Yatra Temple Tour Creators

Yatra Temple Tour Creators Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yatra Temple Tour Creators, Tour Agency, Chennai.

03/10/2017
18/09/2017

தென் தமிழகத்தில் ஒரு ஆன்மிக சுற்றுலா.. பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு அழைத்துச் செல்கிறோம்.. தென்நாட்டு பொதிகை மலை தென்றலை அனுபவித்து, மூலிகை அருவியில் குளித்து, சுவாமி தரிசனம் செய்ய வாருங்கள்..

செல்லும் இடங்கள் :

1. திருக்குற்றாலநாதர் திருக்கோவில்
-குற்றாலம்
2. காசி விஸ்வநாதர் திருக்கோவில்
-தென்காசி
3. மணிகண்ட சாஸ்தா கோவில் -அச்சன் கோவில் (கேரளா)
4. சங்கர நாராயணன் திருக்கோவில்
-சங்கரன்கோவில்
5. திருமலைக்கோவில்
-செங்கோட்டை
6. குமாரர் திருக்கோவில்
-இலஞ்சி
7 . சீரடி சாய் பாபா கோவில்
-தென்காசி

மற்றும் பல விநாயகர் திருக்கோவில்கள், மூலிகைகள் தொட்டு வரும் பல்வேறு அருவிகளுக்கும் அழைத்துச் செல்கிறோம்...

மது மற்றும் புகையிலைக்கு அனுமதி இல்லை

Address

Chennai
600052

Telephone

+91 90921 62177

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yatra Temple Tour Creators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category