Mallikarjona Seva Trust - Mallikarjona Yathirai Kuzhu

Mallikarjona Seva Trust - Mallikarjona Yathirai Kuzhu Temple yatras, and so many other services relating to temples...

அனைவருக்கும் வணக்கம் நமது மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
14/01/2021

அனைவருக்கும் வணக்கம்

நமது மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Wish you happy and prosperous new year to you and your family 💐💐💐Mallikarjona Seva TrustChennai - 600064
01/01/2021

Wish you happy and prosperous new year to you and your family 💐💐💐

Mallikarjona Seva Trust
Chennai - 600064

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏வெகு விமர்சையாக ஆருத்ரா வைபவம் இனிதே நடைபெற்றது.நமது மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட் சார்பாக இந்த வைப...
30/12/2020

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏

வெகு விமர்சையாக ஆருத்ரா வைபவம் இனிதே நடைபெற்றது.

நமது மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட் சார்பாக இந்த வைபவத்திற்கு மகா அபிஷேக திரவியங்கள், வஸ்திரங்கள், ஸ்ரீரங்கத்திலிருந்து புஷ்பங்கள், மாலைகள் மற்றும் அன்னதான திற்கான பொருட்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு குலசேகர நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மாதவ மார்த்தாண்டேஸ் வரர் - கருங்குளம், திருநெல்வேலி

சர்வம் சிவமயம் ஜகத் 🌹🌹🌹🙏🙏🙏

வாழ்க நலமுடன் 🌹🌹எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாம் சிவபெருமானின் பேரருட்கருணையை முன்னிறுத்தி, "அவன் அருளாலே அ...
17/12/2020

வாழ்க நலமுடன் 🌹🌹

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாம் சிவபெருமானின் பேரருட்கருணையை முன்னிறுத்தி, "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்னும் மாணிக்கவரிகளுக்கு ஏற்ப நமது "மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட்" நிறுவனம் தொடர்ந்து சிவ திருப்பணிகளை இயன்ற அளவு நடத்திவருகிறது. இன்னும் சொல்லப்போனால் மாதம் ஒரு திருப்பணி என்பது மகாதேவர் திருவருள் சித்தம் போலும்.

அதன்படி இந்த வருடத்து மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் என்னும் சிவபெருமானுக்கான விழாவினை திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள கருங்குளம் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ குலசேகர நாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ மாதவ மாரத்தான்டேஸ்வரர் ஆலயத்தில் உற்சவராக அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்திக்கு (ஆனந்தக் கூத்தர்) மகா அபிஷேக திரவியங்கள்,வஸ்திரங்கள், ஸ்ரீரங்கத்திலிருந்து புஷ்பங்கள், மாலைகள் மற்றும் மற்றும் அன்னதானத்திற்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்பது இறைவன் திருஉள்ள சித்தம்.

தற்போதைய தொற்று சூழ்நிலையில் நேரில் சென்று தரிசிக்க இயலாது ஆனாலும் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த மகா ஆருத்ரா விழா கைங்கரியத்தில் பங்கெடுத்துக் கொண்டு இறைவன் அருளைப் பெற பிரார்த்திப்போம்.

இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்பதை நினைவில் கொண்டு சரணாகதம் அடைவோம்.

வாழ்க நலமுடன்.

மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட்.
சென்னை - 600064

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள ஒட்டன்கரணை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ...
15/12/2020

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள ஒட்டன்கரணை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கட்கேஸ்வரர் சிவாலயத்தில் கார்த்திகை கடைசி சோம வாரத்தை முன்னிட்டு (14th Dec 2020) தீப ஆராதனை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

தீப வழிபாட்டிற்கு தேவையான தீப எண்ணெய் முதலிய பொருட்கள் நமது மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது.

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏நமது மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்  பகுதியில் உள்ள அழிசூர...
13/12/2020

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏

நமது மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள அழிசூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை அருளால்ஈஸ்வரர் சிவாலயத்தில் மகா பிரதோஷம் (12th December 2020) நமது மல்லிகார்ஜுனா சேவா டிரஸ்ட் சார்பாக வெகு விமர்சையாக இனிதே நடைபெற்றது..

06/05/2019
Namaste readers! Greetings from Mallikarjona Seva TrustTime sure flies as we are already nearing the fourth consecutive ...
06/05/2019

Namaste readers!

Greetings from Mallikarjona Seva Trust

Time sure flies as we are already nearing the fourth consecutive year of Rishaba Sevai at Tirunangur.

Just like every other year, this time also the event is going to be grand and divine as we witness 12 Swami-Ambal tirukalyanam in the evening and Raja veedhi ula at night.

The support and cooperation we have been receiving from you all is inexplicable and we hope it continues and grows every time.

For contributions (monetary or otherwise) kindly reach out to us at 9840660435/9840055857.

This year's event is scheduled on June 3, so book your tickets well in advance. We're sharing the map location of where the function is to be held and also the formal invitation that we are circulating along with this post.

Let us all keep swimming in the deep sea of the blessings of Lord Shiva.

Map link:- https://goo.gl/maps/dHBsfGXPJCMbAfKq6

Gomatheesam Namami

A very good morning to all! We hope you all remember the great and fabulous Tirunangur Rishaba Sevai which happened for ...
22/07/2018

A very good morning to all!

We hope you all remember the great and fabulous Tirunangur Rishaba Sevai which happened for the third consecutive year not so long ago, on 13th June 2018.

Owing to a few circumstances we have not been able to share the photos of the event.

To be crisp, the event was a grand success, just like the previous ones. With the blessings of Sringeri Jagadguru, Kanchi Maha Periyava, Maharanyam Sri Sri Muralidhara Swamiji, the co-operation of each and every inhabitant of Tirunangur, and the monetary and physical contribution provided by uncountable people, the event was bigger and better this time.

We are all aware of the verse in Siva Puranam – “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”. Only with His blessings, we can worship Him. Undoubtedly, the success of this year’s Rishaba Sevai also is because Mahadev intended it to be like that.

Enjoy the photos.

Address

42-b, South Street, Gayatri Nagar
Chennai
600064

Telephone

+919840055857

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mallikarjona Seva Trust - Mallikarjona Yathirai Kuzhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mallikarjona Seva Trust - Mallikarjona Yathirai Kuzhu:

Shortcuts

Share