Ar Raheem Umrah Service

Ar Raheem Umrah Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ar Raheem Umrah Service, Travel Company, 31/13, Kareem Subedar Street, Mirsahibpet, Triplicane, Chennai.

29/08/2025

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே...

கடந்த கால 2025 ஹஜ் அனுபவங்களில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு,

வரவிருக்கும் 2026 ஹஜ் யாத்திரை நிதானமாகவும், நியாயமாகவும், மேலும் இந்தியா-சவுதி அரசு அங்கீகாரம் பெற்ற நியாயமான HGO மூலம் நாங்கள் எளிதாக ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இன்ஷாஅல்லாஹ் நம் தமிழக இஸ்லாமிய சொந்தங்களை வரும் 2026 ஹஜ் புனித பயணத்துக்கு அன்பான அழைப்பு விடுக்கிறோம்,

இந்த ஹஜ் கட்டண அறிவிப்பை உங்களுடைய துஆவோடு மிக விரைவில் அறிவிக்கிறோம்.

உங்கள்,
அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ்

10/08/2025

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு உறவுகளே!
அல்லாஹ்வின் அருளால் மட்டுமே!!!

அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ் உங்களுக்காக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம்,

"Challenging Umrah" என்ற பெயருக்கு உண்மையிலேயே பொருந்தும் ஒரு சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்துகிறோம் இன்ஷாஅல்லாஹ்!

மற்றவர்கள் ₹90000/- உம்ரா கட்டணத்தில் தரும் அதே தரத்தில், நாங்கள் அதைப் ₹77,900-க்கே வழங்குகிறோம்.
இதுவே "Challenging Umrah" என்ற சலுகைக்கு உகந்த ஒரு சிறப்பான வாய்ப்பாக அமையும்.

அல்லாஹ்வின் உதவியுடன் மிக நியாயமான கட்டணத்தில், உங்களுக்கு அதே தரச் சேவையை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த அருமையான வாய்ப்பை இப்போதே பயன்படுத்தி முன்பதிவு செய்யவும்!

அர்-ரஹீம் ஹஜ் சர்வீஸ் ,
தொடர்பு எண்கள்:
072993 99712

Address

31/13, Kareem Subedar Street, Mirsahibpet, Triplicane
Chennai
600014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ar Raheem Umrah Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category