செய்ய அன்போடு
அழைக்கிறோம்...

புக்கிங் தொடர்புக்கு:
மரியம் ஹஜ் சர்வீஸ்.
8523908288/9445357262

26/01/2026

ரமலான் மாதத்தில் மக்கா & மதீனாவில் இபாதத் செய்யும்
ஒரு வாழ்க்கை முழுவதும் நினைவில் நிற்கும் ஆன்மிகப் பயணம் 🤍

💠 DELUXE PACKAGE
▪ First 15 Days – ₹1,10,000
▪ Last 15 Days – ₹1,30,000
▪ Full Month – ₹1,60,000

💠 SUPER DELUXE PACKAGE
▪ First 15 Days – ₹1,69,900
▪ Last 15 Days – ₹1,89,900
▪ Full Month – ₹2,09,900

✨ Tamil Nadu-வாசிகளுக்கான Special Ramadan Umrah Packages
Comfort • Economy • Deluxe – உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்
🕋 Walkable Distance Hotels
🍽️ Sehri & Iftar Arrangements
🤲 Taraweeh & Qiyam-ul-Lail Experience
🕌 Makkah • Madinah • Badr • Jorana Ziyarath

✔ Air Ticket ✈️
✔ Visa & Insurance
✔ Airport Transfers
✔ South Indian Food
✔ Umrah Kit & Experienced Guide
✔ Zam Zam Water

Limited Seats – Ramadan Special
📞 Book Now | Call / WhatsApp
8523908288/9445357262

🤲 *எவர் ஒருவர் ரமலான் மாதத்தில் உம்ரா செய்கிறாரோ அவர் என்னுடன் ஹஜ் செய்தவரை போன்றவராவார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.- அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ரலி*




















Limited Seats – Ramadan Special
📞 Book Now | Call / WhatsApp
8523908288/9445357262




















அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 🕌🌼 மரியம் ஹஜ் & உம்ரா சர்வீஸ்🌼📢 ரமலான் மாத உம்ரா பயண அழைப்பு! 🛫எவர் ஒருவர் ரம...
22/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 🕌
🌼 மரியம் ஹஜ் & உம்ரா சர்வீஸ்🌼
📢 ரமலான் மாத உம்ரா பயண அழைப்பு! 🛫
எவர் ஒருவர் ரமலான் மாதத்தில் உம்ரா செய்கிறாரோ அவர் என்னுடன் ஹஜ் செய்தவரை போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி)
🌺 முதல் 15 நாட்கள், கடைசி 15 நாட்கள் ,முழு மாதம் உம்ரா
💰 உம்ரா பேக்கேஜ் கட்டணம் : ₹109,900/- ,₹129,900/- ,₹159,900/-
🌟 பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்: 🌟
✅ 1. விமான கட்டணம் ✈️ ✅ 2. விசா கட்டணம் 🛂
✅ 3. இன்சூரன்ஸ் 🛡️ ✅ 4. தங்குமிடம் 🏨
✅ 5. தரமான தமிழ்நாட்டு உணவு 🍴 ✅ 6. மக்கா & மதீனா ஜியாரத் 🕋
✅ 7. புனித ஹரம் ஷரிஃப் அருகே சுகாதாரமான தங்குமிடம் 🕌
✅ 8. திட்டமிட்ட பயண ஏற்பாடுகள் 🗺️
✅ 9. வரலாற்று முக்கிய இடங்களுக்கு விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல் 🗣️
💖 மனநிறைவான சேவை
🌟 குறைந்த நபர்களுடன் நிறைவான, கனிவான சேவை! 🌟
📝 முன்பதிவு நடைபெறுகிறது!
💌 உங்கள் பயணத்தை உறுதி செய்ய அன்புடன் அழைக்கிறோம்!
📞 தொடர்பு கொள்ள:
👤 அசாருதீன் : 085239 08288,9445357262
🏢 தலைமை அலுவலகம்:
மரியம் ஹஜ் சர்வீஸ்
📍 46/1, மேற்கு மாதா கோயில் தெரு,
(ரம்ஜான் மஹால் அருகில்)
ராயபுரம், சென்னை - 13.
*கிளைகள் :கோவை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல்*

13/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 🕌
🌼 மரியம் ஹஜ் & உம்ரா சர்வீஸ்🌼
📢 ரமலான் மாத உம்ரா பயண அழைப்பு! 🛫
🌺 முதல் 15 நாட்கள், கடைசி 19 நாட்கள்
💰 உம்ரா பேக்கேஜ் கட்டணம் : ₹185,000/- ,₹170,000/-
🌟 பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்: 🌟
✅ 1. விமான கட்டணம் ✈️ ✅ 2. விசா கட்டணம் 🛂
✅ 3. இன்சூரன்ஸ் 🛡️ ✅ 4. தங்குமிடம் 🏨
✅ 5. தரமான தமிழ்நாட்டு உணவு 🍴 ✅ 6. மக்கா & மதீனா ஜியாரத் 🕋
✅ 7. புனித ஹரம் ஷரிஃப் அருகே சுகாதாரமான தங்குமிடம் 🕌
✅ 8. திட்டமிட்ட பயண ஏற்பாடுகள் 🗺️
✅ 9. வரலாற்று முக்கிய இடங்களுக்கு விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல் 🗣️
💖 மனநிறைவான சேவை
🕋 மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்:
⛰️ ஹீரா குகை
⛰️ தவர் குகை
🏜️ ஜபலுர் ரஹ்மா - அரஃபா
🏕️ முஸ்தலிபா, மினா (ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம்)
🕌 ஜுஃரானா (உம்ரா)
🕌 ஜின் பள்ளிவாசல்
🕌 மஸ்ஜித் ஷஜரா (மரம்பள்ளிவாசல்)
🌿 மதீனாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்:
🕌 மஸ்ஜித் குபா
⛰️ உஹது மலை
🕌 மஸ்ஜித் கிப்லதைன்
🕌 அகழ் ஒரே இடத்தில் (ஏழு பள்ளிவாசல்)
🕌 மஸ்ஜிதே கமாமா
🕌 மஸ்ஜிதே அபூபக்கர்
🕌 மஸ்ஜிதே உமர்
🕌 மஸ்ஜிதே உஸ்மான்
🕌 மஸ்ஜிதே அலி
🌟 குறைந்த நபர்களுடன் நிறைவான, கனிவான சேவை! 🌟
📝 முன்பதிவு நடைபெறுகிறது!
💌 உங்கள் பயணத்தை உறுதி செய்ய அன்புடன் அழைக்கிறோம்!
📞 தொடர்பு கொள்ள:
👤 அசாருதீன் : 085239 08288,9445357262
🏢 தலைமை அலுவலகம்:
மரியம் ஹஜ் சர்வீஸ்
📍 46/1, மேற்கு மாதா கோயில் தெரு,
(ரம்ஜான் மஹால் அருகில்)
ராயபுரம், சென்னை - 13.
*கிளைகள் :கோவை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல்*

UMRA & HAJJ TRAVELS OPERATOR

11/01/2026

தாயிப் எல்லையில் இருந்து உம்ரா செய்ய
போகிறோம் வாருங்கள்....





🕋❤️🤲

09/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 🕌
🌼 மரியம் ஹஜ் & உம்ரா சர்வீஸ்🌼
📢 ஜனவரி, மார்ச் மாத உம்ரா பயண அழைப்பு! 🛫
🌺 14 நாட்கள் பயணம்
💰 எளிய மக்களுக்கான உம்ரா பேக்கேஜ்: ₹95,000/-
🌟 பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்: 🌟
✅ 1. விமான கட்டணம் ✈️
✅ 2. விசா கட்டணம் 🛂
✅ 3. இன்சூரன்ஸ் 🛡️
✅ 4. தங்குமிடம் 🏨
✅ 5. தரமான தமிழ்நாட்டு உணவு 🍴
✅ 6. மக்கா & மதீனா ஜியாரத் 🕋
✅ 7. புனித ஹரம் ஷரிஃப் அருகே சுகாதாரமான தங்குமிடம் 🕌
✅ 8. திட்டமிட்ட பயண ஏற்பாடுகள் 🗺️
✅ 9. வரலாற்று முக்கிய இடங்களுக்கு விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல் 🗣️
💖 மனநிறைவான சேவை
🕋 மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்:
⛰️ ஹீரா குகை
⛰️ தவர் குகை
🏜️ ஜபலுர் ரஹ்மா - அரஃபா
🏕️ முஸ்தலிபா, மினா (ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம்)
🕌 ஜுஃரானா (உம்ரா)
🕌 ஜின் பள்ளிவாசல்
🕌 மஸ்ஜித் ஷஜரா (மரம்பள்ளிவாசல்)
🌿 மதீனாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்:
🕌 மஸ்ஜித் குபா
⛰️ உஹது மலை
🕌 மஸ்ஜித் கிப்லதைன்
🕌 அகழ் ஒரே இடத்தில் (ஏழு பள்ளிவாசல்)
🕌 மஸ்ஜிதே கமாமா
🕌 மஸ்ஜிதே அபூபக்கர்
🕌 மஸ்ஜிதே உமர்
🕌 மஸ்ஜிதே உஸ்மான்
🕌 மஸ்ஜிதே அலி
🍀 தாயிஃப் (கட்டணம் தனி)
🌟 குறைந்த நபர்களுடன் நிறைவான, கனிவான சேவை! 🌟
📝 முன்பதிவு நடைபெறுகிறது!
💌 உங்கள் பயணத்தை உறுதி செய்ய அன்புடன் அழைக்கிறோம்!
📞 தொடர்பு கொள்ள:
👤 அசாருதீன் : 085239 08288,9445357262
🏢 தலைமை அலுவலகம்:
மரியம் ஹஜ் சர்வீஸ்
📍 46/1, மேற்கு மாதா கோயில் தெரு,
(ரம்ஜான் மஹால் அருகில்)
ராயபுரம், சென்னை - 13.
*கிளைகள் :கோவை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல்*












30/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
🕌 இறை திருப்தியே இறை இல்ல பயணத்தின் நோக்கம்...
🌼 மரியம் ஹஜ் & உம்ரா சர்வீஸ்🌼
📢 ஜனவரி,பிப்ரவரி மாத உம்ரா பயண அழைப்பு!
🌺 14 நாட்கள் பயணம்
🌟 குறைந்த நபர்களுடன் நிறைவான, கனிவான சேவை! 🌟
📝 முன்பதிவு நடைபெறுகிறது!
💌 உங்கள் பயணத்தை உறுதி செய்ய அன்புடன் அழைக்கிறோம்!
📞 தொடர்பு கொள்ள:
👤 அசாருதீன் : 085239 08288,9445357262
மக்கா தொடர்புக்கு:+966-534473527
🏢 தலைமை அலுவலகம்:
மரியம் ஹஜ் சர்வீஸ்
📍 46/1, மேற்கு மாதா கோயில் தெரு,
(ரம்ஜான் மஹால் அருகில்)
ராயபுரம், சென்னை - 13.
*கிளைகள் :கோவை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல்*



❤️


UMRA & HAJJ TRAVELS OPERATOR

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 🕌🌼 மரியம் ஹஜ் & உம்ரா சர்வீஸ்🌼📢  ஜனவரி,பிப்ரவரி மாத உம்ரா பயண அழைப்பு! 🌺 14 ந...
18/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 🕌
🌼 மரியம் ஹஜ் & உம்ரா சர்வீஸ்🌼
📢 ஜனவரி,பிப்ரவரி மாத உம்ரா பயண அழைப்பு!
🌺 14 நாட்கள் பயணம்
💰 ஹில்டன் உம்ரா பேக்கேஜ்: ₹129,000/-
🌟 பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்: 🌟
✅ 1. விமான கட்டணம் ✈️
✅ 2. விசா கட்டணம் 🛂
✅ 3. இன்சூரன்ஸ் 🛡️
✅ 4. தங்குமிடம் 🏨
✅ 5. தரமான தமிழ்நாட்டு உணவு 🍴
✅ 6. மக்கா & மதீனா ஜியாரத் 🕋
✅ 7. புனித ஹரம் ஷரிஃப் அருகே சுகாதாரமான தங்குமிடம் 🕌
✅ 8. திட்டமிட்ட பயண ஏற்பாடுகள் 🗺️
✅ 9. வரலாற்று முக்கிய இடங்களுக்கு விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல் 🗣️
💖 மனநிறைவான சேவை
🕋 மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்:
⛰️ ஹீரா குகை
⛰️ தவர் குகை
🏜️ ஜபலுர் ரஹ்மா - அரஃபா
🏕️ முஸ்தலிபா, மினா (ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம்)
🕌 ஜுஃரானா (உம்ரா)
🕌 ஜின் பள்ளிவாசல்
🕌 மஸ்ஜித் ஷஜரா (மரம்பள்ளிவாசல்)
🌿 மதீனாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்:
🕌 மஸ்ஜித் குபா
⛰️ உஹது மலை
🕌 மஸ்ஜித் கிப்லதைன்
🕌 அகழ் ஒரே இடத்தில் (ஏழு பள்ளிவாசல்)
🕌 மஸ்ஜிதே கமாமா
🕌 மஸ்ஜிதே அபூபக்கர்
🕌 மஸ்ஜிதே உமர்
🕌 மஸ்ஜிதே உஸ்மான்
🕌 மஸ்ஜிதே அலி
🌟 குறைந்த நபர்களுடன் நிறைவான, கனிவான சேவை! 🌟
📝 முன்பதிவு நடைபெறுகிறது!
💌 உங்கள் பயணத்தை உறுதி செய்ய அன்புடன் அழைக்கிறோம்!
📞 தொடர்பு கொள்ள:
👤 அசாருதீன் : 085239 08288,9445357262
மக்கா தொடர்புக்கு:+966-534473527
🏢 தலைமை அலுவலகம்:
மரியம் ஹஜ் சர்வீஸ்
📍 46/1, மேற்கு மாதா கோயில் தெரு,
(ரம்ஜான் மஹால் அருகில்)
ராயபுரம், சென்னை - 13.
*கிளைகள் :கோவை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல்*



❤️


11/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 🕌
🌼 மரியம் ஹஜ் சர்வீஸ்🌼
📢 டிசம்பர்,ஜனவரி மாத உம்ரா பயண அழைப்பு!
🌺 14 நாட்கள் பயணம்
💰 எளிய மக்களுக்கான உம்ரா பேக்கேஜ்: ₹95,000/-
🌟 பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்: 🌟
✅ 1. விமான கட்டணம் ✈️
✅ 2. விசா கட்டணம் 🛂
✅ 3. இன்சூரன்ஸ் 🛡️
✅ 4. தங்குமிடம் 🏨
✅ 5. தரமான தமிழ்நாட்டு உணவு 🍴
✅ 6. மக்கா & மதீனா ஜியாரத் 🕋
✅ 7. புனித ஹரம் ஷரிஃப் அருகே சுகாதாரமான தங்குமிடம் 🕌
✅ 8. திட்டமிட்ட பயண ஏற்பாடுகள் 🗺️
✅ 9. வரலாற்று முக்கிய இடங்களுக்கு விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல் 🗣️
💖 மனநிறைவான சேவை
🕋 மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்:
⛰️ ஹீரா குகை
⛰️ தவர் குகை
🏜️ ஜபலுர் ரஹ்மா - அரஃபா
🏕️ முஸ்தலிபா, மினா (ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம்)
🕌 ஜுஃரானா (உம்ரா)
🕌 ஜின் பள்ளிவாசல்
🕌 மஸ்ஜித் ஷஜரா (மரம்பள்ளிவாசல்)
🌿 மதீனாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்:
🕌 மஸ்ஜித் குபா
⛰️ உஹது மலை
🕌 மஸ்ஜித் கிப்லதைன்
🕌 அகழ் ஒரே இடத்தில் (ஏழு பள்ளிவாசல்)
🕌 மஸ்ஜிதே கமாமா
🕌 மஸ்ஜிதே அபூபக்கர்
🕌 மஸ்ஜிதே உமர்
🕌 மஸ்ஜிதே உஸ்மான்
🕌 மஸ்ஜிதே அலி
🍀 தாயிஃப் (கட்டணம் தனி)
🌟 குறைந்த நபர்களுடன் நிறைவான, கனிவான சேவை! 🌟
📝 முன்பதிவு நடைபெறுகிறது!
💌 உங்கள் பயணத்தை உறுதி செய்ய அன்புடன் அழைக்கிறோம்!
📞 தொடர்பு கொள்ள:
👤 அசாருதீன் : 085239 08288,9445357262
மக்கா தொடர்புக்கு:+966-534473527
🏢 தலைமை அலுவலகம்:
மரியம் ஹஜ் சர்வீஸ்
📍 46/1, மேற்கு மாதா கோயில் தெரு,
(ரம்ஜான் மஹால் அருகில்)
ராயபுரம், சென்னை - 13.
*கிளைகள் :கோவை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல்*



❤️


UMRA & HAJJ TRAVELS OPERATOR

10/12/2025

Allahu Akbar Our MARIYAM HAJJ SERVICE November Umrah Group Hajees Review... Jazaakallahu Khairaan For Your All Valuable Dua with Supports...









Address

46/1, West Madha Church Street, Royapuram, Chennai/13
Chennai
600013

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mariyam Hajj Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category